Manimaran retweeted
கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில்
CM விஜய்யின் மௌனம் கண்டனத்திற்குறியது மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட. தன்னுடைய ரசிகர்களின் கண்மூடித்தனமான ஆதரவுதான் தன்னுடைய USP என்பதையறிந்த விஜய் அவர்களை indulge செய்து வருவதை ஆரம்பத்திலிருந்து கவனித்து வருகிறேன். விஜய் இப்போது நடிகர் இல்லை; எட்டு கோடி மக்களின் முதலமைச்சர். அவருக்கு அறச்சீற்றம் இல்லையென்றால் மாநிலம் உருப்படுமா? Please act @CMOTamilnadu @TVKVijayHQ
Manimaran retweeted
எனக்கு என்னமோ விக்னேஷ் முதலமைச்சர் ஆகிட்டா நல்ல work பண்ணுவாருனு தோணுது ... Sensible uh பேசுறாரு , press meet கொடுக்குறாரு , knowledgeable person uh தெரியுறாரு ..விஜய் அண்ணா தலைவரா இருந்து வழிநடத்தலாம்
No 1 TVK leader விக்னேஷ் 🫡🫡🔥
Agree na RT பண்ணுங்க guys
Manimaran retweeted
என்ன பிற்போக்குத்தனமா சிங்கப்பெண்ணு முதல்ல தோணுச்சு.
அப்புறம் அண்ணன் சீர், தாய் மாமன் சீர் எல்லாம் வந்ததுக்கு அப்புறம், சிங்கப்பெண் ஒன்னும் அவ்ளோ மோசம் இல்லைன்னு தோணுச்சு.
இப்ப அதையும் தூக்கி சாப்பிடற அளவுக்கு அம்மை வார்த்தவர்களுக்கு கோயில் சார்புல மண்டபம்.
Vaccineக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். இது ஏன் உண்டாகுதுன்னு பேசலாம்.
ஆனா அம்மைய கோயில்கூட ஒரு அரசே லிங்க் பண்ணுது.
இவிங்களுக்கு இட்னு போய் இட்னு வர கஷ்டமா இருக்குன்னு பெரியார் சிலைய அலுவலகத்துக்குள்ள கட்டி இருக்கணும்.
This is too regressive on all standards.
Manimaran retweeted
விஜய் கொடி ஏத்த த்ரிஷா Salute அடிக்க த்ரிஷா அம்மா அத ரசிக்க.
ஏண்டா ,இந்த கருமத்த பாக்கவாடா சுபாஷ் சந்திரபோஸ் , வீரபாண்டிய கட்டபொம்மன்லாம் சண்ட போட்டு சுதந்திரம் வாங்கி குடுத்தாங்க
Manimaran retweeted
விஜய்க்கே அந்த எண்ணம் இல்லை. எழுதி கொடுக்கிறத மேடையில் பேசிட்டு போயிட்டு பதுங்கு குழியில் படுத்துக்கிறாப்ல.. சட்டம் ஒழுங்கு சரியில்ல ஆனால் காவல்துறை மந்திரி விஜய் வாயை திறக்கமாட்டாப்ல..உதயை நான் தத்தினு நெனச்சிருக்கேன் ஆனால் அரசியலில் ஆகப்பெரும் தத்தி விஜய் தான்.
TVK can forget winning local body elections in Maduravoiyal. @rhevanth95 presence is not felt in the constituency. He is not connecting with people and not taking efforts to reach out to people. @TVKVijayHQ @AadhavArjuna
Manimaran retweeted
மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அவர்களை சந்தித்து நேர்காணல் செய்தேன். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பது ஒரு நீண்ட நெடிய போராட்டமாக இருந்திருக்கிறது விசிகவுக்கு. அவருடைய போராட்ட அரசியலும், களப்பணியும், அனுபவமும் அரசியலுக்கு புதுமுகமாக வரும் எவருக்கும் படித்து கற்றுக்கொள்ள வேண்டிய புத்தகம்தான். இவ்வளவு நாள் கேட்கும் இடத்தில் போராடும் இடத்தில் இருந்த மக்களுக்கு தன்னாலானவற்றை எல்லாம் செய்து தரவேண்டும் என்ற வேட்கையும் பொறுப்பும் அவர் கண்களில் தளும்புகிறது. சிலரது வெற்றி நம் வெற்றியைப் போலானது. வன்னி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... இந்நாள் உண்மையில் நன்னாளாக அமைந்தது
Thank you dearest minister Vanni arasu🙏❤️ @VanniArasu_VCK
Manimaran retweeted
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
Manimaran retweeted
No one understood a composer's vision faster, and no one poured more focus into a song than SPB. Celebrating the life, friendship, and the unmatched achievement of 50,000 songs. Happy Birthday, SPB.
Manimaran retweeted
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றார் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி மகேஷ் குமார் அகர்வால்
#Chennai | #DGP | #MaheshKumarAgarwal | #Police | #TNGovt | #PolimerNews
Manimaran retweeted
மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
Manimaran retweeted
Kudos to chief minister Vijay of Tamil Nadu.
Farmers who have crop loans in co operative banks (01.05.2025 to 28.02.2026) shall benefit under this.
Total expenditure to govt : 2044.46 crores - 14.22 Lakh farmers
The value and time frame is very less when compared with other chief ministers of Tamil Nadu. Be it Kalaignar, Jayalalithaa or EPS.
Manimaran retweeted
Initially trying to forming government with help of ADMK MLAs
But now 😂😂
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
Manimaran retweeted
DMK is one of the most corrupt political parties of our era.
It has used anti-Brahmin rhetoric, opposition to Hindutva, & the pro-reservation as a cover for looting public funds.
The party has indeed introduced several social welfare schemes, that does not excuse its deep-seated corruption.
அரசு டெண்டர்களில் வசதி படைத்த குறிப்பிட்ட கான்டிராக்டர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் இருந்த site visit / machinery certificate போன்ற நிபந்தனைகள் ரத்து! இனி சிறு கான்டிராக்டர்களுக்கும் சம வாய்ப்பு. போட்டி அதிகரிப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும். இந்த மக்கள் நல முடிவை எடுத்த முதலமைச்சர் @TVKVijayHQ மற்றும் அமைச்சர் @AadhavArjuna அவர்களுக்கு நன்றி.
Manimaran retweeted
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்ளது.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!
Manimaran retweeted
No man should be respected/disrespected because of his birth. One should be judged only for his qualities and conduct.
- பகுத்தறிவு பகலவன் பெரியார்
பகுத்தறிவுப் பகலவன், சமூக நீதிப் போராளி, பெண்கள் விடுதலை மற்றும் பெண் உரிமைகளுக்காக உழைத்த நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான #தந்தை_பெரியார் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு தலைவர் @TVKVijayHQ அவர்களின் வழிகாட்டுதலில், இன்று மதிப்பிற்குரிய பொதுச்செயலாளர் அண்ணன் @BussyAnand மற்றும் கழகத்தின் தலைமை நிர்வாகிகள் தோழர்களுடன் பெரியார் திடலில் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினேன்.
#தமிழகவெற்றிக்கழகம்



































