Aaron isaac (@3_Aaron) header
Aaron isaac (@3_Aaron) profile picture

Belongs to the Dravidian stock 🖤❤️. Anil by heart ❤️Thalapathy. ❤️Samantha forever 💛MSD💛CSK💛

India
Joined June 2010
Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)Photo by Aaron isaac (@3_Aaron)
Aaron isaac retweeted
#WATCH | “திமுகவின் நிலைப்பாட்டிற்கு இதுதான் காரணம்; இதுதான் வியூகம்” -மு. தமிமுன் அன்சாரி, மனிதநேய ஜனநாயகக் கட்சி #SunNews | #DMK | #MThamimunAnsari
12
168
2
543
35,141
Aaron isaac retweeted
திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு ! | #KallakurichiMLA #VasanthamKarthikeyan #vijayfails #TVKFailsTN #TNPolitics #saattai full video on : youtu.be/qS4IjBokDs4
4
31
1
82
3,354
Aaron isaac retweeted
TVK SETTING NARATIVES BE LIKE “Aiyo Delimitation kondu vantanga DMK thappu panitanga” Meanwhile, delimitation enforcement right in the middle of an election campaign DMK TVK
19
95
4
394
8,322
Aaron isaac retweeted
DMK will fight against Gerrymandering if BJP plays such a card in the process. - A. Raja, MP
19
194
36
802
37,198
CRPF க்கு tVK மிரட்டல் #tamil #crpf #news #thiruparankundram #bjp @AmitShah @crpfindia @annamalai_k
76
809
14
2,916
80,949
Aaron isaac retweeted
"Only someone new should be born now to play like that." — @ashwinravi99 on the one and only Chinna Thala. 💛🦁Happy Birthday to the heartbeat of CSK, @ImRaina! 👑🔥 #HappyBirthdaySureshRaina #ChinnaThala
1
150
4
1,389
19,527
Aaron isaac retweeted
பூதாகரமாகும் துணை சபாநாயகர் விவகாரம்.. அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு #Court #TNGovt #TVK #DySpeaker #Ravishankar
20
939
40
2,640
75,140
Aaron isaac retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
1,058
3,325
762
11,657
1,345,090
Advance Happy Birthday Udhay Butcher!🔥 @Udhaystalin #HBDUdhay
301
971
87
3,910
184,459
Aaron isaac retweeted
நிர்மல் சிங் இந்த அடி போதுமா #admk #eps #edappadi_k_palaniswami
1
53
195
8,837
வீடியோ எடுக்கும் போது கருப்பன் இறங்கிட்டான் போல 😂🫣 உக்கிரமடைந்த சாட்டை 🔥🔥 அதுவும் அந்த மல்லிகை பூ 😂😂 #TVKVijayFails #TVKArulVignesh #TVKFailsWomenSafety #kallakurichiissue
8
669
12
2,230
38,935
Aaron isaac retweeted
சாட்டை ah மிரட்டி பார்த்திருக்கானுக 😂 அடேய் உங்க பூச்சாண்டி வேலையெல்லாம் சாட்டை கிட்ட வேலைக்காகாது 😎🔥
5
394
6
1,619
28,618
கைது செய் கைது செய் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக MLA அருள் விக்னேஷை கைது செய் Dummy cm 🤡 #cmvijay #tamilnadu #tvk #viral #cmvijayfails @actorvijay ? 🤡
20
406
19
898
37,887
பாலியல் சுரண்டல் கழகம் @OGPrasanna Fact check பண்ணு எதாவது தப்பா இருந்தா மாத்துறேன்.. 1. மணிகண்டன் (சேலம் மாவட்ட பிரமுகர்) – 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டியது. 2. பாலமுருகன் (தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) ஜெயபால் (ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி) – வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிற்கு கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல். 3. தவெக MLA விஜி சரவணன் – பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொலை மிரட்டல். 4. வேம்புலி (ஆலந்தூர் வடக்குப் பகுதி செயலாளர்) – மகளிர் உடற்பயிற்சி மையப் பொறுப்பாளருக்கு பாலியல் தொல்லை. 5. விஜய் மோகன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர்) – கட்சியில் இணைத்துக் கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தது 6. பாம்பு தினேஷ் (ஆர்.கே. நகர் 43-ஆவது வார்டு பகுதி பொறுப்பாளர்) – 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை 7. பிரைடர், ருஸ்வெல்ட் (தூத்துக்குடி திருச்செந்தூர் செயற்குழு உறுப்பினர்கள்) – பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் 8. பிரகாஷ் (எ) குட்டி (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் / பூந்தமல்லி வேட்பாளர்) – பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை 9. மகாராஜா, ராபின், ஹரிஸ் (சிவகங்கை மாவட்ட பிரமுகர்கள்) – பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை 10. தவெக குளித்தலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் – மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை 11. கண்ணன் (மதுரை கீழ்மாத்தூர் நிர்வாகி) – 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை 12. மதன் ராஜ் (வில்லிவாக்கம் பகுதி துணை செயலாளர்) – பெண் காவலரிடம் அத்துமீறி பாலியல் தொல்லை 13. ஆனந்த் (சென்னை அசோக் நகர் நிர்வாகி) – சாலையில் உறங்கிய 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை 14. சசிகுமார் (அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர்) – கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை 15. கிரிஸ்டோபர் (கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர்) – கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை #Arrest_ArulVignesh #Resign_Josephvijay #ArrestArulVignesh
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser! கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார். தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்? பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
12
444
20
701
17,453
சித்தப்பு 😂😂😂😂
10
240
3
1,968
18,159
She didn't expect this from her students...
8
65
2
772
94,268
Aaron isaac retweeted
🚨 200 OFF JUST 52 BALLS! WHAT ARE WE WITNESSING? 🤯 28 SIXES. 7 FOURS. 🫡 VAIBHAV SURYAVANSHI IS ON ANOTHER PLANET! ABSOLUTE CARNAGE! 🔥 #INDAvUAE #AsiaCupRisingStars
38
315
21
3,951
265,706