சுப்ரீம் கோர்ட் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு யாரு வேணாலும் போகலாம்னு சொல்லுச்சு... அத ஏத்துக்கிட்டீங்களா?
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
அதே தமிழ் ஹிந்துஸ் தான் இவ்வளவு நாளா பாஜகவ தமிழ்நாட்டுக்குள்ள கால் வைக்க விடாம அடிச்சு ஓரமா உட்கார வெச்சிருக்குனு இந்த கூமுட்டைக்கு யாராச்சும் புரிய வைங்கடா...
1
97
மத அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்...
சிறந்த உதாரணம் - பாஜக
#TVKVijay #Thirupparankundram
𝙑𝘼𝘼𝙏𝙃𝙄_𝙏𝙑𝙆 ⚡ retweeted
இப்படித்தான் NTK-ஜாம்பிஸ்கள டீல் பண்ண வேண்டும்😁😁
ஒரு திருந்திய தம்பியின் பதிவு😂😂👌👌
𝙑𝘼𝘼𝙏𝙃𝙄_𝙏𝙑𝙆 ⚡ retweeted
விவாகரத்து மணு Leak ஆனது 27 Febraury , 2026.
இப்ப இவர் போட்டுருக்க வீடியோவ பாருங்க. ( 23 Febraury , 2026 )



















