Vaanuuu retweeted
இணையத்தில் பரவும்
இக்குழந்தைகளின் பெற்றோர் பவானி பகுதிக்கு கரும்பு வெட்டும் பணிக்காகச் சென்ற நிலையில், குழந்தைகள் கெலமங்கலம் அருகே சாத்தனக்கல் கிராமத்தில் உள்ள அவர்களது பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளனர்.
23.11.2026 அன்று வீட்டிலிருந்து வெளியேறிய இரு குழந்தைகளையும், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கெலமங்கலம் காவல்துறையினர் மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் (CWC) ஒப்படைத்தனர்.
குழந்தைகள் நலக் குழுவின் விசாரணைக்குப் பின்னர், இரு குழந்தைகளும் அவர்களது பாட்டி மற்றும் அத்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Vaanuuu retweeted
Neyar viruppam with
@Iniyan_Nadodi
Reply to this post with your favorite songs
At 9.30 pm Listen on #NadodiSpaces
Listen on browser
zeno.fm/radio/nadodi-fm














