SuSe retweeted
தவெக அரசு அமைந்த
ஒரே மாதத்தில் இருந்து தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன்..
@tnpoliceoffl ன் செயல்பாடு
மிகச்சிறப்பானதாக மாறியுள்ளது 👌
பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில்
புகார் கொடுத்தது யார் ?
தெரியாது
Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ?
தெரியாது
முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ?
தெரியாது
வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ?
தெரியாது
பம்மல் காவல்துறை-
சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ?
தெரியாது
Instagram கமெண்ட் தொடர்பான புகாரை
விசாரிக்க உத்தரவிட்டது யார்
JC யா ? DC யா, AC யா ?
தெரியாது
சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ?
தெரியாது
புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR
பதியப்பட்டதா ?
தெரியாது
இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன்
Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ?
தெரியாது
கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ?
தெரியாது
மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ?
தெரியாது
கடத்தலுக்கு பயன்படுத்திய கார்
பம்மல் காவல்நிலையம் சார்பில்
முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ?
தெரியாது
Night Duty- போலீஸார்
வாடகைக்காரை எடுத்துச்சென்று,
கலையரசனை கடத்தி வர சென்றது
T-4 Shankar Nagar, Pammal
SHO-விற்கு தெரியுமா ?
தெரியாது
முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ?
தெரியாது
கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார்
யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ?
தெரியாது
சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ?
தெரியாது
இப்படி இந்த சம்பவத்தில் நடந்த
எதுவுமே யாருக்கும் தெரியாது..
எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை
ஆனாலும் 4 Followers இருக்கும் ஒரு Instagram Fake ID பதிவிட்ட ஒரு மோசமான கமெண்ட்-க்காக நேரம் காலம் பார்க்காமல் சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை உழைத்துள்ளது,
உண்மையிலேயே பாராட்டுக்குரிய
செயல் 👏👏
வாழ்த்துக்கள் @tnpoliceoffl 💐
SuSe retweeted
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud.
A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy.
thesouthfirst.com/tamilnadu/…
SuSe retweeted
15 நாட்களாகியும் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை!
செஞ்சி அருகே மாயமான 6 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க உதவுமாறு, விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் காணாமல்போன குழந்தை குறித்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
#Gingee #MissingCase #CBCID #TVKFailsTN #TVKFails #kalaignarseithigal
தஞ்சாவூரில் உள்ள A to Z மருத்துவமனை நிர்வாகப் பஞ்சாயத்து தொடர்பான விவகாரத்தில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து ரூ. 3.25 கோடி ரொக்கப் பணமாகவும், ரூ. 1.75 கோடிக்கு காசோலையாகவும் வழங்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Thanjavur | #VikatanReels | #TNLocalNews
SuSe retweeted
#WATCH | மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்.
உதகை சாலையில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு இவ்வழியேயான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
#SunNews | #Mettupalaiyam | #Ooty
SuSe retweeted
Oh my goodness this has to be right.
Instead of generating a random 256-bit number they generated a random number between 0 and 256.
That’s how they got 4, 66, 155, 156, 230 and 237.
SuSe retweeted
Watch | அரிசி விலை உயர்வால் கூட்டுறவு சங்கங்களில் சன்ன ரக பொன்னியை ரூ.30க்கு வழங்கும் திட்டம் - இலவச ரேஷன் அரிசியை பொன்னி அரிசி எனக்கூறி கொடுப்பதாக குற்றம் சாட்டி தவெக எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவை முற்றுகையிட்டு வாக்குவாதம்
பதில் சொல்ல முடியாத அவர் அங்கிருந்து வெளியேறினார்
#SunNews | #RationShop | #Theni
SuSe retweeted
வயிறு எரியுதுடா தற்குறிகளா இதெல்லாம் என்னனு கூட தெரியாம விஜய் cute ஆ இருக்காரு, நல்லா Dance ஆடுறாருனு ஓட்டு போட்ட உங்கள தான்டா பொளக்கனும் அறிவுகெட்ட எச்ச மடக்கு ஊதிகளா..
SuSe retweeted
நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ Crystal Meth தொடர்பாக @FinMinIndia -சார்பில்
அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட கும்பல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாகை துறைமுகத்தில் இருந்து Boat மூலமாக நடுக்கடலில் இலங்கைக்கு போதைமருந்தை கடத்த திட்டமிட்டுள்ளனர்
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள
நாகை துறைமுகம் @AadhavArjuna கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது
கடந்த காலத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு International Drug Mafia-வாக முழுமையாக உருவெடுத்துள்ளனர்
கடந்த 5 மாதத்தில் எத்தனை முறை கடத்தல் நடந்தது ?
பூபாலனோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் ?
எங்கிருந்து “Meth” கடத்தி வரப்பட்டது?
பூபாலனுக்கு நிதி உதவி செய்தது யார்?
என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது
மிகப்பெரிய வலையமைப்பை கண்டறிந்து முறியடித்ததற்கு வாழ்த்துக்கள் @FinMinIndia @nsitharaman 💐
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை
கண்டறிய @dir_ed விசாரணைக்கும்
மத்திய அரசு @nsitharamanoffc அவசியம் உத்தரவிட வேண்டும்
🔹Directorate of Revenue Intelligence (DRI) seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu
🔹Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route
For further details, read here: pib.gov.in/PressReleaseDetai…
SuSe retweeted
Students fainted at a govt-organised sports meet in #Madurai amid shortages of drinking water & electrolyte drinks.
Toilets lacked latches, forcing students to stand guard as friends used them. Sewage overflowed & biomedical waste lay strewn around.
My colleague Jaden reports.
SuSe retweeted
Akshita couldn't get the photo, I guess.. Let me help you, Akshita☺️
135 kg of methamphetamine seized🥰
TVK functionary arrested for drug’s trafficking, he’s been expelled now from the party
thehindu.com/news/cities/Tir…
SuSe retweeted
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
🚨Breaking
Tamil Nadu reportedly floated a tender to procure 4,500 MW of electricity from the open market to meet power demand and manage power cuts.
If the reported procurement schedule is fully utilised at ₹35 per unit, the estimated cost would be:
⚡ 3,000 MW for 6 hours: ₹63 crore
⚡ 1,500 MW for 2 hours: ₹10.5 crore
📊 Total: ₹73.5 crore per day
• 7 days: ₹514.5 crore
• 20 days: ₹1,470 crore
That is a massive potential cost for emergency power procurement.
SuSe retweeted
#WATCH | "இன்னும் 15 இடைத் தேர்தல் வரப்போகுது.." -உடனே சுதாரித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#SunNews | #AadhavArjuna | #ByElection
SuSe retweeted
Vijay, did you enter politics or just find a film set funded by taxpayers?
Matching poses, perfect smiles, supporting cast in position. Even the govt signboard looks like a prop.
Governance will begin once the trailer crosses 100 million views.
SuSe retweeted
Breaking News | "ரூ. 30 கோடி சொத்தை முதல்வர் விஜய் மறைத்துள்ளார்"
#CMVijay | #Vijay | #ChennaiHighCourt |
#BreakingNews #News18TamilNadu #TamilNews































