Puthan Magan retweeted
பாஜகவை எள்ளி நகையாடும் இந்தப் பாடல்கள் - இரண்டே நாட்களில்! கேளுங்கள்! பரப்புங்கள்!
இயன்றவர்கள் உதவுங்கள்!
K.Pragatheeswaran
Karur Vysya bank
Ac. No. 1298155000012195
Ifsc code
KVBLOOOI298
G pay number:
9841625373
Puthan Magan retweeted
60 வருஷமா திராவிடம் என்ன பண்ணுச்சுன்னு கேட்டவர்களுக்கு
இம்புட்டு ஆளுங்களை படிக்க வெச்சிருக்கு பாருங்க 👇👇😃
அனைவருக்கும் வழ்த்துக்கள் 👍
16 மருத்துவர்கள்
8 பொறியாளர்கள்
4 பேராசிரியர்கள்
4 ஆசிரியர்கள்
2 சமூக செயல்பாட்டாளர்கள்
1 விவசாயி
5 பட்டதாரிகள்
#நாம்தமிழரின்_அரசியல்புரட்சி
உரிய விளக்கம்🔥
சரியான பாதையில் மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin ❤️
டேய் தற்குறிகளா @Saattaidurai @idumbaikarthi உங்களுக்காகத்தான் தமிழ்ல வீடியோவாவே போட்ருக்கு... பாத்து தெரிஞ்சுக்கோங்கடா
28
Puthan Magan retweeted
டேய் தற்குறிகளா @Saattaidurai @idumbaikarthi உங்களுக்காகத்தான் தமிழ்ல வீடியோவாவே போட்ருக்கு... பாத்து தெரிஞ்சுக்கோங்கடா
எலே நீ ஆர்ட்டிஸ்ட்ல.... Okay
இந்த படத்தில் ஒரு ஆங்கில சொல் உள்ளது கண்டு பிடிங்க பாக்கலாம்..!
#QuestionOfTheDay
1
60
நம்மளை எல்லாம் யாருங்க ஃபாலோ பண்ண போறா
திமுகவில் பலர் இங்கே இருக்கிறார்கள்.. முதலமைச்சர் சொன்னது போல, தனித் தனியாக ஓசை எழுப்பாமல், ஒன்றாய் இணைந்து எழுப்புவோம்..
இந்தப் பதிவை லைக் போடும் அனைவரையும், RT பண்ணும் அனைவரையும் follow செய்கிறேன்..
கரங்கள் இணைத்து,
களத்தை வெல்வோம்..
#எழுவோம்_இணைவோம் #உடன்பிறப்புகளாய் 🫵🏼
25
படிக்கலனா பரவால்ல அப்படின்னு சொல்றவன அறிவு உள்ளவனு நினைக்கிறதா இல்ல அரவேக்காட்டு பைத்தியம்னு நினைக்கிறதா நீங்களே சொல்லுங்க
2
24
தேர்தலுக்கு முன் அனைத்து உடன்பிறப்புகளின் FOLLOWERS எண்ணிக்கையை அதிகப்படுத்தி கழக சாதனைகளையும் தலைவர்@mkstalin அவர்களின் செயல்பாடுகளையும் பரப்ப வேண்டும்
இந்த மாதம்🤝முழுவதும் #எழுவோம்_இணைவோம்
#எழுவோம்_இணைவோம்உடன்பிறப்புகளாக
#10000FOLLOWERSஇலக்கு_5Kநிச்சயம்
🖤♥️முன்னெடுப்போம்🙋
16
தேர்தல் வாக்குறுதியாக மகளிர் உரிமை தொகை ரூபாய் ஆயிரம் இந்த அரசு சொன்னபடி வழங்கி இருக்கிறது
இது எப்போதும் திராவிட மாடல் அரசு. இந்த நிலத்தை பேரறிஞர் அண்ணாவே எப்போதும் ஆண்டு கொண்டே இருக்கிறார்
15
யோவ் @iam_nithankrish
இந்த ஆளு என்னய்யா சொல்றான்
15
Mr .@narayanantbjp அதை துணிவிருந்தால் ஜெய்ஷாவுக்கு
Tag செய்து கேளுங்கள்
ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியன்று மழைபெய்தால், அடுத்த நாள் அந்த போட்டியை விளையாடலாம் என்று விதிகள் தளர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் மூலம் அறிந்தேன். விளையாட்டை அரசியலாக்கி, பின்னர் சூதாட்டமாக்கி, இப்போது மக்களை முட்டாளாக்கும் இந்த முடிவு சரியானதல்ல. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அதிக வசூலாகும் என்பதை தவிர இதில் வேறு எந்த முக்கியத்துவமும் அல்ல. மக்களை உணர்ச்சிகரமாக தூண்டிவிடும் ஒரு போட்டியாகவே இது பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்தமான கோப்பையில், ஒரு போட்டிக்கு மட்டும் விதிகளை தளர்த்துவது என்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. இது ஓட்டு மொத்தமாக கிரிக்கெட் விளையாட்டின் மீதான நம்பிக்கையை குலைப்பதோடு, கிரிக்கெட் விளையாட்டு, சூதாடிகளின் மைதானத்தில் விளையாடப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.
7

























