உத்தமன்🔥🦀 retweeted
அண்ணன் பெயர கெடுக்கனும்னே பண்றானுங்க இவனுங்க 🙂
சோரதான் திங்குறியா நீ அமைச்சர் தான அந்த கெத்த என்னடா விட்டு குடுக்குற @imrajmohan
இன்று ஓம் படத்தில் பேசப்பட்டாலும் ,
பத்து வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் சென்று போராட்டம் நடத்தி ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வைத்தது பாட்டாளி மக்கள் கட்சி.
#Ohm
உத்தமன்🔥🦀 retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – சௌமியா அன்புமணி வரவேற்பு!
#SoumiyaAnbumani #Thiruparankundram #Deepam #SupremeCourt #PMK #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
உத்தமன்🔥🦀 retweeted
அமிதாப் மாமா கோபப்பட்டுட்டாரு.. இனி அவ்ளோ தான்.. 🤐🤐🤐🤐
#எச்சரிக்கை திருப்பரங்குன்றத்தில்
இதுவரை நடைமுறையில் இல்லாத நில அளவைக்கல்லில்
தீபம் ஏற்றக்கூடாது என்பது தான் விடுதலைச்சிறுத்தைகள் பேரியக்கத்தின் நிலைப்பாடு.
தர்கா அருகில் உள்ள நில அளவைக்கல்லில் ஏற்றுவதன் மூலம் சங்பரிவாரக்கும்பலின் வன்முறைக்கே வழிவகுக்கும்.
ஏனென்றால்,
சங்பரிவாரக்கும்பலின்
கடந்த கால வரலாறு அப்படிப்பட்டது.
சனாதனத்தை நிலை நிறுத்த எந்த வன்முறையையும் நடத்த தயாராகும் கும்பல்.
அப்படிப்பட்ட சனாதனிகளின் முயற்சி தமிழ்நாட்டில் முறியடிக்கப்படுவதற்கு சிறுத்தைகள் களத்தில் நின்றதும் வரலாற்று சாட்சியம்.
ஆகவே,திருப்பரங்குன்றத்தில்
மட்டுமல்ல; தமிழ்நாடு முழுக்க அமைதி பாதுகாக்கப்பட வேண்டுமானால்,
கோவில் மரபையே நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதாவது,நில அளவைக்கல்லில் தீபம் ஏற்றக்கூடாது.
இது தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலைப்பாடு.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
21.11.2026
உத்தமன்🔥🦀 retweeted
இவனுங்களை மாதிரி கீழ் ஜாதி மனோநிலை அடிமைகள் ஒரு பழைய படத்தில் வரும் செந்தில் மாதிரி நீங்கள் 10 ரூபா கொடுத்தாலும் அதை தூக்கி போட்டுட்டு 10 பைசா தான் கேப்பானுங்க..தரித்திரம் இவனுங்க கூடவே பிறந்தது.. ஆனா நாங்கள் அந்த தரித்திரத்தை அணுகவே விடுவதில்லை... அதனால் தான் உயர்ந்த ஜாதியாக உணர்கிறோம், உயர்கிறோம்.
உத்தமன்🔥🦀 retweeted
மேதை? உடையும் பிம்பம் தொடர், அனைவருக்கும் பரப்புங்கள் பகிருங்கள்,
அம்பேத்கர் சுதந்திரப் போராட்ட வீரரா?
அம்பேத்கரின் பொதுவாழ்வு, ஒருவகையில், 1924 மார்ச் 9 அன்று பம்பாயிலுள்ள தாமோதர் ஹாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலிருந்து தொடங்குகிறது. அப்போது பிரிட்டிஷாரிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்கான போராட்டம் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுவாமி விவேகானந்தரின் பணியும், ஸ்ரீ அரவிந்தரின் பணியும், லோகமான்யரின் பணியும் ஏற்கெனவே நாட்டை உலுக்கியிருந்தன.
லோகமான்ய திலகர் 1920இல் காலமானார். தேசிய இயக்கத்தின் தலைமை காந்திஜியிடம் சென்றிருந்தது. சம்பரான் சத்தியாகிரகம், கிலாஃபத் இயக்கம், ரௌலட் சட்டத்துக்கு எதிரான சத்தியாகிரகம், ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்கு எதிரான போராட்டம், பஞ்சாபில் நடந்த இரக்கமற்ற ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஏற்கெனவே நாட்டை வழிநடத்தியிருந்தார்.
இந்தத் தேசிய இயக்கம் 1947இல் நாட்டின் சுதந்திரபிபிராட்டத்தின் உச்சத்தை அடைந்தது.
சுருக்கமாகச் சொன்னால், அம்பேத்கரின் பொதுவாழ்க்கையின் கால் நூற்றாண்டு, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாடு தன்னை விடுவித்துக்கொள்ள நடத்திய போராட்டத்துடன் ஒரே காலகட்டத்தில் அமைந்தது. ஆனால், அந்தப் போராட்டத்துடன் தொடர்புடைய எந்தச் செயலிலும் அம்பேத்கர் பங்கேற்றதாக ஒரு நிகழ்வுகூட இல்லை. இதற்கு நேர்மாறாக, நாட்டை விடுவிக்கும் முயற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தேசிய இயக்கத்தின் பிரச்சாரங்களை எதிர்த்தார்; அந்த இயக்கம் பின்னடைவைச் சந்தித்த ஒவ்வொரு முறையும் அதன் தோல்வியைக் கொண்டாடியவர்களில் ஒருவராக இருந்தார்.
இவ்வாறு,
அந்தக் காலப்பகுதி நாட்டின் சுதந்திரத்தில் முடிவடைந்தபோது, அம்பேத்கரின் வாழ்க்கையில் அது வைஸ்ராயின் கவுன்சிலில் உறுப்பினரானதில் முடிவடைந்தது. அதாவது, இன்றைய சொற்களில் சொல்வதானால், இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அமைச்சரவையில் அமைச்சரானார்.
அம்பேத்கரின் எழுத்துகளும் இதே முறையைத்தான் பின்பற்றுகின்றன. மகாராஷ்டிர அரசு இதுவரை அம்பேத்கரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் பதினான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. அவை மொத்தம் 9,996 பக்கங்களைக் கொண்டவை. பன்னிரண்டாவது தொகுதி வரையிலான நூல்களில், 1946ஆம் ஆண்டு வரையிலான அவரது பேச்சுகளும் எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. அவை 7,371 பக்கங்கள் வரை நீள்கின்றன. இந்தியாவின் சுதந்திரத்திற்காக அம்பேத்கர் வாதிட்டார் என்பதை ஊகத்தின் அடிப்படையில்கூட காட்டக்கூடிய ஒரு கட்டுரை, ஒரு பேச்சு அல்லது ஒரு பத்தியைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினம். இதற்கு முற்றிலும் மாறாகவே அவரது நிலைப்பாடு இருந்தது.
ஒரு நிமிடம் இடைநிறுத்தி, பின்வருவதைப் படியுங்கள்:
"பட்டியல் சாதியினருக்கு ஆங்கிலேயர்கள் தார்மிகப் பொறுப்பு கொண்டிருக்கிறார்கள் என்று நான் கூறுகிறேன். அவர்கள் அனைத்து சிறுபான்மையினரிடமும் தார்மிகப் பொறுப்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், தீண்டத்தகாதவர்கள் தொடர்பாக அவர்கள் ஏற்க வேண்டிய தார்மிகப் பொறுப்பை வேறு எதுவும் மிஞ்ச முடியாது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றத் தயாராக இருக்கும் ஆங்கிலேயர்கள் மிகச் சிலரே என்பது வருத்தமளிக்கிறது. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதே தீண்டத்தகாதவர்கள் அளித்த உதவியால்தான். கிளைவ், ஹேஸ்டிங்ஸ், கூட் போன்றவர்களால் இந்தியா கைப்பற்றப்பட்டது என்று பல ஆங்கிலேயர்கள் நினைக்கிறார்கள். இதைவிடப் பெரிய தவறு வேறில்லை. இந்தியர்களைக் கொண்ட ஒரு படையால்தான் இந்தியா கைப்பற்றப்பட்டது; அந்தப் படையில் இருந்த இந்தியர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்கள். இந்தியாவைக் கைப்பற்றுவதற்கு ஆங்கிலேயர்களுக்குத் தீண்டத்தகாதவர்கள் உதவியிருக்காவிட்டால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி சாத்தியமாகியிருக்காது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளமிட்ட பிளாசிப் போரை எடுத்துக்கொள்ளுங்கள்; அல்லது இந்தியாவைக் கைப்பற்றுவதை நிறைவு செய்த கிர்கி போரை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இரண்டு முக்கியப் போர்களிலும் ஆங்கிலேயர்களுக்காகப் போரிட்ட வீரர்கள் அனைவரும் தீண்டத்தகாதவர்களே…
இதை யார், யாரிடம் கூறுகிறார்? 1946 மே 14 அன்று, பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழுவின் உறுப்பினரான ஏ.வி. அலெக்சாண்டருக்கு பி.ஆர். அம்பேத்கர் எழுதிய கடிதம் இது.
இது ஒருமுறை மட்டும் ஏற்பட்ட தவறான கூற்று அல்ல; அந்தச் சந்தர்ப்பத்திற்காக மட்டும் வடிவமைக்கப்பட்ட வாதமும் அல்ல. உண்மையில், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலமெல்லாம், இத்தகைய கருத்துகளை மறைக்க முயல்வதற்குப் பதிலாக, அம்பேத்கர் அவற்றை விளம்பரப்படுத்துவதற்கான எந்த வாய்ப்பையும் அவர் தவறவிடவில்லை; அவை நடைமுறையில் வெற்றி பெறுவதற்காகத் தான் செய்தவற்றையும் எடுத்துரைத்தார்.
- தொடரும். #methai1 #ambedkar
உத்தமன்🔥🦀 retweeted
BRA என்பது BR Ambedkar, உனக்கு அது பெண்கள் அணியும் உள்ளாடையா தெரிஞ்சா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது, BRA என்ன கடவுளா? நீ அவர கடவுளா கும்பிடு, நாங்க கும்பிட முடியாது, BRA வை இன்ச் இன்சாக விமர்சிப்போம், விமர்சித்து புத்தகம் எழுதுவோம், தாங்கிக்க முடியாட்டி என் பேரை எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்கோ, அப்போ கூட சட்டப்படி என்னை ஒண்ணும் செய்ய முடியாது, ஏன்னா விமர்சிப்பது என் உரிமை.. 😄😄😄😄😄
Replying to @cartoonistvarma
BRA nu பெண்கள் உள்ளாடையை வைத்து கொச்சையாக பேசியதற்கு கண்டிப்பா நீ ஒரு நாள் சிக்குவ. நீ na short form la potten. இதில் என்ன தப்பு இருக்குன்னு போலீஸ் கிட்ட சொல்ல முடியாது காரணம், அம்பேத்கர் உன்னத் தவிர யாருமே அப்படி முன்பு குறிப்பிட்டதில்லை. SC&ST ulla subsection irukku இதுக்காகவே
உத்தமன்🔥🦀 retweeted
தருமபுரியில் சிப்காட் அமைக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம்.. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிறுவனங்கள் வந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம் – சௌமியா அன்புமணி பேட்டி!
#SoumiyaAnbumani #Dharmapuri #SIPCOT #TVK #TamilNadu #IndustrialDevelopment #PMK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
"என்ன Action எடுத்தீங்க?" -DGPஐ ‘நெருக்கும்’ NCW; Kallakurichi MLA Arul Vigneshஐ விசாரிக்க முடிவு
#CurrentNews #Kallakurichi #NCW #abpnadu
உத்தமன்🔥🦀 retweeted
“பள்ளிக்கரணை தீர்ப்பு: உயர்நீதிமன்றத்தின் மீது கட்டுமான மாஃபியாக்கள் பழிபோடுவது நியாயமா?”
-----------
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பாற்றுவதற்கான ஒரு IMP திட்டத்தை அறிவித்தாலே, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு தடையை எளிதாக விலக்கி விடலாம். ஆனால், தேவையில்லாமல் இதனை உயர்நீதிமன்றத்துக்கும் உச்சநீதிமன்றத்துக்கும் இழத்தடிக்கும் சதியை கட்டுமான மாஃபியாக்கள் செய்கின்றனர். தமிழ்நாடு அரசின் ‘உச்ச’ அதிகாரியும் இந்த சதிக்கு உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது!
-----------
‘பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சுற்றிலும் தற்காலிக கட்டுமான தடை விதிக்கப்பட்டது தொடர்பாக, கட்டுமான நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம்’ என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தற்கு எதிராக கட்டுமான மாஃபியாக்கள் கொந்தளித்துள்ளனர்.
‘உச்சநீதிமன்றம் விசாரிக்கும் வழக்கில் அதற்கு கீழுள்ள நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ என்று உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை கட்டுமான நிறுவனங்கள் விமர்சனம் செய்துள்ளன. ‘உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தை விசாரிப்பது, ஒன்பது மாதங்களுக்கு முன்பு 2026 பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்த போதே, உயர்நீதிமன்றத்துக்கு தெரிந்தது தானே? அப்போதே உச்சநீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்று சொல்லாதது ஏன்?’ என்று கட்டுமான நிறுவனங்கள், உயர்நீதிமன்றத்தை நோக்கி, தி இந்து நாளிதழ் செய்தியில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனாலும், இந்த விவகாரத்தின் பின்னணி அறிந்தவர்கள், இதற்கு பின்னால் மாபெரும் சதிவலை பின்னப்பட்டதையும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அந்த சதியை அம்பலமாக்கியதால், பள்ளிக்கரணை சதுப்புநிலம் பாதுகாக்கப்பட்டுள்ளதையும் ஒப்புக்கொள்கிறார்கள்.
தமிழக அரசை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், கட்டுமான நிறுவனங்களும், தமிழ்நாடு அரசும் ஒரே வாதத்தை முன்வைத்தன. அதாவது, வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பும், அதே வழக்கை எதிர்கொண்ட அரசு தரப்பும் ‘பசுமைத் தீர்ப்பாயத்தின் தடையை தளர்த்தலாம்’ என கருத்தில் வாதிட்ட விநோதம் இந்த வழக்கில் நடந்தது!
ஒரு உச்ச அதிகாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு, கட்டுமான நிறுவனங்கள் வாங்கி வைத்துள்ள அனைத்து இடங்களையும் சதுப்புநில தாக்கப்பகுதியில் இடம்பெறாதவாறு வரைபடத்தை தயாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சதுப்புநிலங்கள் ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்தார் என தகவலறிந்தவர்கள் கூறினர். தமிழ்நாடு சதுப்புநிலங்கள் ஆணையம் அளித்த 240-க்கும் மேற்பட்ட உத்தேச வரைபடங்களை அந்த அதிகாரி நிராகரித்தார் என்று கூறப்படுகிறது.
கடைசியில், சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதிக்குள் தனியார் கட்டுமான நிறுவனங்களின் ஒரு சதுர அடி இடம் கூட வராத வகையில் உருவாக்கப்பட்ட ‘செட்அப்’ வரைபடத்தை தான், அந்த ‘உச்ச’ அதிகாரி ஏற்றுள்ளார். இந்த அநீதியை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அம்பலமாக்கிய பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
-----------
“குறுக்கு வழியில் செல்லும் தமிழ்நாடு அரசு + கட்டுமான மாஃபியா!”
தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சுற்றிலும் ஒரு லட்சம் பட்டா உரிமையாளர்களுக்கு கட்டுமானத் தடை விதித்துள்ளதாக தொடர்ந்து கட்டுமான மாஃபியா கும்பல் வதந்தி பரப்புகிறது. இந்த விவகாரத்தில் உண்மையை சொல்லாமல் தமிழ்நாடு அரசு மௌனம் காக்கிறது!
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டம் (Integrated Management Plan - IMP) எனும் சட்டப்படியான ஒரே ஒரு ஆவணத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கும் வரை தான், கட்டுமானங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது (‘Until the preparation of the IMP is completed, the authorities shall not grant any approvals, sanctions, or permissions that may alter the character of the marshland’). நிரந்தர தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கடந்த 2025 செப்டம்பர் மாதம் வெளியானது. தமிழ்நாடு அரசு நினைத்திருந்தால் 2025 அக்டோபர் மாதமே IMP ஆவணத்தை வெளியிட்டு தடையை நீக்கியிருக்க முடியும். இத்தனைக்கும் அந்த ஆவணம் ஏற்கெனவே தயாரிப்பில் இருப்பதாகவும், இறுதிக்கட்டத்தில் பணிகள் நடப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
எனவே, தமிழ்நாடு அரசு உண்மையாகவே நினைத்தால், பள்ளிக்கரணை சதுப்புநிலத்திற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை வெளியிட்டு உடனடியாக கட்டுமானத் தடையை நீக்க முடியும்.
இப்படி ஒரு எளிய வழி இருக்கும் போது – இந்த உண்மையை மூடி மறைத்து, கட்டுமான நிறுனங்களும், தமிழ்நாடு அரசும் நாடகம் ஆடுகின்றனர். இப்போதும் கூட உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று சொல்கிறார்களே தவிர, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான திட்டத்தை அறிவித்து தடையை விலக்கும் நடவடிக்கைகளை இவர்கள் கோரவில்லை!
-----------
குறிப்பு: பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான பணிகளை முடித்துவிட்டுதான் கட்டுமான தடையை நீக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கூறவில்லை. மாறாக, அதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (IMP) உருவாக்கும் வரை, சதுப்புநிலத்தை பாதிக்கும் வாய்ப்புள்ள கட்டுமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றுதான் தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை, இந்திய அரசின் 2017 விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசு எவ்வாறு பாதுகாக்கப் போகிறது என்பதை விளக்கும் வகையிலான ஒரு IMP செயல்திட்டத்தை வெறும் காகிதத்தில் ஒரு அறிக்கையாக அளித்தாலே போதுமானது.
#SavePallikaranaiWetland #Pallikaranai #MadrasHighCourt
உத்தமன்🔥🦀 retweeted
இதுநாள் வரை திமுகவுக்கு எதிராக பேசிட்டு இருந்த புரோக்கர் கும்பல்
இன்று திமுக ஆட்சி பரவாயில்லை என்று சொல்கிறது 👌👌
செத்தது யாருனு இவனுக்கும் தெரியாது..!
செத்துப்போனவனுக்கும், இவனை யாருனு தெரியாது..!,
ஆனால், கூட பொறந்த தம்பி மாதிரி, எவ்ளோ கன்பீடன்ட் ஆஹ் அழுறான் பாத்தியா.?
22
உத்தமன்🔥🦀 retweeted
அமைச்சர் கீர்த்தனா தான் துரந்தரா? - GuidanceTN குறித்து எடப்பாடி விளாசல்! Keerathana | Nakkheeran
#nakkheerankalam #tvkkeerthana #eps #guidancetn #andhrapradesh























