ரயில் கணேசன் (@Railganesan) header
ரயில் கணேசன் (@Railganesan) profile picture

கைகுலுக்கி பாராட்டுனவங்களை கூட மறந்திடலாம்... ஆனா கைதூக்கி விட்டவங்களை மறக்கக்கூடாது ! கரூர் - பொள்ளாச்சி - சென்னை

Joined September 2013
Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)Photo by ரயில் கணேசன் (@Railganesan)
அநியாயத்தை அமைதியாக செய்துவிட்டு போய்விடுகிறார்கள் நியாயத்தைத்தான் சத்தம்போட்டு கேட்கவேண்டி இருக்கிறது !
18
405
10
306
ரயில் கணேசன் retweeted
எத்தனை தடவை மாநில உரிமைகளுக்கு போராடி, வென்று, மக்களோடு துணை நின்றதற்கு நன்றியில்லாம, சினிமா வெறில, பிளாக் டிக்கெட் வித்தவன், சாராயம் காய்ச்சினவன், சில்லறை டோமருங்கள ஜெயிக்க வச்சவங்களுக்கு, கழகத்தை கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்லை..
31
284
16
703
9,820
ரயில் கணேசன் retweeted
Niranjan exposed VCK Thol. Thirumavalavan விசிக்காவின் இரட்டை நாடகம் அம்பலம் @thirumaofficial
201
5
497
7,509
ரயில் கணேசன் retweeted
இனி பொண்ணு கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்ஷ்ஷ்டம்
40
286
11
1,729
112,737
ரயில் கணேசன் retweeted
தற்குறி கூட்டத்துக்கு....... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
24
595
7
1,822
108,787
ஆணவம், அகம்பாவம், திமிர் போன்றவற்றிற்கு எப்படியும் ஒருநாள் திரும்ப கிடைக்கும்... கிடைக்கும்போது செமையா கிடைக்கும்..!
1
4
1
7
481
ரயில் கணேசன் retweeted
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!! #TVKVijayFails
62
1,358
41
3,017
304,378
ரயில் கணேசன் retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பத்தி இந்த நாய் வாயை திறந்தானானு தேடிப்பார்த்துட்டேன் Dai @madan3 பேசுடா தப்லி
33
550
8
2,253
28,043
உங்கள் வார்த்தைகளை காட்டிலும், உங்கள் அமைதி உங்களுக்கு பெரும் மதிப்பை கொடுக்கும்..!
1
8
1
23
1,107
அடுத்தவருடைய பிடிவாதத்திற்கு திமிர் எனவும் தன்னுடைய பிடிவாதத்திற்கு மன உறுதி எனவும் இந்த சமூகம் பெயர் வைத்திருக்கிறது..!
14
41
1,088
ரயில் கணேசன் retweeted
கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இப்பவும் அந்த அதிகாரியை தான் கொச்சையாக பேசுகின்றனர் மனுசங்க தான் இவங்க எல்லாம்? 🤬🤬🤬🤬
49
384
18
1,787
29,134
ரயில் கணேசன் retweeted
தற்குறி: அந்த கலெக்டர் திமுக ஆளு! Me: அதெல்லாம் நீ சொல்ல வேண்டிய அவசியமே இல்லடா படிச்சு கலெக்டர் ஆகுற அளவுக்கு அறிவு இருந்தா, எப்படிடா தவெக ஆதரவாளரா இருப்பங்க.?🔥
14
357
4
2,082
33,809
ரயில் கணேசன் retweeted
கலெக்டர் நம்பர் எப்டி அவங்களுக்கு தெரியாம MLAக்கு போச்சுன்னு ஒரு தியரி எடுத்துட்டு வரானுக,. இந்த உலகத்துல நீங்க தாண்டா பெரும் உத்தமன், நாங்க எல்லாம் தப்பு.😤🤡
8
54
2
244
4,248
இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய வறுமை பணமோ வசதிகளோ இல்லாதது அல்ல... பொருளாதார வளர்ச்சிக்கு நடுவே உண்மையான அன்பும் பாசமும் நிறைந்த மனித உறவுகள் படிப்படியாக மறைந்து வருவதுதான்..!
2
17
1
51
1,604
ரயில் கணேசன் retweeted
6 மாத ஆட்சி விஜய் அவர்களின் தீவிர ரசிகர்களின் வாக்குமூலமே சாட்சி 👍👍 முட்டி தேய முட்டு தர்றவனுங்களே அக்கம் , பக்கம்னு இந்த ஆட்சியில் நடக்குற அநியாயங்களை பார்த்து முட்டு கொடுக்க முடியாம திணறி உண்மையை ஒத்துகிட்டு ஜகா வாங்குறானுங்க பாருங்க 😅
23
462
6
1,365
49,187
விமர்சனங்களை விதையாக்கினால் முயற்சிகள் மரமாகும்..!
1
7
465
Passport delivery postmanதானே பண்ணுவார் இன்ஸ்பெக்டர் verification தானே பண்ணுவார்
Passport deliver ஆன அப்போ வீட்ல யாரும் இல்ல, போன் பண்ணிட்டு நேர்ல வந்து வாங்கிக்க சொன்னாங்க .. போனேன் அந்த Inspector அதுக்கு அப்புறம் ஒரு வாரம் daily call .., அந்த trauma still I can’t forget … good to see taking action against these sickening people…
567
ரயில் கணேசன் retweeted
🥹🥹🥹 இதுதான் தற்குறிகளின் மன நிலை…. ரொம்ப கேவலமா இருக்காங்க. அந்த நிகழ்ச்சில தானொரு தற்குறியா இருந்து கேவலப்பட்டதுமில்லாம அதை பெருமையா வேற வெளில சொல்லிக்கிற முடியிதுனா, இதனால கிடைக்கிற விளம்பரம் மட்டுமே முக்கியமா இருக்கு.. கொடூர படைப்புகள்.
My first-ever TV appearance! ❤️✨ From not even getting a chance to show my face last time to speaking a little this time , that's progress! Still have so much to learn, improve and express. This is just the beginning! ❤️🔥 #NeeyaNaana #Vijaytelevision
1
74
313
7,481
ரயில் கணேசன் retweeted
தெரியாம வாய் விட்டு மாடிகிச்சு 🤣🤣 ரிப்போர்டர் வச்சி செஞ்சிட்டான் 😂😂
118
2,082
69
6,754
244,339
முந்தைய காலத்தில் உறவுகள் தேவையாக இருந்தன இன்று வசதிகள் தேவையாக இருக்கின்றன... முன்பு மனிதர்களை நம்பி வாழ்ந்தார்கள் இன்றுதொழில்நுட்பத்தை நம்பி வாழ்கிறார்கள்..!
9
21
808
மனித எண்ணங்களின் ரகசிய எண்ணம் எதுவோ அதுவே வாழ்க்கை... சிந்தையில் தோன்றுவது சிறப்பாக இருத்தல் நலம் சில்லறை எண்ணங்கள் வெளியில் சிதறாமல் இருத்தல் நலம்..!
5
11
700