Kalai Arasi Pandiyan (@MiPerarasi) header
Kalai Arasi Pandiyan (@MiPerarasi) profile picture

♥️எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் குறள் – 666 ♥️ ♥️பெரிதினும் பெரிது கேள்-பாரதி♥️

Chennai
Joined April 2024
Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)Photo by Kalai Arasi Pandiyan (@MiPerarasi)
#New Cover Pic 🥰
1
3
42
4,935
போன CM Bigg Boss Fan... இந்த CM Cook With Comali Fan ... ஆக மொத்தம் யாரும் ஆட்சி பண்ண பாக்கல... விஜய் டிவிய தான் பாத்துட்டு இருக்காங்க 😌
2
10
89
1,052
Replying to @AIADMKITWINGOFL
அதிமுக திமுக மற்றும் எதிர் கட்சிகள் 9 மணிக்கு மேல கோயம்பேடு பஸ் டிப்போ போனா வெற்றி அரசு மேல இருக்குற மக்களோட கடுங்கோபத்த அதுவும் பெண்கள் கேக்குற கேள்விய படம் பிடிக்கலாம். Field work பண்ணுங்க Boss.
1
8
173
அதிமுக திமுக மற்றும் எதிர் கட்சிகள் 9 மணிக்கு மேல கோயம்பேடு பஸ் டிப்போ போனா வெற்றி அரசு மேல இருக்குற மக்களோட கடுங்கோபத்த அதுவும் பெண்கள் கேக்குற கேள்விய படம் பிடிக்கலாம். Field work பண்ணுங்க Boss.
5
16
1
151
4,950
விசில் அடிக்குறவங்க கவனத்திற்கு 😌
1
3
8
289
அப்போது ஏதோ ஒரு பரிதாபம் 😭 கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரிய மக்கள் கொடுக்கும் தண்டனை பெரிதாக இருக்கும் காலம் காத்திருந்து பதில் சொல்லும் 💪 #MLAதிருடன்
இன்னையோட கரூர் சம்பவத்தோட ஒரு வருஷம் ஆச்சு. எனக்கு இப்ப வரைக்கும் ஒரு விஷயம் புரியவே இல். எப்படி 41 பேர் சம்பவத்துக்கு அப்பறமும் இப்படி ஒரு வெற்றி. நிஜமாவே எனக்கு இப்ப வரைக்கும் புரியல.....
2
3
98
Kalai Arasi Pandiyan retweeted
அந்த சம்பவத்தை வைத்து தான் sympathy தேடி வெற்றி
இன்னையோட கரூர் சம்பவத்தோட ஒரு வருஷம் ஆச்சு. எனக்கு இப்ப வரைக்கும் ஒரு விஷயம் புரியவே இல். எப்படி 41 பேர் சம்பவத்துக்கு அப்பறமும் இப்படி ஒரு வெற்றி. நிஜமாவே எனக்கு இப்ப வரைக்கும் புரியல.....
1
28
509
Kalai Arasi Pandiyan retweeted
சினிமா கவர்ச்சியும் மோகமும் முந்தைய ஆட்சியாளர்களின் தலைக்கேறிய ஆணவமும் கட்டுக்கடங்காத ஊழல்கள் அதனால் ஏற்பட்ட வெறுப்பு மட்டுமே இந்த ஆட்சி என்பது எனது கருத்து
இன்னையோட கரூர் சம்பவத்தோட ஒரு வருஷம் ஆச்சு. எனக்கு இப்ப வரைக்கும் ஒரு விஷயம் புரியவே இல். எப்படி 41 பேர் சம்பவத்துக்கு அப்பறமும் இப்படி ஒரு வெற்றி. நிஜமாவே எனக்கு இப்ப வரைக்கும் புரியல.....
1
1
37
இன்னையோட கரூர் சம்பவத்தோட ஒரு வருஷம் ஆச்சு. எனக்கு இப்ப வரைக்கும் ஒரு விஷயம் புரியவே இல். எப்படி 41 பேர் சம்பவத்துக்கு அப்பறமும் இப்படி ஒரு வெற்றி. நிஜமாவே எனக்கு இப்ப வரைக்கும் புரியல.....
5
2
3
36
1,260
MGR கைய மறைச்சு மாலை போட்டதுக்கு பதில் கைல விசில் குடுத்து மாலை போட்டிருக்கலாம்... Idea இல்லாத தவெகன்ஸ்... PR Team மாத்துங்கப்பா மொதல்ல ...
8
218
Kalai Arasi Pandiyan retweeted
Replying to @MiPerarasi
அது எப்புடி வாய் திறக்கும் அவுங்க பர்ஸு தான் வாய் திறக்கும்?
1
1
34
யாரெல்லாம் அரசியலுக்கு வரணும்னு ஆசைப்படுறாங்களோ அவங்க எல்லாம் வீரமணியை பத்தி வாய் திறந்தாங்களா.....
1
9
320
Kalai Arasi Pandiyan retweeted
ஆதவ் அர்ஜுனா அதிமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி வேணும்னு கேட்டிருக்கார்... நம்ம ஐயா பதிலுக்கு அடி சிதைச்சு விட்டுருக்கார் 😂🔥 அந்த கோபத்துல தான் போற வர்ற இடத்துல எல்லாம் நம்பள கடிச்சி வச்சிட்டு இருக்கார் போல 😂
6
108
2
335
6,599
"இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்காக எப்போது தண்ணீர் திறப்பீர்கள்" - #எடப்பாடியார் கேள்வி‼️ #delta #metturdam #EPS
16
47
507
குதிரை பேரத்தின் மூலம் உருவான TVK அரசு! அப்படியே சொல்லணும், சொல்லிக் கொண்டே இருக்கணும் @Kalyan1612 Anna, let’s keep saying this. 🔥
120
435
6,004
Kalai Arasi Pandiyan retweeted
அண்ணாதிமுக, 1984-ல் வென்ற இடங்கள் 132 1991-ல் வென்ற இடங்கள் 164 தனிப்பெரும்பான்மையுடன் அண்ணாதிமுக வென்றது. ஆகவே கூட்டணி ஆட்சி என்ற ஒன்றே தேவைப்படவில்லை. ஆகவே அதிமுக பங்கு கொடுக்கவில்லை என்பது சரியான வாதமேயில்லை. ஆனால், 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி. ஆனா காங்கிரஸூக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை கருணாநிதி. இதை ஏற்றுக்கொண்டதே சோனியா காந்தி தான். ஏனெனில் புதுச்சேரியில் காங்கிரஸ் மைனாரிட்டி ஆட்சி. திமுக அங்கு அமைச்சரவையில் பங்கு கேட்கவில்லை. அதுபோக மத்தியில் காங்கிரஸ் 2004-2014 வரை மைனாரிட்டி. திமுக தயவில் தான் மத்தியில் ஆட்சியே நடந்தது. ஆகவே சோனியா காந்தி 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சியிலிருந்து அமைச்சரவையில் பங்கு கேட்கவேயில்லை. இதெல்லாம் நடந்த வரலாறு. அப்பறம் மனசாட்சின்னு ஒன்னு இருந்தா பதில் சொல்லுங்க, விஜய் கட்சி 118 இடங்கள் ஜெயிச்சிருந்தால் உங்களைக் கூப்பிட்டு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பாரா 🤣🤣🤣 வாயிருக்குன்னு ஆன்னு தொறக்கக் கூடாது. அப்பறம் இன்னொரு முக்கியமான விசயம், காங்கிரஸ் என்பது தமிழ்நாட்டிற்கு எப்போதுமே விசம். தண்டக் கருமாந்திர காங்கிரஸால் தமிழ்நாடு பெற்ற துன்பங்கள் துயரங்கள் ஒன்னரை லட்சம் தமிழர்களின் உயிரிழப்புகள் எனத் துரோகப் பட்டியல் எழுதினால், கன்னியாகுனரியிலிருந்து காஷ்மீர் வரைக்கும் நீளும். விஜய்யும் ஒரு கிறித்துவர், சோனியா காந்தியும் ஒரு கிறித்துவர், ஆகவே ஒரு இனம்புரியா பாசம் பொத்துக்கிட்டு வருகிறது இருவருக்கும். மற்றபடி ஒரே ஒரு ஆண்மகன் தவெகவிலோ காங்கிரஸிலோ இருப்பாரேயெனில், என்னக் கூந்தலுக்கு விஜய்க்கு காங்கிரஸைப் புடிச்சிக் கிழிக்கிதுன்னு மட்டும் சொல்லிடுங்கடா பார்ப்போம். ஈழத்தை இழவுக்காடாக்கிய காங்கிரஸை விஜய் ஏற்க ஒரே ஒரு காரணம் சொல்லுங்கடா பார்ப்போம். காமராஜர்ன்னு லாம் உருட்டிகிட்டு வந்தா செருப்படி விழும். காங்கிரஸ் கட்சியே காமராஜரை தூக்கியெறிந்துவிட்டது காமராஜர் உயிரோடு இருக்கும்போதே. இண்டிகேட் சிண்டிகேட் ங்கிற வார்த்தையையாச்சும் தவெக தற்குறி கும்பல் கேள்விப்பட்டிருக்குமான்னு கேட்கிறேன்.😂 பதில் இருக்காடா 😂
1
27
86
2,511
Kalai Arasi Pandiyan retweeted
ஆந்திரா கொண்டாட்டம்… குப்பம் பகுதி அடுத்த 3 ஆண்டுகளில் முழு விமான சேவை முழு செயலகத்திற்கு கொண்டு வந்துவிடும் ஆந்திரா.. சரியா பரந்தூர் இருந்து 80 கிமு கூட கிடையாதாம்.. நமது மாநில எல்லையில் ஆந்திரா இந்த விமான நிலையத்தை கட்ட தீவிரம்.. சூப்பர்ல.. நாம ? இன்னொரு இடம் தேடி அப்போது தான் அனுமதி வாங்கி நிலம் எடுப்போம் - பின்பு அதுக்கும் ஒரு போராட்டம் நடக்கும். அடுத்த தேர்தலில் அதற்கும் வாக்குறுதி கொடுத்து காலி செய்துவிடலாம்… நைஸ்… மொத்த முதலீடு காலி..
Decisions on Srikakulam & Kuppam Airports is expected to be taken on 25th August meeting by Ministry of Civil Aviation.✈️ 🔸Officials from Andhra Pradesh are attending, where final decision is expected on airports #AndhraPradesh
127
610
9
2,261
162,679
Kalai Arasi Pandiyan retweeted
பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்பது நேரடிச் செய்தி. தன்னால் முடிந்தவரை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுத்து, தன் பிஸினஸ்க்கு பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொண்டார் என்பதே அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைச் செய்தி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடை போட்டு, ஆந்திராவின் வளர்ச்சிக்கு தடம் போட்டுக் கொடுத்திருக்கிறார், தமிழ்நாட்டில் ஓட்டு வாங்கி ஜெயித்து, முதலமைச்சரான 'அழகிய தமிழ்மகன்' விஜய் அவர்கள். ஒருசில வரலாற்று சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள். ★ அண்ணாதிமுக ஆட்சியில், முல்லை பெரியாறு பிரச்சினையில் கேரளாவோடு கர்ண கொடூரமாக, நேரடியாகவே, தமிழ்நாடு அரசு மோதும். உச்சநீதிமன்றம் வரை சென்று உரிமையை நிலைநாட்டும். ★ அண்ணாதிமுக ஆட்சியில், காவிரி பிரச்சினையில், கர்நாடகாவோடு, நேரடியாகவே தமிழ்நாடு அரசு மோதும். உச்சநீதிமன்றம் வரைச் சென்று உரிமையை நிலைநாட்டும். அம்மாவும் சரி, EPS-ம் சரி, கொஞ்சங்கூட கருணையே காட்டாம, தமிழ்நாட்டின் உரிமை நீருக்கான போரில், சமரசமின்றி சண்ட மாருதம் புரிவார்கள். சட்டப்படி சண்டையிடுவார்கள். இப்ப அப்படியே இந்தப் பக்கம் பாருங்க. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருதோ அப்போதெல்லாம் பாருங்க, சத்தமே இருக்காது இரு பிரச்சினையிலும். அழுங்காம விட்டுக் கொடுப்பானுக. மீடியாவ வச்சி எந்த விசயமும் வெளில தெரியாம அமுக்கிருவாங்க. ஏனெனில், கேரளா கர்நாடக இரு மாநிலத்திலும் கருணாநிதி குடும்ப பிஸினஸ், சன் குழுமம் பிஸினஸ்க்கு பாதிப்பு வரக் கூடாது. நல்லா நோட் பண்ணிப் பாருங்க 2021-26 திமுக ஆட்சி. முல்லை பெரியாறு அணையில், ஐந்து வருடத்தில், ஒரே ஒரு முறை கூட, நம் உரிமையான (அதிமுக பெற்றுத்தந்தத் தீர்ப்பு), 142 அடி நீரைத் தேக்கவேயில்லை ஸ்டாலின். எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்ன்னு பாருங்க. பராமரிப்புச் சென்ற தமிழ்நாடு அதிகாரிகள் தாக்கப்பட்ட செய்தி கூட வெளில பெருசா வராம பார்த்துக்கிட்டானுக. அந்தளவுக்கு கேரளாவுக்கு விசுவாசம். காவிரியிலும் இதே மாதிரி விட்டுக்கொடுப்பாங்க திமுக. வெறும் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் கொண்டுவர அம்மா நிகழ்த்திய சட்டப்போராட்டம் லாம் சரித்திர நிகழ்வு. சரி இதை ஏன் இப்ப சொல்றேன்னு பார்க்கறீங்களா..? மாற்றம், தடுமாற்றம், துர்நாற்றம், ஏமாற்றம் என்ற வகையில், திமுகவின் செயல்பாட்டை அப்படியே அட்சுரம் பிசகாமல், இந்த விஜய்யும் பின் தொடர்கிறார் பாருங்கள். அதாவது ◾புது நடுவர் மன்றம் வேண்டும்ன்னு சொல்லி கர்நாடகாவிற்கு சாதகமான நிலைப்பாடு ◾இப்பவரை 142 அடி நீரைத் தேக்காமல், கேரளாவிற்கு சாதகமான நிலைப்பாடு ◾இப்ப, பரந்தூர் வேண்டாம்ன்னு, ஆந்திராவிற்கு சாதகமான நிலைப்பாடு ◾நியமிக்கப்பட்ட தமிழ்நாடட்டிற்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஆந்திராகாரன் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எப்படித் திட்டமிட்டு தமிழ்நாட்டை அழிக்கிறான் இந்த விஜய் என்பதை அறிவார்ந்த தமிழ்ச் சொந்தங்கள் புரிந்து கொள்ளுங்கள். விஜய்யின் ஒரே பலம், எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ள முயற்சிக்கக் கூட முயலாத, அரசியல் புரிதலே அரவேயற்ற, ஒரு தற்குறிக் கூட்டம். 😐 என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டுப்போட ஒரு தற்குறி கூட்டம் இருக்கிறது என்கிற ஒரே ஒரு திமிரெண்ணம் தான், விஜய்யை இந்தளவுக்குத் துணிந்து தமிழ்நாட்டிற்கு துரோகமிழைக்க வைக்கிறது 😐 விஜய் - தமிழ்நாட்டின் அழிவு சக்தி இது உனக்கு புரிய வரும் போது தமிழ்நாட்டின் வளர்ச்சியை முழுமையா விஜய் முடிச்சி விட்டிருப்பார்.
15
51
1
153
6,623
Kalai Arasi Pandiyan retweeted
இந்த ஆண்டு எப்போ தண்ணீர் திறப்பீங்க..?? -- #எடப்பாடியார்
1
15
51
478
Kalai Arasi Pandiyan retweeted
ஆக்சுவலி எப்ப கொடுக்கிறாங்களோ அப்பயிருந்து எவ்ளோ பாய்ண்ட்ஸ் எடுத்துப் பேசமுடியுமோ அதைப்பேசிட்டு போய்ட்டே இருந்திருக்கலாம் தான். ஆனால் அது அண்ணாதிமுகவின் பழக்கமில்லை. முழுவதுமாக படித்தறிந்து விவாதித்து, அதன்பிறகு கருதுக்களை சட்டமன்றத்தில் பதிந்து அதன்மூலம் மக்களுக்கு பயன் கிடைக்க வேண்டுமென்று நினைக்கிற, ஒரு தரமான, ஒரு நிஜமானத் தலைவனின் வழியில் தடுமாற்றமின்றிப் பயணிப்பதே மனநிறைவு தான். வாக்குகளைப் பெறவும் வழியமைத்து, நேக்குபோக்கான செயற்திட்டங்களைத் தீட்டி, எதார்த்த அரசியலில் அடியொற்றி நடந்து, வெற்றியை உன் காலடியில் வைப்பது எங்கள் கடமை தலைவா.
33
125
2,255