tnwatch retweeted
IT employees are getting organised. The fight for a better work-life balance is growing across Bangalore.
Join the movement | Join KITU (kituhq.org/membership)
No to endless working hours. No to intrusion into personal time. Implement the Right to Disconnect Now
tnwatch retweeted
Crooks complicate things on purpose.
The mythological stories in every country, including the popular fancy tales in India, of monkeys lifting islands, are designed to make idiots of the ignorant populace.
tnwatch retweeted
Just Meghalaya ,Northeast India ; the Internet hide it from you.
tnwatch retweeted
காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
tnwatch retweeted
சென்னையில் இன்று (21.11.2026) நடைபெற்ற சன் குழுமத்தின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசையமைப்பாளர் திரு.அனிருத் ரவிச்சந்தர் - காவியா கலாநிதி மாறன் இணையரை வாழ்த்தி மகிழ்ந்த போது.
@anirudhofficial
tnwatch retweeted
Congratulations to Pfizer for being in business 176 years and not curing a single disease
Readers added context they thought people might want to know
Pfizer scientists developed doxycycline (1967), which cures infections including Lyme, chlamydia and syphilis, and fluconazole (1981), which cures serious fungal infections such as candidiasis and cryptococcosis.
en.wikipedia.org/wiki/Doxycycli…
en.wikipedia.org/wiki/Fluconazo…
tnwatch retweeted
தங்கம் 10கி 24காரட் உச்சத்திலிருந்து நேற்று வரை 45000௹ வுக்கும் மேலே குறைந்திருக்கிறது.
தங்கம் சரியாக உச்சத்திலிருந்த போது தான் தங்க மோதிர திட்டத்திற்கு தவெக அரசு 1 பைசா டெண்டரை ok செய்தது.
இன்று ஒரு கிராம் தங்கத்திற்கு அந்த நிறுவனத்திற்கு 4500௹ வரை லாபம்.
தமிழக அரசு @CMOTamilnadu இந்த டெண்டரை ரத்து செய்து புதிய டெண்டர் கோரினால் பல நூறு கோடிகள் சேமிக்கலாம்.
ரத்து செய்ய மனமில்லை என்றால் இதுவும் ஊழல் தானே? @MaridhasAnswers @sunnewstamil @polimernews @Arappor
tnwatch retweeted
இந்திய குடியரசு துணை தலைவர் திருமிகு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தபோது.
tnwatch retweeted
முருகனும் தெரியாது, கோவிலும் புரியாது..
ஆகமமும் விளங்காது.. ஆனா முருக பக்தனுகளாம்... 'சங்கி'நாதனை பத்திதான் பேசுகிறார்..
ஆய்வறிஞர் பேராசிரியர் தொ.ப சொல்வார் "...பார்ப்பனர்கள் படித்தவர்களாக இருக்காலம், ஆனால் அறிவாளிகள் அல்ல.." என்பார்.
'ரிஷி' இருந்தததால் 'ரஷ்யா'
'Gum' இருந்ததால் 'கம்போடியா'
'சளி' இருந்தததால் 'சிலி'
'சீன்' போட்டதால் 'சீனா'
'ஈ' இருந்தால் 'ஈரான், ஈராக்'
'பாக்கி' வைச்சதால் 'பாக்கிஸ்தான்'
'பங்களா' இருப்பதால் பங்களாதேஷ்..
கடைசியா...
'கிரி' விளையாண்டதால் 'கிரிக்கெட்'
யார் சொன்னாங்க..'பெரியவா சொன்னார்' ஸ்ரீகாந்த் சொன்னமாதிரி "சாமிநாதன் புரிஞ்சுதோ"
அறிவோ அறிவு!
tnwatch retweeted
TIMES NOW BIG SCOOP: IT IS TVK FUNCTIONARY WHO MURDERED TWO PEOPLE IN BROAD DAY LIGHT IN THIRUPATHUR
POLICE NAB TVK MEMBER SANJEEVI GANDHI FROM HIS HOUSE IN TIRUVANNAMALAI
POLICE FIND TVK DIGITAL MEMBERSHIP CARD AND VERIFIED IT WAS HIM
SANJEEVI was in an affair with the hacked MALINI who was his childhood love. They continued the affair after marriage when she moved from Thiruvannamalai to Thirupathur.
MALINI had a double affair with another relative RANJITH. Finding this, SANJEEVI went to Thirupathur, hacked both of them when they were together near a vacant plot. He went back to his hometown.
Police nabbed him with CCTV details and phone records.
BREAKING | Tamil Nadu Double Murder: TVK Member Held
-TVK functionary Sanjeevi Gandhi arrested
-Love affair suspected reason for murder
-Arrest made after cops examined CCTV footage and documents
@omjasvinMD & @HeenaGambhir with more details.
tnwatch retweeted
#JUSTIN | அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அம்பாசமுத்திரம் அதிமுக நிர்வாகிகள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர்
முன்னாள் ஒன்றிய செயலாளர் துர்க்கை துரை, மணிமுத்தாறு முன்னாள் நகர செயலாளர் ராமையா உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவுக்கு திரும்பினர்
#SunNews | #TVKVijay | #ADMK | #Ambasamudram
tnwatch retweeted
Muthoot finance ல நகை அடகு வைத்தவர்கள் நகை விலை குறையவும் பணத்தை கட்ட சொல்லி நிர்பந்திப்பதோடு ஆறுமாதம் இருந்தாலும் ஏலம் விடுவோம் என மிரட்டி நோட்டீஸ் அனுப்பிகிறார்கள் நடுத்தர மக்கள் அவசரத்துக்கு தான் நகை அடகு வைக்கிறாங்க இதுல இந்த பிரச்சினை வேர 🤦 @TheMuthootGroup
tnwatch retweeted
DON’T PLAY GTA 6
It’s full of sexual content, nudity, strip clubs, and sex scenes.
You cannot play this game and stay clean, it feeds lust, opens the door to masturbation and pornography, it trains your mind to accept what God abhors!
My heart weeps for the younger generation.
Guard your eyes, protect your mind.
tnwatch retweeted
Headshots in GTA 6 are on a completely different level. I've never seen anything this insane in a video game before. You can literally see the brain scatter everywhere. Rockstar went absolutely crazy with the details.
tnwatch retweeted
If TVK gives the Kolathur seat to V.S. Babu’s son or his kith and kin, it neatly narrows down to just two options:
1. TVK is clearly hiding something about V.S. Babu’s demise and is buying the family’s silence by handing the seat right back to them.
2. TVK is finally making their dynasty politics official (unofficially, they’ve already been doing plenty of it lately).
Either way, this is definitely not MATTRAM. Once again, every single thing you loudly accused the DMK and ADMK of doing, you are now executing with even more vigour.
CM Vijay Uncle has proven he is a textbook politician; nothing more, nothing less.
Let’s be real: V.S. Babu wasn’t an inner-circle loyalist like Bussy, nor a blind fanboy like Ghilli Sarath. He spent the better part of his life in the DMK and was even close to Stalin.
Yet Vijay Uncle made it a point to visit and take part in the last rites twice. To be clear, paying respects isn't wrong; it’s actually a good gesture.
Now answer the uncomfortable questions:
(1) Did he show the same urgency for those who lost their lives heading to the V-Saalai meet?
(2) Did he even bother visiting the guy who died just trying to catch a glimpse of him in Madurai?
(3)Forget that, while people were literally fighting for their lives after the stampede, did he even step into the hospital to visit them, let alone stand by them?
When you skip all of that, yet show up twice solely for an MLA who was neither a fanboy, a fan club leader, nor a longtime friend, what exactly is that called?
tnwatch retweeted
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
































