RameshSubramaniyan (@asramesh16) profile picture

AGP Tamil Film Director , KSR STUDIO-Producer - Distributor , 9V STUDIOS -Partner....

Joined November 2015
Photo by RameshSubramaniyan (@asramesh16)Photo by RameshSubramaniyan (@asramesh16)Photo by RameshSubramaniyan (@asramesh16)Photo by RameshSubramaniyan (@asramesh16)Photo by RameshSubramaniyan (@asramesh16)Photo by RameshSubramaniyan (@asramesh16)Photo by RameshSubramaniyan (@asramesh16)Photo by RameshSubramaniyan (@asramesh16)Photo by RameshSubramaniyan (@asramesh16)Photo by RameshSubramaniyan (@asramesh16)
An impeccable victory as #AGP teaser scales 100K views in less than one day. coming soon Release. Direction by @asramesh16 @RVBharathan @ksrstudio2021 @santhosapandi @jaikrishk @Editorchandru @ProGopinath @PROSakthiSaran – at Perambur Purasavakam, India
3
14
How I've Survived 2026 😅
1
2
8
8,486
RameshSubramaniyan retweeted
The man is so genius
107
838
30
18,931
11,526,906
RameshSubramaniyan retweeted
சாலையின் நடைபாதையில் பைக் ஓட்டி வந்தவர்களுக்கு வழிவிடாமல் கெத்தாக நடந்து சென்ற இளம்பெண்கள்! #PedestrianWay #Women #ViralWatch #Oneindia #OITamil #OIReels
3
66
1
332
44,256
RameshSubramaniyan retweeted
3
132
2
567
50,617
RameshSubramaniyan retweeted
Can You Figure Out What Number This Is? 🤔
4,694
307
122
4,255
1,936,460
RameshSubramaniyan retweeted
Did you know how blood pressure tablets work? Save this video for learning.
14
310
12
2,199
715,590
RameshSubramaniyan retweeted
**ட்ரைகிளிசரைடு அதிகமாக இருந்தால் உங்கள் மெட்டபாலிசம் உடைந்துவிட்டது!** ⚠️🔥 கொழுப்புக் கல்லீரல், இன்சுலின் எதிர்ப்பு, சோர்வு, வயிற்றுக் கொழுப்பு — இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றன. 🧠➡️🩸 ட்ரைகிளிசரைடு என்றால் என்ன? 🤔 உணவுக்குப் பிறகு உடலில் அதிகமாக இருக்கும் கலோரிகள் (குறிப்பாக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்கள்) கொழுப்பாக மாறி இரத்தத்தில் சேமிக்கப்படுகின்றன. இதுவே ட்ரைகிளிசரைடு. 🍽️➡️🛢️ **சாதாரண அளவு:** <150 mg/dL ✅ **எல்லைக்கோடு:** 150–199 ⚠️ **அதிகம்:** 200–499 🚨 **மிக அதிகம்:** ≥500 🔴 ### ஏன் கவலைப்பட வேண்டும்? ❗ அதிக ட்ரைகிளிசரைடு இருந்தால் இதய நோய் ❤️, கொழுப்புக் கல்லீரல் (NAFLD) 🫀, இன்சுலின் எதிர்ப்பு, டைப் 2 நீரிழிவு 🩸, வயிற்றுக் கொழுப்பு 🥙 மற்றும் பெண்களில் PCOS போன்ற ஆபத்துகள் அதிகரிக்கும். இது வெறும் எண் அல்ல .ஆழமான மெட்டபாலிக் சேதத்தின் அறிகுறி. 📉 முக்கிய காரணங்கள்: 🔍 - அதிக சர்க்கரை / பழச்சாறு / சோடா 🥤 - சுத்திகரிக்கப்பட்ட மாவு (மைதா, வெள்ளை அரிசி, பிஸ்கட்) 🍞 - அதிக மது 🍺 - உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை 🛋️ - இன்சுலின் எதிர்ப்பு & தைராய்டு பிரச்சனை இயற்கையாகக் குறைக்க எப்படி? 💪✨ ✅ சர்க்கரை மற்றும் பழச்சாறு முற்றிலும் குறைக்கவும் ✅ சுத்திகரிக்கப்பட்ட மாவு தவிர்த்து நார்ச்சத்து அதிகமான உணவு எடுத்துக்கொள்ளவும் 🥦 ✅ ஒமேகா-3 (மீன் / ஆளிவிதை / சியா / சப்ளிமெண்ட்) சேர்க்கவும் 🐟 ✅ தினமும் 30–45 நிமிடம் உடற்பயிற்சி செய்யவும் 🏃‍♂️ ✅ இடைவிட்டு உண்ணல் (Intermittent Fasting) முயற்சிக்கவும் ⏱️ ✅ வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கவும் (5–10% எடை இழப்பு கூட பெரிய மாற்றம்) 📉 **TG/HDL விகிதம்** 3-க்கு மேல் இருந்தால் இன்சுலின் எதிர்ப்பு ஆபத்து அதிகம். 2-க்குக் குறைவாக இருந்தால் நல்லது. 📊 உங்கள் ரிப்போட்டில் ட்ரைகிளிசரைடு எவ்வளவு இருக்கிறது? கீழே சொல்லுங்கள் 🤔 *(Credits: Dr. Sayajirao Gaikwad @DietDrsayajirao)* #Triglycerides #MetabolicHealth #FattyLiver #InsulinResistance #LowCarb #TamilHealth
🤖 Made with AI
4
19
71
4,637
RameshSubramaniyan retweeted
Essential Tips
2
71
1
449
32,256
🚨 வெள்ளிக்கிழமை இரவு உலகப் பங்குச்சந்தைகளில் நடந்த சம்பவம் சாதாரணமானதல்ல! நாம் வெள்ளிக்கிழமை இரவு தூங்கச் சென்ற நேரத்தில், அமெரிக்காவின் Wall Street-ல் முதலீட்டாளர்கள் பலருக்கும் தூக்கம் தொலைந்துவிட்டது! நேற்று ஒரே நாளில் அமெரிக்காவின் Nasdaq 5.28%, S&P 500 3.70%, Dow Jones 1.93% சரிந்தன. இது வெறும் ஒரு நாள் சரிவு மட்டுமல்ல. S&P 500, Dow Jones இரண்டும் சமீபத்திய உச்சத்திலிருந்து 10%-க்கும் அதிகமாக வீழ்ந்து Correction Territory-க்குள் நுழைந்துவிட்டன. Nasdaq இந்த ஆண்டில் ஈட்டிய மொத்த லாபத்தையும் இழந்துவிட்டது. 😳 இந்தச் சரிவின் மையத்தில் இருப்பது AI! உலகையே மாற்றப்போகிறது என்று கொண்டாடப்பட்ட Artificial Intelligence நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் இப்போது பதற்றத்துடன் விற்கத் தொடங்கியிருக்கிறார்கள். AI துறையின் மிகப்பெரிய நிறுவனமான Nvidia பங்கு ஒரே நாளில் சுமார் 14% சரிந்தது. சமீபத்தில் பங்குச்சந்தைக்கு வந்த Anthropic பங்கும் 9% வீழ்ந்தது. பல மாதங்களாக AI நிறுவனங்களில் முதலீடு செய்த பணம் உண்மையில் எப்போது லாபமாகத் திரும்பும் என்ற கேள்வி இப்போது Wall Street முழுவதும் எதிரொலிக்கிறது. 🌍 அமெரிக்காவுடன் இந்தப் பதற்றம் முடிந்துவிடவில்லை. ஜப்பான், தென்கொரிய பங்குச்சந்தைகளும் கடுமையாகச் சரிந்தன. தைவான் சந்தை ஒரே வாரத்தில் 17% வீழ்ச்சியடைந்தது. உலகளவில் semiconductor நிறுவனங்களின் பங்குகள் பெரும் விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தன. 💰 இன்னொரு அதிர்ச்சி தங்கத்தில்! பங்குச்சந்தை சரிந்தால் தங்கம் உயரும் என்று பலரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நேற்று தங்கமும் வெள்ளியும் 14 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த விலையைத் தொட்டன. அதே நேரத்தில் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடி அமெரிக்க அரசுப் பத்திரங்களை நோக்கி பணம் நகர்ந்தது. 🛢️ மறுபக்கம் மத்திய கிழக்கில் பதற்றம்! ஈரான் தொடர்பான போர் மற்றும் எண்ணெய் விநியோகத் தடைகள் குறித்த அச்சத்தால் Brent கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $92.61 ஆக உயர்ந்தது. ஒருபக்கம் AI நிறுவனங்களின் மதிப்பீடு குறித்த சந்தேகம். மறுபக்கம் பணவீக்கம், வட்டி விகிதம், போர் பதற்றம். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் உலக நிதிச்சந்தைகளை அழுத்துகின்றன. ⚠️ இதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். பங்குகள் சரிகின்றன. தங்கமும் சரிகிறது. எண்ணெய் விலை உயர்கிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பைத் தேடுகிறார்கள். இது நாளையே உலகப் பொருளாதாரம் சரிந்துவிடும் என்பதற்கான ஆதாரம் அல்ல. ஆனால் கடந்த சில மாதங்களாக சந்தைகளைத் தூக்கி நிறுத்திய AI மீதான அதீத நம்பிக்கை இப்போது கடுமையான சோதனையைச் சந்திக்கிறது. பயம் உண்மையானது. ஆனால் பதற்றத்தில் எடுக்கும் முடிவுகள்தான் பல நேரங்களில் சரிவைவிட அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும். வெள்ளிக்கிழமை இரவு Wall Street கொடுத்திருக்கும் எச்சரிக்கை ஒன்று: சந்தையில் எதுவும் எப்போதும் மேலே மட்டுமே சென்றுகொண்டிருக்காது! #WallStreet #StockMarket #AI #GlobalMarkets
6
33
288
34,929
RameshSubramaniyan retweeted
The Invite (2026) 🔞 தமிழ் - ZEE5 3.5/5 ஒரு married couple தங்களுடைய neighbours-ஐ ஒரு சாதாரண Dinner Invitation மூலம் வீட்டிற்கு அழைப்பதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அந்த ஒரு இரவில் நடக்கும் conversations, arguments, secrets and relationship problems தான் முழுப் படமும். மொத்தக் கதையும் ஒரே வீட்டுக்குள் நடக்கிறது. ரொம்பவே conversation based-ஆ போனாலும் ஏதோ தத்துவம் பேசுற அல்லது உலக சினிமா award film பார்க்கிற மாதிரியான feel இல்லாமல், ஜாலியான Dark Comedy Topic-ஐ அந்த conversation-இல் வைத்து கொண்டு போன விதம் நல்லா இருந்தது. ஒரே வீட்டுக்குள் நாலு பேருடைய conversations-ஐ மட்டுமே வைத்து, முடிந்தவரை எங்கேயும் bore அடிக்காமல் engaging-ஆ கொண்டு போயிருக்காங்க. Olivia Wilde இயக்கி நடித்திருக்கும் இந்தப் படத்தில் Seth Rogen, Penélope Cruz, Edward Norton என பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர், அனைவரின் performances அருமை. குறிப்பாக Husband-Wife இடையிலான சண்டைகள், arguments, dialogues எல்லாமே நம்ம Parithabangal Gopi Sudhakar பண்ற புருஷன் பொண்டாட்டி கொடுமைகள் sketches-ஐ நினைவுபடுத்துச்சு 😂 அதுவும் Tamil dubbing-ல அந்த dialogues-ஐ கொண்டு வந்த விதம் சிறப்பு. குறிப்பாக அந்த கல்யாணமான couples கூட நிறைய இடங்களில் relate பண்ணிக்கலாம். சில இடங்களில் pacing கொஞ்சம் slow-ஆ இருந்தாலும், நாலு பேருடைய performances & dark humour படத்தின் பெரிய பலம். Overall ஒரு நல்ல Romantic Dark Comedy movie👌
1
9
74
6,188
RameshSubramaniyan retweeted
Magic tricks 🤯😳😉☺️
67
1,293
27
11,406
2,220,495
RameshSubramaniyan retweeted
The gold bar kept there for 20 years was finally taken by someone with a good understanding of physics 🔥💯
89
253
2
4,326
1,597,480
RameshSubramaniyan retweeted
These four gentle moves can help you unwind before bed.
11
512
6
2,111
110,625
RameshSubramaniyan retweeted
ஆப்பிரிக்காவில் விஷப்பாம்புகள் விஷ சிலந்திகள் போன்ற தரையில் ஊர்வன அதிகம் இருந்ததால் அவைகளின் தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள ஆப்பிரிக்க நாடான எத்தியோபியா பழங்குடியின மக்கள் இதுபோல குச்சிகளின் உதவியால் நடக்க ஆரம்பித்தார்கள் நாம் தரையில் நடப்பதை விட வேகமாக இவர்கள் குச்சிகள் மூலம் நடக்கிறார்கள் இன்றும் அந்தக் கலையை தங்கள் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள்.
22
271
6
2,173
177,601
RameshSubramaniyan retweeted
My favourite Maestro's concert moments. A glimpse of the beautiful bond between SPB and Ilaiyaraaja. ❤️ The Telugu banter, the laughter, and reliving ‘Mandram Vantha Thendralukku’ together. ❤️ #Isaignani #Ilaiyaraaja #SPB
My favorite Maestro's concert moments. 😊 In his earlier conversations with Mano, Maestro joked that if the audience asks for "Once More," it means the singer didn't get it right the first time. 😄 Then came the beautiful irony... After singing Idhayam Oru Kovil, someone from the audience shouted, "Once More!" Maestro smiled and said, "Oh... once more-a? Vaa... nee namma aalu!" 😂❤️ ...and he started singing Idhayam Oru Kovil all over again. Some moments are too precious to script. ❤️🎶 "வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே" ♥️🙏 #Ilaiyaraaja #Isaignani #IdhayamOruKovil #TamilMusic
4
114
2
829
46,321
RameshSubramaniyan retweeted
Wanted to start a series sharing songs of Maestro Ilaiyaraaja where the same words appear in different songs, but create different moods and emotions. Starting with Maestro & "Aanandha Raagam" ✨ 🎵 Aanandha Raagam – Panneer Pushpangal 🎵 Kaatril Enthan Geetham – Johnny 🎵 Keladi Kanmani – Puthu Puthu Arthangal One phrase. Three songs. Three beautiful emotions. ❤️🎶 #Isaignani #Ilaiyaraaja #TamilMusic
3
3
1
45
4,213
RameshSubramaniyan retweeted
The director gave #Ilaiyaraaja his own brother Gangai Amaran’s song as reference He took one word from that emotional universe Nila and built an entirely new moon around it:)
6
13
2
107
15,282
RameshSubramaniyan retweeted
இளையராஜா & ஜானகி இசைப் பொக்கிஷம் - 1, குங்குமசிமிழ்ல இந்த ஜானகி பாட்டை எப்ப கேட்டாலும் அப்படியோ உருகிடுவேன். பிருந்தாவன சாரங்கா ராகத்தில் பல பாடல்கள் ராஜா இசையமைச்சிருக்கார். இந்த பாடல்ல ஜானகி உருகி உருகி பாடியிருப்பாங்க. கோரஸ் அருமையா இரண்டு சரணங்களுக்கு இடையில் ராஜா சேர்த்திருப்பார். பிருந்தாவனம் அப்படின்னாவே கண்ணன் வந்திடுவார், இதையே பாட்டில் ‘கண்ணனவன் காலடி கண்டுதினம் சேரடி என்றும் உந்தன் பாதையில் இன்பங்கலடி’ ரேவதியின் இளமைக்கால படங்கள் அழகாக காட்டியிருக்கார்கள். கண்ணை மூடி பாட்டை கேளுங்கள் முழுவதும் பரவசம்.
2
31
2
180
11,693
ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கும் லட்சணம் இதுதானா?
70
133
28
818
227,384