Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz) header
Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz) profile picture

Pondichérien || Vadivelu4life || BeardLife|| old ID @vjriaz

5 billion years Old
Joined October 2021
Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)Photo by Mr.சரக்கஸம் 2.0 (@vjjriaz)
Mr.சரக்கஸம் 2.0 retweeted
குறைந்த பட்சம் விஜய் கட்சி நபர்களாது தனக்கு சரி, தவறு என்றுப்படுவதை தன் தலைவனை நோக்கி சொல்கிறார்கள், கேள்வி எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு அந்த கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது. காலாகாலமாக அப்பா, மகன், பேரன் வாழ்க என்று கோஷம் போட்டுவிட்டு அடிமையாக வாழ அவர்கள் நினைக்கவில்லை. இந்த விசயத்தில் விஜய் கட்சி நபர்கள் சிறந்த கொள்கைவாதிகள் தான். கலகம் பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள் அவர்கள் கட்சி விசயத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இடையில் இந்த நரித்தனம் உங்களைப் போன்றவர்கள் செய்யாமல் இருந்தால் போதும். நரிக்கூட்டம் யாரென்றும் அந்த பசங்களுக்குத் தெளிவாகத் தெரியும்
இவனுக என்ன நினச்சுகிட்டு இருக்கானுக ஜானயும் புஸ்ஸியவும் தூக்கிட்டா விஜய் கட்சிய அப்டியே அறுத்து தள்ளிருவார்னா… டேய்… இவனுக இருக்கதுனால தான் அவசரத்துக்கு அறிக்கையும், சடங்குக்கு சந்திப்பும்-னு ஒன்னு இரண்டு எழவு உங்க கட்சில நடக்குது. இவனுகள அனுப்பிட்டா உங்க அண்ணனுக்கு எது பகல் எது ராத்திரினே தெரியாது. நீங்க எவ்வளவு முக்குனாலும் அவங்க 2 பேரையும் உங்க அண்ணனால ஒரு இன்ச் கூட நகட்ட முடியாது. உங்க அண்ணனோட weakness இன்னுமாடா உங்களுக்கு தெரியல ஒரு உதாரணம் சொல்றேன் . உங்க அண்ணன் கடைசியா வீடியோ எப்ப வெளியிட்டாரு? செப்.30 இன்னைக்கு என்ன தேதி? அக் 24. எத்தனை நாள் ஆகுது? 24 நாள் ஜனநாயகன் விஜய் Portion Shoot ஆல்ரெடி முடிஞ்சது. Literally 24 நாளா ஒரு மனுசன் ஒரே வீட்டுக்குள்ள இருக்காருடா. மிகையாலாம் சொல்லல… நம்மள்ல பல பேர், சில காலம் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போகாம வீட்ல வெட்டிய இருந்திருப்போம், இப்பயும் சிலர் இருக்க கூடும், வெறும் Phone TV ஐ தொடர்ச்சியா 24 மணிநேரம் உக்காந்து பாக்க முடியுமா..? சரி Interesting அ பாக்குறோம்னே வச்சுக்க, 2 வது நாள் பொழுது விடிஞ்ச உடனே காத்தாட டீ கடைக்கு போக காலும் மனசும் மண்ட பாரமும் பரப்பரப்பா இழுக்குமா இழுக்காதா..?! சரி அது இள வயசு அப்டி இருக்கும் இவருக்கு 50 வயசுல… அப்டினு சொல்றியா… இப்டி கேக்குறேன்… 58 வயசுல Retire ஆன அப்பா அம்மா பெரியப்பா பெரியம்மாக்கள (நல்லா நடமாடும் உடல் வாகு உள்ளவர்கள்) பாத்துருக்கீங்கள்ல அவங்க என்னைக்காவது தொடர்ச்சியா 2 நாள் வீட்ட விட்டு வெளிய வராம இருந்து பாத்துருக்கீங்களா? வீட்ல உள்ள நாம எவ்வளவு திட்டுனாலும் கேக்காம, வெளிய போயிட்டு வரேன்னு வாக்குவாதம் பண்ணி கிளம்பி போயி 4 மனுசங்கள பாத்து பேசிட்டு வருவாங்க. இங்க 50 வயசு உள்ள விஜய் ஒரு வீட்டுக்குள்ள வெறும் டிவி செல்போன வச்சுகிட்டு 24 நாளா தனியா இருக்காரு. கரூர் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு வெளியான அக்.13 ஆம் தேதிக்கு பிறகு தீபாவளி வரை யாரையும் சந்திக்கல… தீபாவளி முன்னிட்டு சிறப்பு சந்திப்பு 2 நடந்தது. அதை தவிர இன்று வரை வெளி ஆட்கள விஜய் சந்திச்சு 4 நாள் ஆகிருச்சு. இது விஜயின் இயல்பு… அவரது அப்பாவால் மாற்ற முடியாததையா புஸ்ஸியும் ஜானும் மாற்றி விட முடியும்? அவரது குடும்பத்தினர் சொல்லாத அறிவுரைகளை இங்க உங்காந்து Post போடுற நீங்க சொல்லிவிட முடியும்? பால் பொங்கும் பச்சத்தண்ணி எப்டிடா பொங்கும்…! போங்கடா போயி… ஜான், புஸ்ஸி 2 பேரையும் வச்சுகிட்டு கதறு கதறுனு போஸ்ட் போட்டுகிட்டு ஜாலியா அரசியல் வாழ்க்கைய Enjoy பண்ற வழிய பாருங்க…!
35
294
8
999
34,252
Mr.சரக்கஸம் 2.0 retweeted
த்ரிஷா கீர்த்திலாம் மெட்டல்ல செஞ்ச ரோபோ போல.. பெண்ணியம் பேசுங்க செலக்டிவ் பெண்ணியம் பேசாதிங்க..
unavailable
14
948
4
2,760
73,197
Mr.சரக்கஸம் 2.0 retweeted
ஒரு நடிகையின் திருமணத்திற்கு சென்றதால் அவரை வைத்து ஆபாசமான பதிவுகள் , படங்களை பகிர்ந்தார்கள். ஒரு நடிகை பிறந்தநாள் வாழ்த்து கூறியதால் அவரையும் வைத்து ஆபாசமான பதிவுகள் , படங்களை பகிர்ந்தார்கள். அமைச்சர் முதல் அடிமட்ட திமுக தொண்டன் வரை TVK என்றால் வேறு விதமான விளக்கம் கொடுத்தார்கள். ஒரு மாநிலத்தின் DCM , பல Industrialist கள் , பல அரசியல்வாதிகளால் உற்று நோக்கப்படும் அவரின் பக்கத்தில் ஒரு வளர்ந்து வரும் நடிகையின் Glamorous Photoshoot படங்களை பகிர்கிறார். அதற்கும் அந்த நடிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை , அவரை ஆபாசமாக இங்கு யாரு பேசவும் இல்லை. அதை கேலி செய்ய சினிமா பாட்டு பகிர்ந்தாலே , திமுக வினர் செய்ததும் நாங்கள் செய்ததும் சமன் ஆகிவிடுமா ? காவல்துறை முக்தாரை கைது செய்வது இருக்கட்டும் , முதலில் நீங்கள் மதிக்கும் திருமாவளவனை முக்தார் மேடையில் ஏறாமல் காப்பாற்றுங்கள்.
அவங்க பெருசா media background இல்லாத சின்ன பொண்ணு.. வளர்ற Artist.. இப்டி tweets பாத்தா எவ்ளோ Depress ஆகும்னு கொஞ்சம் மனசாட்சி, அறிவிருந்தாலும் புரிஞ்சிருக்கும்..🤮 முன்னவே சவுக்கு, முக்தார் மாதிரி சில்றைகள எல்லாம் பிடிச்சு உள்ள தள்ளிருந்தா இவனுகளுக்கும் புத்தி வந்துருக்கும்.. 👎
38
799
12
1,951
96,368
Mr.சரக்கஸம் 2.0 retweeted
பெண்ணியம் புரட்சி பேசும் திமுக கொள்கை ❤️🖤.
44
1,069
33
2,637
45,663
Mr.சரக்கஸம் 2.0 retweeted
கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களும் மனுஷங்க தான் , தமிழ்நாட்டை காக்க வந்த கடவுள்கள் இல்லன்னு கூட புரியாத ஜென்மங்கள் இருக்குதுங்க இப்பவும் கூட.
நடிகர்களும் நார்மல் மனுஷங்க தான்.. அவங்களை கிட்ட பாக்கிறதுலாம் ஒரு பெருமை மயிரும் இல்லன்னு கூட புரியாத ஜென்மங்களா இருக்குதுங்க இப்பவும் கூட...
32
445
8
1,138
26,307
Mr.சரக்கஸம் 2.0 retweeted
Slow clap.
This Post is from a suspended account. Learn more
131
1,527
39
6,169
465,401
Mr.சரக்கஸம் 2.0 retweeted
These guys know this is not an official ID of the TVK. Yet they shamelessly spread this. Because of their numbers and reach, many will believe it to be true. For a moment I too was almost deceived. Dirty tricks Department in full swing. In the coming months we will see a lot more of this. They posted the screenshot and not the post itself because under the post X has called out that it is a fake ID.
அடுத்த தவெக கூட்டத்திற்கு வந்து செத்துப் போய் பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்னு மட்டும் தான் இன்னும் சொல்லல.
171
597
19
2,192
169,638
Mr.சரக்கஸம் 2.0 retweeted
Replying to @Bacteria_Offl
இப்டி பிரச்சனை வரும்னுதான் கலைஞர் தீபாவளியே கொண்டாடுறதில்லயா?
217
1,428
163
3,696
218,117
Mr.சரக்கஸம் 2.0 retweeted
She just killed entire Kothadimais gang with a smile in that statement 👏👏
11
497
8
1,501
27,320
திருமாவளவன் பொளக்கப்பட்ட தருணம்!!
33
2,210
53
6,307
107,018
Mr.சரக்கஸம் 2.0 retweeted
நீதி வெல்லும்!
6,092
27,660
2,588
68,533
6,997,642
Mr.சரக்கஸம் 2.0 retweeted
Very important video..Spread max 🙏 Can the Government go any low ? Now pressurising 41 victims families to file murder case against @TVKVijayHQ ....
8
1,954
15
5,730
117,038
Mr.சரக்கஸம் 2.0 retweeted
முன்னொரு காலத்தில் !
DMK demands an immediate CBI inquiry to answer these crucial questions.
98
1,757
12
5,964
113,510
Mr.சரக்கஸம் 2.0 retweeted
Truth with extreme clarity 👏👏
7
520
4
1,812
30,760
Mr.சரக்கஸம் 2.0 retweeted
செருப் வச்சு மட்டும் இல்ல கேள்விகலாலும் செருப்பால அடிக்கலாம்னு அண்ணன் செஞ்சி காட்டிருக்காப்ல teapaw.org/ProudTamizhan1/status/…
57
1,664
25
4,757
56,439
Mr.சரக்கஸம் 2.0 retweeted
This Post is from an account that no longer exists. Learn more
34
854
85
5,745
630,303
Mr.சரக்கஸம் 2.0 retweeted
திம்க்க எனும் சுயமரியாதை இயக்கம் ..
7
549
17
2,007
61,874
Mr.சரக்கஸம் 2.0 retweeted
கரூர் துயரத்தில் உயர்நீதிமன்ற விசாரணையின் போது நொடிக்கு நொடி பதிவு போட்டா அடிமை அண்டா @Senthilvel79 உச்ச நீதிமன்ற விசாரணையின் போதே ஆளே காணோம் பாத்தீங்களா?
67
841
14
2,848
32,264
Mr.சரக்கஸம் 2.0 retweeted
இந்த நியூஸ் எல்லாம் எப்போ போடுவீங்க @sunnewstamil
42
651
23
1,492
24,166