itsmerams (@rams_offl) profile picture

You don't need to know

Madurai
Joined January 2013
Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)Photo by itsmerams (@rams_offl)
That Collector Reply For You 😂
Thappu yaru Panalum Thalapathy Vida matar 👍👍
10
145
1,051
14,216
இன்னைக்கு சிக்கந்தர் மலை என்று சொல்வீங்க.. நாளைக்கு சிக்கந்தர் மலையில் ஏன் முருகன் கோவில் என்று கேட்பீங்கடா திருட்டு டாபர்களா..
இன்னைக்கு தர்கா பக்கத்துல விளக்கு ஏத்தனும்னு சொல்லுவிங்க நாளைக்கு விளக்கு ஏத்துறதுக்கு பக்கத்துல எதுக்கு தர்கானு கேப்பிங்க....
3
88
375
2,394
Stay out of temples Dhanya. Your story of British era survey pillar to oppose Deepathoon is as foolish as finding bodies near Dharmasthala
13
320
4
1,740
12,225
itsmerams retweeted
#திருப்பரங்குன்றம் கோவில் முன் விஜயை கிழித்த முருக பக்தர் ...
17
509
11
1,816
26,944
காலம் பதில் சொல்லுச்சானு கேட்டுட்டே இருந்த தற்குறிகளுக்கு காது கிழியுற மாதிரி சொல்லிருக்கு
16
31
463
itsmerams retweeted
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
4,590
22,558
2,589
88,604
2,824,928
itsmerams retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று (நவம்பர் 27) உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை திருப்பரங்குன்றம் மலை என்பது நீண்டகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளைப் பேணி வரும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன. இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் இரு தரப்பினரின் மத உரிமைகளையும், நீண்டகால வழிபாட்டு மரபுகளையும், அப்பகுதியில் நிலவி வரும் அமைதியையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டியது அவசியமாகும். ஆனால், இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நில அளவைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதுடன், திருக்கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தும், மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் சட்டபூர்வமான நிர்வாகப் பொறுப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆழமான தாக்குதலாகும். நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசின் அதிகார வரம்பு, மத உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் உரிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக மத்தியப் படைகளை ஈடுபடுத்துவதும், கோயில் நிர்வாகத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதும் எதிர்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்த நிர்வாகப் பிரச்சினைகளில் மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமையல்ல. அது அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும். திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளை உச்சநீதிமன்றம் சிதைத்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு அனைத்து தரப்பினரின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாத்து, தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். மத வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாற்றப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவே தொடர்ந்து திகழ வேண்டும்! இப்படிக்கு எம்.எச். ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி, சென்னை 27/11/2026 #திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம் #மனிதநேயமக்கள்கட்சி #பேராசிரியர்ஜவாஹிருல்லா @@pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
121
743
44
4,092
73,465
itsmerams retweeted
Supreme court reminds Joseph Stalin Vijay this scene today 😀 #ThiruparankundramDeepam
132
3
736
12,716
itsmerams retweeted
Rulers may come and go. Empires may rise and fall. But this Tamil soil will forever remain the sacred land of Lord Murugan. Your power is temporary. His supremacy is eternal. NEVER FORGET THAT! 🔥 #Thiruparankundram | #ThiruparankundramDeepam
22
419
3
1,912
22,293
itsmerams retweeted
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம். பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
55
988
11
4,289
79,948
itsmerams retweeted
“காவல்துறைக்கு அல்வா.. மக்களுக்கு லட்டு.. முருகனுக்கு தேங்காய்..“ திருப்பரங்குன்றத்தில் தீர்ப்பை வரவேற்று வித்தியாசமான முறையில் கொண்டாட்டம்! #Thiruparankundram #HinduMunnani #KarthigaiDeepam #Madurai #BJP #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
69
507
21
2,111
41,689
itsmerams retweeted
முருகனோட கூத்தியா படைவீடு ட்ராவல்ஸ் உரிமையாளரின் வன்மம் மனம் நொந்த போன முருக பக்தர் | இந்த ஆடியோவை முழுசா கேளுங்க | #Salem #NavinTravels #UrbaniaTravels #AntiHindu #LordMurugan #Murugan #VHP #VHPTamilNadu #SalemPolice #ShreeTV #ShreeTVUpdate #ShreeTVNews #ShreeTVShorts
109
356
29
734
117,752
Dravidiod pea brain logic Mohammed Hidayatullah Jawahirullah can preach to the people of Tamil Nadu about temple Agamas & Hindu rituals, but Dushyanth Sridhar must not speak about Tamil Nadu, temples or Tamil God Muruga !
32
516
10
2,378
23,274
itsmerams retweeted
"தீபம் ஏற்றினால் ஏன் பிரச்சனை வரப்போகிறது? உச்சநீதிமன்றம் தீர்ப்பை அவமதிக்க யாருக்கும் இங்க உரிமை இல்லை.". திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு - மதுரை மக்களின் கருத்து #ThiruparankundramIssue | #Deepam | #ThiruparankundramDeepam | #PolimerNews
55
587
33
2,625
129,582
itsmerams retweeted
Replying to @LiveLawIndia
#breaking: #SUPREMECOURT DIRECTS SUPREME COURT APPOINTED RECEIVERS TO LIT THE LAMP AT DEEPATHOON FROM FLAME LIT AT UCHIPILLIYAR TOMORROW WE PERMIT EVERY DEVOTEE TO LIGHT THE LAMP AT DEEPATHOON AT LEAST 50 METERS AWAY FROM DARGAH CRFP TO TAKE NECESSARY STEPS TO PROTECT DARGAH #SupremeCourt vacates the stay of madras high court
4
40
1,209
😅 என்ன @TVKVijayHQ, @CTR_Nirmalkumar, @RameshOffcl ?? இன்னும் நிறைய ஆதாரம் இருக்கு, வரிசையா வரும் ரெடியா இருங்க.
7
123
3
587
7,667
Stunning victory for @jsaideepak. Supreme Court has ordered the lamp to be lit tomorrow; suspended the State appointed temple board, blasted the police, declared wilful disobedience, and decided to continue with the contempt case. Thank you, Sai. You fought like a true warrior.
922
13,151
341
57,723
730,103
itsmerams retweeted
Thank you @ARanganathan72. This was a collective effort. I appeared for one of the Contempt Petitioners, Senior Advocate Shri Guru Krishna Kumar appeared for another, Senior Advocate Shri Valliappan appeared for another, and the Learned SG Shri Tushar Mehta appeared for the ASI.
Stunning victory for @jsaideepak. Supreme Court has ordered the lamp to be lit tomorrow; suspended the State appointed temple board, blasted the police, declared wilful disobedience, and decided to continue with the contempt case. Thank you, Sai. You fought like a true warrior.
479
4,202
100
22,579
189,612
itsmerams retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை. இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்.
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும். தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது. ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே. அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
229
1,763
55
7,694
229,443