Manimaran (@manimaranpas) header
Manimaran (@manimaranpas) profile picture
Joined January 2014
Photo by Manimaran (@manimaranpas)Photo by Manimaran (@manimaranpas)Photo by Manimaran (@manimaranpas)Photo by Manimaran (@manimaranpas)Photo by Manimaran (@manimaranpas)
Again telling. Dear Parents, please keep your child away from Vijay’s speech.
13
193
4
695
13,257
🤮🤮
"ஐயோ வந்துட்டாரே" கலாய்ப்பாரே! "நானே Assembly-யில் அமைதியாக இருப்பேன், அவங்களே ஆசைப்பட்டு கேக்குறாங்க வேற என்னப்பா பண்றது" - முதல்வர் விஜய் CM Vijay | TVK | TVK Education Award #CMVijay #Students #Newstamil24x7
74
This one video tells a thousand stories. Truly beautiful.
Cuteyy Ajithkumar x Shalini😭😍🫶🏽
2
22
320
😂😂🤧
ஒரு பாலியல் குற்றவாளிக்கு முட்டுக் கொடுத்த அமைச்சர்களும், அதை மூடிமறைத்த முதல்வர் @TVKVijayHQ அவர்களும் பதவியில் தொடர்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?
89
Kannada. Beautiful language!
நல்லுணர்வை நம்முள் கடத்தி நம் மனங்களை இளகச் செய்ய நல்லிசை போதும். ஜீவ ஹூவாஹிடே.. Incredible Ilaiyaraaja👑
1
67
ஆட்சில இருக்கவங்களே ஜோசியம் பாத்து ஆட்சி நடத்தும்போது இதல்லாம் ஆச்சிரியமாலாம் இல்ல.
செஞ்சி அருகே மாயமான சி**றுமி கிடைக்கவும், குற்றங்கள் குறையவும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாக பூஜை நடத்திய காவல் ஆய்வாளர்.. 40 நாட்களாக சிறுமியை கண்டுபிடிக்க இயலாமல் போலீசார் பகீரதபிரயத்னம் மேற்கொண்டுவரும் நிலையில் காவல் ஆய்வாளர் யாக பூஜை.. #Police | #PolimerNews
76
அவர் பேசமாட்டாரு. ஏன்னா பேச தெரியாது. பொம்மை. பிரச்சனைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கத் தெரியாத ஒரு ஆள். Difficult times for the people of Tamil Nadu.
1
105
♥️
Aakasam enatido - Sweta mohan's soulful voice ♥️
1
106
Manimaran retweeted
How accurate this is ❤️🔥
8
505
11
3,165
175,688
அந்த ஆளே ஒரு பேட்டில சொல்லிருக்கான். பேசாமலே பல காரியங்கள வீட்ல சாதிச்சிருக்கேனு. வீட்ல இருக்கவங்க சரி போய் தொலனு கட்டுப்படுவாங்க. இதேயே நீ நாட்ல பாலோவ் பண்ண முடியாது. அப்படி அரசியல்லயும் உனக்குனு ஒரு கூட்டத்த உருவாக்கி சிந்திக்க விடாம கட்டுப்பட வச்சினா நீ ஒரு மன நோயாளி.
71
பள்ளிக் குழந்தை கடத்தலில் பல்ல இளிச்சோம். This line fits perfectly.
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
51
Manimaran retweeted
கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் CM விஜய்யின் மௌனம் கண்டனத்திற்குறியது மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட. தன்னுடைய ரசிகர்களின் கண்மூடித்தனமான ஆதரவுதான் தன்னுடைய USP என்பதையறிந்த விஜய் அவர்களை indulge செய்து வருவதை ஆரம்பத்திலிருந்து கவனித்து வருகிறேன். விஜய் இப்போது நடிகர் இல்லை; எட்டு கோடி மக்களின் முதலமைச்சர். அவருக்கு அறச்சீற்றம் இல்லையென்றால் மாநிலம் உருப்படுமா? Please act @CMOTamilnadu @TVKVijayHQ
24
49
5
250
11,913
Tomorrow morning at 9 AM when CM comes out of hibernation and his mind voice: என்னங்கடா கள்ளக்குறிச்சி விசியத்தை மறந்திருப்பீங்கனு பார்த்தா இன்னமும் பேசிட்ருக்கீங்க... இப்படி இருந்தா நான் எப்படிடா நிம்மதியா ரெஸ்ட் எடுக்குறது...
1
91
Nothing
உங்களிடம் 'Time Machine' கிடைத்தால் நீங்கள் மாற்றவோ அல்லது நினைவுகூரவோ விரும்பும் தருணம் எது..? #PTAsk | #PuthiyaThalaimurai
69
விஜய் ஃபேன்சா இருந்தவனுங்க இப்போ TVK ஃபேன்சா மாறிட்டாங்க. இன்னும் ஃபேன் பாய் மனநிலைலதான் இருக்காங்க.
1
3
84
தவெகவுக்கு ஆதராவா பேசிட்ருந்த சிவபாலன் போன்றோர்களே இந்த விசியத்துல துப்புறாங்க. நம்ம முதல்வர் சனி ஞாயிறு hibernation போயிட்டு திங்கள் காலை 9 மணிக்கு ஒன்னும் தெரியாத மாதிரி தரிசனம் கொடுப்பாரு.
73