Siva Parameswaran (@BBCSiva) header
Siva Parameswaran (@BBCSiva) profile picture

Senior International Journalist. World News Editor @GazetteAfrica ex-senior journalist @bbcworldservice, London. Contributing Editor @CanadaUthayan

Joined November 2020
Photo by Siva Parameswaran (@BBCSiva)Photo by Siva Parameswaran (@BBCSiva)Photo by Siva Parameswaran (@BBCSiva)Photo by Siva Parameswaran (@BBCSiva)Photo by Siva Parameswaran (@BBCSiva)Photo by Siva Parameswaran (@BBCSiva)Photo by Siva Parameswaran (@BBCSiva)Photo by Siva Parameswaran (@BBCSiva)Photo by Siva Parameswaran (@BBCSiva)Photo by Siva Parameswaran (@BBCSiva)
அநாகரிகமான அருவருப்பான கீழ்த்தரமான பதிவு.
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
8
This is really ridiculous. What forbids Indian airports to offer WiFi connectivity for international passengers for a max hour which takes immigration & customs clearance. Some serious decision making is needed @RamMNK @MoCA_GoI . Such facility wd be tourism friendly too
The terrible Indian bureaucracy at work! In many airports in the world, you turn on WiFi, switch off private relay and the phone connects. In India, these menaces want you to go to a kiosk, queue up and wait to obtain your WiFi credentials. Dei, how da????? @narendramodi @PMOIndia @MoCA_GoI @AAI_Official
1
2
261
Far from reality. It’s f such a thing happen it would be suicidal for both the Dravidian parties and signal their end. Also, they will stand exposed. Commenting is different from understanding politics. Not sure if you have understood part B
TVK - 108 VS ADMK+DMK - 110 POSSIBLE 🫡🤔 DMK / ADMK GOVERNMENT FORM @PrakazVijay_Of @taurus5cube #Tvk #CMVijay #Dmk #Admk #KolathurMLA
1
1
28
Siva Parameswaran retweeted
FRANKLY SPEAKING | Kerala CM V. D. Satheesan On The 'Vote Chori' Row No party, including the CPM, Congress or BJP, has made any allegations of 'Vote Chori' in Kerala: @vdsatheesan in conversation with @Zakka_Jacob @SiddharthaTalya with more details.
10
101
13
313
46,330
‘அதிகாரப்பூர்வ அறிவிப்பு’ அடுத்த இடைத் தேர்தல் ரெடி. முன்னாள்-இந்நாள் முதல்வர்கள் நேரடி பலப்பரீட்சை!
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானார். பிற்பகல் 2-45 க்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிவிப்பு... @TVKPartyHQ
16
‘Official declaration’ made !
#rip Kolathur Mla VS Babu passes away.
1
23
UP தேர்தல் பேராசைப்படும் காங்கிரஸ்... 2022-ல் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் பெற்ற 2.33 சதவீத வாக்கு வங்கி அதன் ஒரிஜினல் பலம். அதை வைத்துக்கொண்டு 181 தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ். அகிலேஷ் யாதவுடன் மோதல்; உத்தரப் பிரதேசத்தில் கூட்டணிக்குள் வெடிக்கும் அதிகாரப் போட்டி. கடந்த 2 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெறும் 7 மற்றும் 2 இடங்களை மட்டுமே வென்ற தேசியக் கட்சியான காங்கிரஸ், 2027 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் வலுவாக இருக்கும் சமாஜ்வாதிக் கட்சியிடம் 45 சதவீதத் தொகுதிகளைக் கேட்டுள்ளது. அதாவது, இரு தேர்தல்களிலும் மொத்தமாக 10 இடங்களில் கூட வெல்லாத காங்கிரஸ், 181 இடங்களைக் கோருவது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே விநோதமான பேரம். 2024 மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் ‘PDA’ வியூகம்தான் வெற்றிக்கு மூலமாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் தனக்குக் கிடைத்த 6 வெற்றிகள் தன்னுடைய ஆதரவுக்கானது என நினைக்கின்றது. வெறும் 2.33 சதவீத வாக்குகளையும், 2 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே கையில் வைத்துள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி வசம் உள்ள 22 சிட்டிங் தொகுதிகளையும் 'அபரிமிதமான ஆசை'யில் கேட்கிறது. கடந்த தேர்தலில் 380 தொகுதிகளில் டெபாசிட் இழந்து தோற்றது காங்கிரஸ் கட்சிக்கு நினைவில்லாமல் போகலாம். ஆனால், 2017-ல் 114 இடங்களைக் கொடுத்து, அதில் 107 தொகுதிகளை பாஜகவுக்குத் தாரைவார்த்த கசப்பான வரலாற்றை அகிலேஷ் யாதவ் அவ்வளவு எளிதில் மறப்பாரா என்ன?. எப்போதுமே 'பெரிய அண்ணன்' மனோபாவத்தில் செயல்படும் காங்கிரஸ் கட்சி, கூட்டணிப் பேச்சின் தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முனைகிறதா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. 37 ஆண்டுகளாக நிறைவேறாத ஆசை 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன. அதற்கான முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன. மொத்தமுள்ள 403 தொகுதிகளில், சமாஜ்வாதி கட்சியிடம் காங்கிரஸ் 181 இடங்களைக் கோரியிருப்பது சமாஜ்வாதி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், கடந்த காலத் தேர்தல் புள்ளிவிவரங்கள் மற்றும் கள நிலவரங்களின் அடிப்படையில் பார்த்தால் காங்கிரஸின் கோரிக்கை நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகவே இருக்கும். இதில் சமாஜ்வாதி கட்சி தற்போது கைவசம் வைத்துள்ள 22 தொகுதிகளும் அடங்கும். உ.பி.யில் 1989-க்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி தேய்ந்து ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. மாநிலம் தழுவிய அளவில் காங்கிரஸுக்குச் சுயமாக வெற்றி பெறும் அளவுக்குத் தற்போது மக்கள் ஆதரவு இருப்பதாக அக்கட்சி நினைக்கிறது; ஆனால், அது கள எதார்த்தம் அல்ல. அது மாயை. இதற்கான காரணங்கள் என்ன? 1.வாக்கு வங்கிச் சிதறல்: 1980-கள் வரை காங்கிரஸின் பலமாக இருந்த உயர் சாதியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகங்களும் இன்று பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆசாத் கட்சி எனப் பிரிந்துவிட்டனர். 2.இரு துருவ அரசியலின் தாக்கம்: 1990-களில் உருவான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு அரசியலைச் சமாஜ்வாதி கட்சியும், இந்துத்துவ அரசியலை பாஜகவும் கையில் எடுத்தன. இந்த இரு துருவ அரசியலுக்கு இடையே காங்கிரஸின் கொள்கை எடுபடாமல் போனது. 3.கட்டமைப்பு மற்றும் தலைமை இடைவெளி: நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் ஏறக்குறைய 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. அனைத்து கிராமங்களிலும் பூத் கமிட்டி இல்லாத நிலை. காங்கிரஸிடம் தொண்டர் பலம் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. சோனியா காந்தி, ராகுல் காந்தி உ.பி.யில் தேர்தலில் போட்டியிடாமல் போன பின், மாநில அளவில் அனைத்து சமூக மக்களையும் அரவணைத்துச் செல்லும் வலுவான தலைவர் இல்லாதது அக்கட்சியின் பெரிய பலவீனமாகும். அதனால்தான் கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் முறையே 7 மற்றும் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்று தேய்ந்து போனது. 2017-ல் சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்து 114 இடங்களில் போட்டியிட்டு 7-ல் மட்டுமே வென்றது. கடந்த 2022 சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று 399 இடங்களில் போட்டியிட்டு 380 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன், வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. பெற்ற வாக்கு சதவீதம் 2.33%. பாராளுமன்ற தேர்தலில் 9.25 % பெற்றாலும் அது சமஜ்வாடி உடன் சேர்ந்த வெற்றி. அதன்படி பார்த்தாலும் 181 தொகுதிகள் அசாதாரணமான கோரிக்கை. இதுதான் காங்கிரஸ் பிஹாரில் சக்திக்கு மீறி 61 தொகுதிகள் வாங்கி 6 இடங்களில் மட்டுமே வென்றது. தேஜஸ்வி யாதவை நடுத்தெருவில் விட்டுவிட்டு லண்டன் போனார் ராகுல். இது தவெக தலைவர் விஜய்க்கும் ஒரு பாடம். காங்கிரஸை வைக்க வேண்டிய இடத்தில் வைக்காவிட்டால் முட்டு சந்தில் நிறுத்துவார்கள். @samajwadiparty @INCIndia #2027UPElection
1
1
20
True, with few exceptions.
Chitra's expose of the Bofors Scandal was the talk of the nation in the late 80s. What Gurumurthy did in Reliance expose, Chitra did in Bofors. We don't have such committed journalists now-a-days.
26
Siva Parameswaran retweeted
உச்ச நீதிமன்றம் கேட்ட சாதாரண கேள்வி தடுமாறிய ஆட்சியர் தரப்பு, அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள். தீபத்தூண் இடம் கோயில் இடத்தில் அமைந்துள்ளதா? தர்கா இடத்தில் அமைந்துள்ளதா? என்கிற கேள்வி. கோயில் இடத்தில் தான் அமைந்துள்ளது என ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் சொல்ல சரியாக சொல்லுங்கள் என நீதிபதிகள் கேட்க அவர் அரசுத்தரப்பை கேட்க அவர்களும் தீபத்தூண் கோயில் இடத்தில் தான் அமைந்துள்ளது என சொல்ல நீதிபதிகள் மேலும் சில கேள்விகளை கேட்டுள்ளனர். இதுபோன்ற கேள்விகளை இதுவரை நாங்கள் எதிர்க்கொண்டதே இல்லை என ஆட்சியர் தரப்பும், அதிகாரிகளும் புலம்பியுள்ளனர். அடிப்படையான விஷயம் அது கல், தீபத்தூண் என்பதை விட எந்த நிலத்தில் அமைந்துள்ளது என்பது. மதுரைக்கிளை நீதிபதிகள் தீர்ப்பை படிக்காமல் போன ஆட்சி செய்த சூழ்ச்சியில் இந்த ஆட்சியினரும் சிக்கி உள்ளனர். நாளை இடைக்கால தீர்ப்பு வழங்குவதாகவும் இருதரப்பும் வாதிட 15, 10 நிமிடங்கள் வாய்ப்பு தர உள்ளதாகவும் நீதிமன்றம் வழக்கை நாளைக்கு தள்ளி வைத்துள்ளது. இஸ்லாமியர்கள் எதிர்க்காத ஒரு விஷயத்தை பூதகரமாக்கி தர்கா நிர்வாகத்தை சேர்த்துக்கொண்டு தேவையில்லாமல் நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத கடந்த ஆட்சியின் பாதையை பின்பற்றுவது சரியா என தவெக சிந்திக்க வேண்டும்...
“மலையில் இருப்பது தீபத்தூண் அல்ல; எல்லைக் கல்” மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதம் #Madurai #SupremeCourt #MaduraiCollector #TamilNadu #News18Tamilnadu | News18Tamil.com
72
394
24
1,694
104,183
Ayya VOC along with Mahakavi Bharathiyar deserve more national recognition the least being the #Bharatratna As a first step the building housing the ministry of Ports could be named after VOC. In fact a national award for desi innovation should be named after him @PMOIndia
Remembering Kappalottiya Tamizhan V.O. Chidambaram Pillai on his death anniversary (18 November). In 1906, VOC founded the #Swadeshi Steam Navigation Company to challenge British control of our seas. He paid for it with everything he had. He was sentenced to two life terms and did hard labour at the oil press in prison. He lost his licence to practise law, his business and his wealth. He spent his last years in poverty and debt, yet he never gave up his convictions. Our #freedom was won in many ways and through many sacrifices, and VOC's stands among the greatest. Yet many more people know his name than know his story. He dreamed of a self-reliant India in manufacturing, enterprise and technology. The truest tribute we can pay him is to finish that work. My humble tribute to a patriot who gave everything for the nation. @BJP4TamilNadu
32
Sadly family business splits have been very painful always like the Albania, Godrejs, Bajajs, etc., However the reputation of the brands have remained in tact. Hope TVS siblings dispute is also amicably settled and the brand retains its shine
#WATCH | Delhi | TVS Family Dispute | Senior Advocate C. Aryama Sundaram, Counsel for Dr Lakshmi Venu says, "...It is very unfortunate, and we all hope that there will be a family settlement. After all, this is a very old and respected family. Mr Venu Srinivasan is a highly respected industrialist. The entire family is well respected, and we sincerely hope that this matter will not have to go to court or lead to litigation. That hope is still very much alive, particularly for Lakshmi Venu...The mother is supporting equality and wants that equality to be maintained between both her children. After all, she is the mother of both the son and the daughter. She has an equal interest in both and wants equality to be maintained between them, rather than allowing the daughter to be sidelined, which does not appear to be equitable or fair"
31
Another good xpose by @Toi_pushpa_n . Most private medical colleges are nothing but daylight robbery. Even SC orders are flouted. States unable to reign them. No wonder why anti #NEET lobby works strong in TN. Will the new @TVKVijayHQ @arunraajkg reign them ? Also @JPNadda
2
1
126
You nailed it with facts @trramesh sir. such half baked morons who has some inherent hate for TN & self influenced by D stocks continue to pedal fake -sorry vomit garbage. Let them first read about Polonaruwa history. At times some whipping is needed.
Funny that this handle peddles nonsense without even checking the facts, with History requiring proof rather than hearsay 1) Cholas war against SL and SEA was retaliation than 'invasion'. SL attacked Cholas along with Pandyas during Parantaka's reign. Srivijaya pulled Chola trading ships and threatnened them which resulted in the attack. 2) Cholas built Rajaraja Perumpalli, buddhist vihara in Sri Lanka. Rajaraja gave grants to built Buddhist Chudamani Vihara at Nagappattinam 3) With regards to 40000 Jews, it is best a fabricated story with zero historical proof. Let us get some facts across - Joseph Raban lived during late 10th-early 11th century, the date of Jewish Copper plate inscriptions and NOT 12th century as given in the story. - The copper plates refer to 72 privileges (rights and honours), not 72 square miles of land. - Anjuvannam is NOT a kingdom but a medieval maritime merchant guild, just like Manigramam, Nanadesi and Ainnurruvar. - There are ZERO reliable contemporary inscription, literary source, archaeological evidence or independent scholarly corroboration for a massacre of Jews Keeping the handle name as Agathiyan and peddling such lies against Tamil Hindus shows who is behind it.
83
Happy for you @omjasvinMD & welcome on board. Now looking forward to to hearing you ( after having read you) on screen. Best wishes. Welcome to be in touch. Best wishes
After eight years in print journalism, including five memorable years at The Times of India, I’m embarking on a new chapter. I’m delighted to share that I’ve joined Times Now as a Special Correspondent, covering Tamil Nadu. My years at TOI have been a defining part of my journey, giving me the opportunity to build deep sources, pursue investigations, break stories, develop a strong understanding of the craft and produce well-researched, legally sound stories. I’m grateful to everyone who has been part of that journey, especially the people of Chennai who’s been a great support. At Times Now, I look forward to bringing that experience to a new medium and taking on the responsibility of covering Tamil Nadu across politics, governance, crime, civic issues, development and everything that matters to the state. A new newsroom. A new medium. A wider canvas. Looking forward to what’s ahead.
62
பாராட்டுக்கள். ஆனால் முதலில் அங்கு யார், எப்படி, எப்போது குப்பை கொட்டினார்கள் என்பதை கண்டுபிடித்து அதையும் பதிவு செய்யுங்கள். அடுத்தவர்களுக்கு அது பாடமாக அமையும் @EcrPSaravanann
Today (17.11.2026), following news reports highlighting the stalled park development works beneath the Medavakkam flyover and the dumping of garbage in the area, I visited the site along with the officials concerned and conducted an inspection. The garbage dumped in the area has been removed, and the premises have been cleaned. I also held discussions with the officials concerned and sought clarifications regarding the delay in the park development works and its future maintenance. Necessary steps will be taken to expedite the completion of the project and open the park for public use. இன்று (17.11.2026), மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பூங்கா அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு, அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பூங்கா அமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் எதிர்காலப் பராமரிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி விளக்கம் கேட்டறிந்தேன். பூங்கா அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
1
1
44
Hallmark of a national leader @ncbn Garu. Such bold action need guts and political will & you have proven you have it and humane approach should overtake narrow political objectives. Rajaji dreamt of interlinking rivers and stalwarts like MGR, NTR, Hegde all worked for it.
Tamil Actors sitting on roads for 5TMC water 😂😂😂😂 I'll link Godavari Cauvery and solve the Problem - NCBN 😎 Tell me one chief minister who openly spoke about river interlinking and made it Possible 🙏
3
249
You nailed it @chitraSD that’s it
I detail the Bofors’ bribes in my book Boforsgate. Ms. Sonia Gandhi’s Italian friend Ottavio Quattrocchi fronted for the Gandhis. The documentary evidence is incontrovertible - they changed Swiss laws. Her book Belonging is a cover up. Again. Do watch my interview with Prem Shankar. Btw, unlike most TV journalists, especially in #Delhi, Mr Shankar is a thorough professional. He listened without heckling. He understands our metier. I enjoyed our exchange. @PttvNewsX @swatichopra1 @dhanyarajendran #jurisprudence
22
Well said @chitraSD . Not only the infamous #Bofors scandal was conveniently omitted, many national and international issues are importance was given a silent burial. Withdrawal of support to Chandrasekhar govt, great PVN death & funeral et al whitewashed
Sonia Gandhi’s friend Ottavio Quattrocchi got the bribes for the Bofors gun deal.She’s silent about him in her book Belonging. What did you expect, Sten Lindström the Swedish chief of police said when I spoke to him about the book. He was also my principal source. Quattrocchi worked in the petro chemical sector. My father who was also in the same sector has attended dinner parties in his home in Delhi. There were pictures of the #Quattrocchis and the #Gandhis in prominent display. The Italian was a power broker known to bureaucrats. Quattrocchi told Bofors he will get them the India deal. Now we, the people of India are being told to believe no bribes were paid. Astonishing too that mainstream media in #Delhi accepts that the #Gandhi dynasty must be respected. Journalists are bending over backwards to gag themselves. There’s a competition to be like the proverbial three monkeys who see, say and hear nothing. Shameful. I speak to @News18TamilNadu about the bribes and what to expect. ‘Belonging’ is also about betrayal and how national security is jeopardized and Indians and India 🇮🇳 get cheated. As documents get declassified and people feel free to speak, more information will become available. The Indian habit of giving clean chits will not wash in the international arena. 🎩 tip to @News18TamilNadu for keeping the faith in good #journalism. Nandri 💫
22
Siva Parameswaran retweeted
Replying to @aratnam
@aratnam's post brought back memories of centuries old Thirukkurungudi sculptures. Posting some here ( taken in 2025 ). The sheer magnificence and attention to detail overawe our senses. These make our human lives insignificant and bring in a sense of proportion to our egos.
2
3
13
460
Happy for you @RKRadhakrishn for winning on a subject less spoken in TN.
Faceless People- The Journey of Sri Lankan 🇱🇰 Tamil Refugees in India 🇮🇳 has bern chosen as the Best Documentary Short at the International Film Festival The Hague @HagueWorld 2026! Mighty thrilled!
2
1
3
568