Arrjun Vasudevan retweeted
Oh! This was exactly the point we all raised when the story first broke. And now, suddenly, India Today realises that this goes beyond TVK vs DMK and involves two states?
With more details now of the 15 officials, a lot doesn’t add up in the charges against them and the most basic of those will be:
Why were these officials allowed to serve a notice period if they were moles? Why haven’t they been booked?
This isn’t a DMK vs TVK fight- Ultimately this will sour relations between 2 states, it will no longer be ‘healthy competition’
Arrjun Vasudevan retweeted
ஸ்டாலின் இருந்தவரை திருப்பரங்குன்ற சர்வே கல்லில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை
பக்ரீத் குர்பானி கொடுக்க தடையில்லை
முஸ்லிமாக மதம் மாறுபவர்கள் இடஒதுக்கீடு ரத்து செய்ய விடவில்லை
ஆட்சி மாறியது, IUML ஆதரவில், எல்லாம் முடிந்தது. அமைதியான திருப்பரங்குன்றத்தில் இனி நிம்மதி இருக்காது.
Arrjun Vasudevan retweeted
understanding eh thappa Iruku, high moments na jailer la varadhu mattum high moment kedayadhu, drama build panrapo natural ah andha conflicts lam resolve aagurapo oru peak adikum, many seqs in vadachennai for example, some sorta surprise atleast. No D na film had that post Karnan
Arrjun Vasudevan retweeted
One-Time measure 🤣 Thats how it starts 💀
Thiruparankundram Hill | #SupremeCourt Stays Madras HC Judgment, Allows Karthigai Lamp Lighting At Deepathoon On Nov 24 As One-Time Measure |@1Simranbakshi
The Court clarified that this was only a temporary permission without a finding on merits.
livelaw.in/top-stories/thiru…
Arrjun Vasudevan retweeted
ஆட்சியை கலைச்சா கூட பரவாயில்லைனு மக்களே புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க...
தவிர்க்க முடியாத தற்குறிகள்டா நீங்க... 👌👌
Arrjun Vasudevan retweeted
Replying to @AkOtrtm @Barrelltrump
mudila...morattu muttu la irukku...vera enna enna rules irukku avara question panrathukku?? apo 41 peroda death ahh vida avaru avaroda work and mokkayana propaganda padam tha mukkiyam apdi thana...accountability nu nadanthu 6-8 masam aprm edukrathu illa..
Arrjun Vasudevan retweeted
Replying to @AkOtrtm @Barrelltrump
death ana 3 days la cm sir nu oru video...antha makkala pakrathukku munnadi malaysia la poyi dance aadrathu...ithellam accountability la varuma??
Arrjun Vasudevan retweeted
Easy aa irukae nalaiku nee anil aa pakka poi mandaiya potta ithey ilapeedu kuduthu sari panniralam polayae
Replying to @Barrelltrump
Enna accountability edukanum summa ellar maathi pesitu irukathinga da.affect aana family ku money kuduthu ,govt job um kudutharu(case poitu Iruku),avunga kaal la vizhunthey sorry kettaru summa pesanum nu pesa kuudathu
Arrjun Vasudevan retweeted
தமிழ்நாட்டை காத்து அரணாக நின்றது திமுக 😎🔥
அந்த தைரியம் தவெக-வுக்கும், மதசார்பற்ற வெற்றி கூட்டணிக்கும் இருக்கா?
Arrjun Vasudevan retweeted
அவனுக்கு குறுவைனாலும் என்னானு தெரியாது.சம்பானாலும் என்னானு தெரியாது.
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
Arrjun Vasudevan retweeted
மதுரை - செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, இன்று மதுரையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
முந்தைய ஆட்சியில் “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று கூச்சலிட்ட முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள், தனது காவல்துறையால் தற்போது நிகழ்ந்துள்ள இந்தக் காவல் மரணம் குறித்து எப்போது வாய்த்திறக்கப் போகிறார்? பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தினரிடம் குறைந்தபட்சம் சாரியாவது சொல்வாரா?
இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
Arrjun Vasudevan retweeted
முதுகெலும்பில்லாத அரசால் தனக்கோ தன் மாநிலத்திற்கோ எதையும் பெற்றுத் தரவே முடியாது என்பதற்கு திருப்பரங்குன்ற விசாரணையில் தவெக அரசு அடித்த யூடன்களே சாட்சி.
திருப்பரங்குன்ற சர்வே கல்லை தீபத்தூண் என ஏமாற்றி வரும் வலதுசாரி சக்திகளோடு இணக்கமாக செயல்பட்டுவருகிறது தவெக அரசு.
சர்வே கல்லில் விளக்கேற்றுங்கள். பிரகாசமாக எரியட்டும் தீ 🔥
Arrjun Vasudevan retweeted
We cancelled Parandur Airport.
We won't continue work on the Hosur Knowledge Corridor, Hosur TIDEL Park and Hosur Airport.
We'll say 74% of MoUs have been converted, but we won't say which ones or what the status of each one is.
We'll get India Today to publish a story that Guidance employees were moles who leaked data to AP, and then say it's the journalists' fault.
Trust me bro, we are the maatram. We'll provide jobs to the youth by sabotaging and cancelling important projects, and we'll peddle stories to save our political image while damaging the state's interests.
மத அரசியலுக்கு எதிராக நின்று வழக்கை சரியாக உச்ச நீதிமன்றத்திற்கு நகர்த்தியது திமுக, அதில் தான் நவம்பர் 24 சிறப்பு அனுமதி என்ற தீர்ப்பை வாங்கி வந்திருக்கிறது தவெக, எதிர்பார்த்த ஒன்று தான்.
அடுத்த 10 வருடங்கள் தமிழ்நாடு சந்திக்கப் போகும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
திருப்பரங்குன்ற தீர்ப்பு எவ்வாறு வேண்டுமானாலும் வரட்டும்... ஆனால் திமுக எதற்காகப் போராடுகிறது?
1920-ல் சாதாரண சொத்து தொடர்பான வழக்காகத் தொடங்கிய பிரச்சினையில், அப்போது எந்த வழிபாட்டு உரிமை சார்ந்த கேள்விகளும் எழுப்பப்படவில்லை. 1931-ல் மேல்முறையீடு செய்த நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட பிரிட்டிஷ் கூட, இப்பிரச்சினையின் வீரியத்தை உணர்ந்து, சொத்துகள் அரசுக்கே சொந்தம் என்று வாதிட்டதற்கான குறிப்புகள் உள்ளன.
1980-களில் அயோத்தியில் “ராமர் பிறந்த இடம்” என்று அரசியலை புகுத்தி, பின்னர் கலவரமாக வெடித்து ஏராளமான உயிர்களை குடித்த, அதே காலகட்டத்தில் தான் இங்கும் இந்துத்துவ அமைப்புகள் திருப்பரங்குன்ற தீபத்தை வழிபாட்டு உரிமைப் பிரச்சினையாக அரசியலாக்கின. ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் தமிழ்நாடு இன்னும் அமைதிப் பூங்காவாக இருப்பதற்குக் காரணமாக இருந்ததும், இனியும் இருப்பதும் திமுக தான்.
திமுக-வின் கொள்கையும் கோட்பாடும் நம்பிக்கையின் மீது கல் வீசுவது அல்ல, அது என்றும் அரசியலாக்கப்பட்ட இந்துத்துவ மதவாதத்துக்கும், சாதியக் கட்டமைப்பால் மனிதனை இழிவு படுத்தும் பார்ப்பனீய கும்பலுக்கும் எதிரானது.
எத்தனை தீய சக்திகள் வந்தாலும், தமிழ்நாடு எந்த காலத்திலும் இன்னொரு அயோத்தியாகாது.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! 🖤❤️
தமிழர்களின் வாழ்வியலில் கலந்த முருக வழிபாட்டில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் நன்மை வந்து சேரட்டும் ❤
பார்த்தவரைக்கும் வாழ்க்கையில் முழுதா தோல்வி அடைந்தவர்கள்,அடுத்து என்ன ஆகபோறோம்னு பயந்துட்டே இருந்தவர்கள் தவெகவை ஒரு வாய்ப்பா பாக்குறமாதிரி தெரியுது.உதாரணத்துக்கு ஜான்மகேந்திரன்,சிபிராஜ், சாந்தனு,துரை வைகோ இவங்கல்லாம் மீதி காலத்தை கடத்த தவெகவை ஒரு கருவியாதான் பாக்குறமாதிரி இருக்கு
Arrjun Vasudevan retweeted
Replying to @UpdatesChennai @arrjunvasu
காக்கா பிரியாணி துன்னா, உன்னி கிருஷ்னன் குரலா வரும். Morons who voted for this scum deserves this, especially morons who voted enmasse in KTCC region.“Eternal vigilance is the price for freedom”, replace freedom with democracy, if you are not vigilant and vote for vibe, you will suffer and you have to suffer. May be you are new to politics and have no idea how democracy operates , you will understand this soon. Chennai is doomed for ever and another Kolkata in the making.































