Mathivanan (@sgmathi) header
Mathivanan (@sgmathi) profile picture

தீதூம்நன்றும்பிறர்தரவாரா | Software Developer | Engineer 👩‍💻 |

Thiruvarur
Joined August 2012
Photo by Mathivanan (@sgmathi)Photo by Mathivanan (@sgmathi)Photo by Mathivanan (@sgmathi)Photo by Mathivanan (@sgmathi)Photo by Mathivanan (@sgmathi)Photo by Mathivanan (@sgmathi)Photo by Mathivanan (@sgmathi)Photo by Mathivanan (@sgmathi)Photo by Mathivanan (@sgmathi)Photo by Mathivanan (@sgmathi)
Desilting work is underway at the Pulivalam Appan Perumal Temple tank. Standing beside it, the pond feels quite large. #Pulivalam #Thiruvarur
3
3
202
இந்திய ரயில்வே ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் ஒரு ரயிலுக்கான முன்பதிவுப் பட்டியல் (chart) தயார் செய்த பிறகு எதுவும் காலி இருக்கை இருக்கிறதா என்று பார்ப்பதற்கான வசதி இருக்கிறது. ஆனால் அது அவ்வளவு user friendly இல்லை. நண்பரொருவர் chartmitra dot xyz என்ற இணையதளத்தைப் பரிந்துரைத்தார். தகவல்கள் தெளிவாக இருக்கின்றன. (இப்போதைக்கு) அந்த இணைய தளத்தில் விளம்பரத் தொல்லைகள் எதுவுமில்லை. தனித்தகவல்கள் எதுவும் கோரவும் இல்லை. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும். இது விளம்பரப் பதிவல்ல.
10
74
1
265
15,952
சட்டமன்றத்தில் இன்று ஓர் அமைச்சர் இல்லை., அவர் டெல்லி சென்றுள்ள நிலையில் அமைச்சர் திரு.செங்கோட்டையன் அவர்கள் #mindvoive என நினைத்து சட்டமன்றத்தில் பேசி அதை பதிவும் செய்து விட்டார். இதை தான் தேமுதிக தலைவர் மேடம் @PremallathaDmdk அவர்களும் சட்டமன்றத்தில் ஒருவரை குறிப்பிட்டு சபையில் அந்த ஓர் நபரால் தான் தேவையில்லாத பிரச்சினை என பதிவு செய்துள்ளார்.
9
283
1,174
70,853
தற்போது பட்டுக்கோட்டை அருகே நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி💫
37
268
15
2,167
76,829
Bravo ! Quick action and coordination between the Assam Forest Department and Railways helped save precious elephant lives from a potential collision with a Rajdhani Express on the railway tracks in Nagaon today. Forest staff alerted the Railways, and the loco-pilot, working with the Railway Control Room, halted the Rajdhani Express, allowing the large herd to cross safely.
101
393
29
1,904
57,800
Mathivanan retweeted
எ வ வேலு மற்றும் அவர் மகன் மலைப்பாம்பாடி ஏரியில் இருந்து ஏழு பக்கமும் மண் எடுத்தது எப்படி ? முழமையாக புரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்! youtu.be/Nvhu0U6LntE?si=sTk9…
51
1,583
51
4,388
88,192
இது தான் தற்போது தஞ்சாவூரில் சீரமைத்துக் கொண்டிருக்கும் 642 ஏக்கர் கள்ளப்பெரம்பூர் ஏரி. இந்த 642 ஏக்கரில் 400 ஏக்கருக்கும் அதிகமாக நாட்டுக்கருவேல மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் ஆக்கிரமித்து இருப்பதால் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. இந்த மரங்களை அகற்றினால் மட்டுமே அந்த இடங்களை தூர்வார முடியும், தூர்வாரினால் மட்டுமே தண்ணீரை சேமிக்க முடியும். ஆகவே இந்த ஏரியில் ஆக்கிரமத்துள்ள கருவேல மரங்களை அகற்றி தருமாறு தமிழ்நாடு வனத்துறையை கள்ளப்பெரம்பூர் / செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்🙏🏾
30
480
17
1,887
59,016
நம்ம நாகை கூட்டத்துடன் இணைந்து, மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் பங்கேற்க தயாரா? ஜூலை 26 வாங்க... செம்போடைக்கு! நிகழ்ச்சியின் இடம், நேரம் மற்றும் பதிவு தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்!
2
9
246
+1
Replying to @GMSRailway
Kindly link or sync R - WALLET with IRCTC wallet
20
Mathivanan retweeted
ஒட்டன்சத்திரம் அருகே 3825 அடி உயரமான மலையை 1001 நாளாக நான்கு முறை ஏறி இறங்கி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இளைஞர் #Tiruppur | #Nobel | #WorldRecord | #PolimerNews
43
755
29
6,867
295,492
Mathivanan retweeted
தஞ்சாவூர் மாவட்டத்தின் மிக முக்கியமான ஏரிகளில் ஒன்றான கள்ளப்பெரம்பூர் ஏரியை சீரமைக்கும் பணிகள் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கவுள்ளன. நீர்நிலைகளைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்று ஆதரவு வழங்க அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : 9025351318.
7
147
1
592
6,522
Mathivanan retweeted
teapaw.org/thinak_/status/2074112… தமிழ்நாட்டின் புளியரை செக் போஸ்டில் வாங்கப்படும் ரூ 200 லஞ்சம். ஈ பாஸ் என்ற முறை இல்லாமல் லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தொடர்ந்து கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் எத்தனை பாஸ் போலியாக அடித்து சென்றாலும் அது போலியா உண்மையா என்று கண்டுபிடிக்கும் வழி கூட செக் போஸ்டில் இல்லை. இது வரை திருநெல்வேலி மற்றும் அதை சுற்றி நடந்த ஆயிரக்கணக்கான கோடி கனிமவளக் கொள்ளைகள் மீது அறப்போர் புகார் கொடுத்தும் ஒரு FIR கூட பதியப்படவில்லை. @CMOTamilnadu @Officetkprabhu
30
686
26
1,418
62,420
Mathivanan retweeted
Restoring ground water levels is very vital for our nation. We care about that deeply at Zoho. This work is good to do during a dry year, as the current year is shaping up to be. We have taken up lake restoration projects in Tanjavur and Pudukottai districts, spread over 1200 acres, in partnership with local NGOs. We have started the work in Tanjavur district and will start in Pudukottai district in 1-2 weeks. We want to complete these before the next monsoon arrives. 1. Aavanam Lake - 123 Acre - Tanjavur District 2. Kayavor Lake - 114.41 Acre - Tanjavur District 3. Periyanayagiamman - 383 Acre - Tanjavur District 4. Neduvasal Lake - 133 Acre - Pudukkottai District 5. Aalangudi Lake - 148 Acre - Pudukkottai District 6. Paravakottai Lake -47.36 Acre - Pudukkottai District 7. Visalur Lake - 246.87 Acre - Pudukkottai District
206
1,473
48
7,948
232,544
நெம்மேலி பற்றி தெரிந்துகொண்டபோது ஒரு கேள்வி மனதில் எழுந்தது. நாம் வளர்ச்சி என்று சொல்லும்போது, அந்த வளர்ச்சிக்காக என்னென்னவற்றை இழக்கிறோம் என்று எப்போதாவது நின்று யோசிக்கிறோமா? சென்னையின் ஒரே உவர்நீர் ஈரநிலம் இது. கடலின் உவர்நீரும் நன்னீரும் சந்திக்கும் இந்தப் பகுதி, வெறும் நீர்நிலம் அல்ல. எண்ணற்ற பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், தாவரங்கள் என பல உயிர்களின் வீடு. இன்று அங்கே நடைபெற்று வரும் பணிகள் குறித்து சூழலியலாளர்களும் விஞ்ஞானிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அவர்களின் கவலை ஒரு நிலப்பரப்பைப் பற்றியது அல்ல; அங்கே அமைதியாக வாழும் உயிர்களைப் பற்றியது. இயற்கை நமக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறது. ஆனால் சில நேரங்களில், அதன் மதிப்பு நமக்குப் புரிவது அதை இழக்கத் தொடங்கிய பிறகுதான். நெம்மேலியைப் பற்றி படித்தபோது, "இந்த இடத்தினால் நமக்கு என்ன பயன்?" என்ற கேள்வியை விட, "இந்த இடத்தைப் பாதுகாப்பது நமது பொறுப்பு இல்லையா?" என்ற கேள்வியே முக்கியமாகத் தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
1
21
1
46
2,876
மலைக்கு நடுவில் வெடிவைத்து தகர்த்து வளங்களை கொள்ளையடிக்கிறார்கள். ஏனெனில் மலையில் முகப்பை தகர்த்தால் தெரிந்துவிடும் என்பதால்...
41
1,083
36
2,244
124,968
மயிலாடுதுறையின் பிரபலமான தேநீர் விடுதிகளில் முக்கியமான ஒன்று : ஜெமினி காபி பார் தொண்ணூறுகளில் வைத்தா டீ ஸ்டாலுக்கு அடுத்தபடியாக இந்தக் கடைதான் ஜனக்கூட்டத்தை அள்ளும். இப்போதும் கூட்டத்துக்குக் குறைவில்லை. பட்டமங்கலத்தெருவும், பெரிய கடை வீதியும் முட்டும் இடத்தில் இருக்கிறது. ‘தெருக்குத்து என்றால் ஆகாது’ என்ற பொது வாஸ்துவெல்லாம் இங்கே செல்லுபடியாகவில்லை! முன்னொரு காலத்தில் தபால் அலுவலகத்தின் அருகில் மசால் வடை போட்டுக் கொண்டிருந்தவர் பற்றி சில தடவை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அவர் இப்போது இங்கே இருக்கிறார் என்று யாரோ முன்பு கமெண்ட்டியிருந்த ஞாபகம். ஆனால் கடையில் அவரைக் காணோம்! இரண்டு, மூன்று தடவைகளாக ஊருக்கு வரும் போதெல்லாம் சுடச் சுட மசால் வடை சாப்பிட வேண்டும் என்று அலைந்து திரிவதுதான் மிச்சம். ஏனைய ஊர்களைப் போல இங்கேயும் பானி பூரி கடைகள்தான் ஆங்காங்கே இருக்கின்றன. இன்னும் காளான் கடைகள் அதிகம் கண்ணில் படவில்லை. டீக்கடைகள் எல்லாவற்றிலும் பஜ்ஜி எப்போதும் கிடைக்கிறது. ஜெமினியிலும் பஜ்ஜி இருந்தது. வாழைக்காய், உருளைக்கிழங்கு! அதுவும் உருளைக்கிழங்கு பஜ்ஜி நல்ல பெரிய சைஸ்! போய் உட்கார்ந்தவுடன் கேட்காமலேயே பஜ்ஜியைக் கொண்டு வந்து வைக்கிறார் கடைச் சிப்பந்தி. முன்பெல்லாம் தினத்தந்தியில் வரும். இப்போது தடை காரணமாக அச்சிடப்படாத காகிதம். கொண்டு வரும் போதே அதில் எண்ணெய் அப்படியே சொட்டிக் கொண்டிருக்கிறது. பஜ்ஜி நல்ல சூடு! நல்ல பெரிய சைஸ். டேஸ்ட்டும் வழக்கம் போல அருமை! எதிரில் வந்து அமர்ந்த நபர், “நான் உருளைக்கிழங்கு பஜ்ஜியைக் கேட்டேனா? வாழைக்காய் பஜ்ஜியிலே எனக்கு வேணும்?” என்று கடுப்படித்துக் கொண்டிருந்தார். ஆனால் கொண்டு வந்துக் கொடுத்திருந்த உருளை பஜ்ஜியில் பாதி ஏற்கனவே அவர் வயிற்றுக்குள் சென்றிருந்தது. “துன்னுறதுக்கு முன்னாடி சொல்லியிருந்திருக்கணும்” என்று சொல்லி விட்டு பதிலுக்குக் கூடக் காத்திராமல் சென்று விட்டார் கடை ஆள். டீ கேட்டேன். வந்தது. பக்கத்தில் இருந்த நபர், “டீ க்ளாஸை நல்லாக் கழுவிட்டு டீ போடச் சொல்லு” என்றார். கடை ஆளும் டீ மாஸ்டரிடம் அதை அப்படியே போய்ச் சொன்னார். மாஸ்டரிடம் எந்த ரீயாக்‌ஷனும் இல்லை. நிமிர்ந்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் அங்கே வைத்திருந்த டீ க்ளாஸ்களில் ஒன்றை எடுத்து வெந்நீரில் மீண்டும் ஒரு தடவை நன்கு கழுவி டீ போட்டார். பக்கத்து நபருக்கு மட்டும் அது வந்தது. “அப்போ எங்களுக்குக் கொடுத்த டீ க்ளாஸையெல்லாம் ஒழுங்கா கழுவ மாட்டீங்களா?” என்று கேட்டேன். “அதெல்லாம் நல்லாத்தான் கழுவுவோம்” - பதில் உடனடியாக வந்தது. டீயும் நன்றாகவேதான் இருந்தது. ஆனாலும் நமக்கு ஒழுங்காக் கழுவாத க்ளாஸிலே கொடுத்திருப்பாய்ங்களோ? இனிமே அந்தக் கடைக்குப் போனா நாமளும் நல்லாக் கழுவிட்டுக் கொடுக்கச் சொல்லணுமோ என்றெல்லாம் யோசனைகள். ஒரு டீ, ஒரு பெரிய உருளை பஜ்ஜி இரண்டும் சேர்த்து ரூ. 22 ஆளாளுக்கு டீ குடித்து விட்டு, பஜ்ஜி சாப்பிட்டு விட்டு எழுந்துச் சென்று அவர்களாகவே தொகை கொடுத்து விட்டோ, UPI வழியே செலுத்தி விட்டோ செல்கிறார்கள். யாரும் சரியாகக் கொடுக்கிறார்களா என்று கடைச் சிப்பந்தியும் கவனித்ததாகத் தெரியவில்லை. கல்லாவில் உட்காந்திருந்தவரும் கவனித்தது போலத் தெரியவில்லை. எல்லாமே ஏதோ ஒரு தர்ம, நியாயத்தில் தானாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போல. உணவு விஷயத்தில் ஏமாற்றினால் அதன் பலன் ஏமாற்றுபவர்களுக்குத்தான் என்ற நம்பிக்கை இருக்கும் போல! நல்லது!! ஒவ்வொரு மேசையின் கீழும் பஜ்ஜி சுற்றித் தந்த காகிதத்தைப் போட ஒரு பெட்டி வைத்திருக்கின்றனர். ஆனாலும் நம்ம மக்கள் நிறையப் பேர் அதில் போடாமல் அப்படியே கீழேயே வீசி விட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். என்னத்த சொல்ல?!
8
8
58
7,406
Urbanization brings growth, but concretization often comes at a cost. Like in many other cities, Coimbatore is also replacing green spaces with concrete, leading to urban flooding. The heat island effect raises temperatures, making the city hotter and less comfortable. Air quality can worsen as vegetation, which naturally filters pollutants, disappears. This can impact respiratory health and overall well-being. In short, while urban development is vital, balancing concrete with green spaces is essential for a healthier, more livable city. I sincerely hope everyone comes forward and joins hands with the Government in planting more trees and protecting our environment. Together, let us create a greener Coimbatore and build a healthier, sustainable tomorrow for future generations.
9
1
37
2,419
Mathivanan retweeted
Replying to @TamilNaduInfra
Why do even rebranding and renaming needed it was to instill belonging and confidence and hence the name
1
1
598