ம.கேசவகுமார் retweeted
தவெக எம்எல்ஏக்கள் எல்லாம் என்ன நினைக்கிறீங்கனா சினிமா போல நாம என்ன செஞ்சாலும் அதிகாரிகள் அமைதியா இருப்பாங்க அப்டினா இப்போ காலம் மாறிப்போச்சு இது இணைய காலம். மக்களுக்காக அரசியல் பண்ணனும் இல்லனா செருப்படி தான் விழும்.
ம.கேசவகுமார் retweeted
It's a well known fact that he sent those msgs but TVK waited it out till Collector had to come out with a complaint.
Just imagine what a common public goes through for such issues.
Shameless @CMOTamilnadu
Kallakurichi Collector files police complaint against TVK MLA Arul Vignesh
thenewsminute.com/tamil-nadu…
There should be a very strict action against the TVK MLA of the Kallakurichi district, if there is a complaint received against him from the District Collector of Kallakurichi. No Compromise.
Same time a question still at large is why the delay in lodging the complaint.
As an IAS officer, the collector has set a bad example for the women who face workplace harrasment by not lodging the complaint with the appropriate authorities and at appropriate time.
The failure of Metoo movement is the timing and the preparators like Vairmuthu are escaping the law because of the delays.
இவன தூக்கி ஜெயில்ல போட மாட்டேங்கிறாங்க
பொறுக்கி நாய்
”சில விஷயங்கள் தான் வெளிய சொல்ல முடியும்.. Now I Am Free”.. நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் குறித்து அவதூறு என புகார்.. நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் 3 மணி நேரமாக நடைபெற்ற விசாரணை.. வெளியே வந்து கொடுத்த ரியாக்ஷன்
#Arjun | #BailvanRanganathan | #Enquiry | #PolimerNews
1
19
ம.கேசவகுமார் retweeted
People should get free quality treatment.
Govt should think to appoint more drs,nurses, healthcare workers permanent basis & increase more vacancies to provide best facilities to the people.
Why the govt giving crores of money to the pvt insurance company to manage?
#Mustread
ம.கேசவகுமார் retweeted
Please understand the harm and humiliation this causes. Stop creating, sharing, and encouraging such disgusting content...
Stop spreading... 🙏🏻
ம.கேசவகுமார் retweeted
50 லட்சத்திற்கு கீழே உள்ள டெண்டர்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர வேலைகளுக்கான டெண்டர் இல்லை. ஊழல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காக இவை அனைத்தும் மறைத்து வைக்கப்பட்ட டெண்டர்களாக போடப்பட வேண்டும் ??
THE CIRCULAR OF FINANCE SECRETARY MUST BE WITHDRAWN! IT MUST BE THROWN IN THE DUSTBIN! WE SHOULD NOT ALLOW THIS TO CONTINUE!
ம.கேசவகுமார் retweeted
பெருங்குடி கண்ணகி நகரில் சந்தனக்கூடு என்னும் நிகழ்விற்கு பந்தோபஸ்திற்கு வந்த காவல்துறை 4000 ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே 2000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.
2000 ரூபாய் பத்தாது என்று அழுத்தம் கொடுத்ததால் கடைசியாக மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அதன் வீடியோ இங்கே.
இந்த வீடியோவை பகிர்ந்ததற்காக கண்ணகி நகரில் காவல்துறை வீடியோ எடுத்தவரின் வீட்டிற்கு சென்று மிரட்டி வருவதாக தெரிகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவேன் என்றெல்லாம் சொல்லி உள்ளதாக தகவல்.
உடனடியாக லஞ்சம் வாங்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அந்த குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!
@tnpoliceoffl @CMOTamilnadu
சேலத்துல வாழுற எங்களுக்கே அந்தக்கடை பிடிக்காதுங்க
ஏங்க அநியாயம் பண்றீங்க
இன்னிக்கு சேலம் வரைக்கும் ஒரு வேலையா போக வேண்டியது இருந்தது.. @Karthi_Wanders சஜஸ்ட் பண்ண செல்வி மெஸ்ல லஞ்ச்.. மட்டன் சுக்கா அருமையா இருந்தது.. மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணி ஓகே தான் 👍
ஹை வேல நல்ல பார்க்கிங் ஸ்பேஸ் ஓட இருந்ததால் வசதியாக இருந்தது..
1
3
152
😂😂🤣🤣🤣
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
36
ம.கேசவகுமார் retweeted
இளையராஜாவின் பாடல்கள் பின்னணி இசை என மீண்டும் மீண்டும் கேட்டுப் பித்துப் பிடித்து உன்மத்த நிலையிலேயே இருக்கிறேன்
5 முறை டோரதி பார்த்தாயிற்று. இன்னும் பார்ப்பேன் என்று நினைக்கிறேன் ! #dorothyaddicts
ம.கேசவகுமார் retweeted
மற்றவர்களின் இசையில் எவ்வளவு தூரம் அலைந்தாலும், என் மனம் வீடு திரும்புவது இளையராஜாவிடம்தான்.
ராஜாவும் வயலினும்... ❤️🎻
#ilaiyaraaja #இளையராஜா
மற்றவர்களின் இசையில் எவ்வளவு தூரம் அலைந்தாலும், என் மனம் வீடு திரும்புவது இளையராஜாவிடம்தான். அவரது இசையில் மடிசாய்க்கும் ஒவ்வொரு தருணத்திலும், அவர் மெலிதாய் புன்னகைத்திருப்பார்!
ராஜாவும் வயலினும்... ❤️🎻
#ilaiyaraaja #இளையராஜா
❤️❤️❤️❤️❤️❤️❤️🫡🫡
ரூ.9 கோடி மருந்து... ரூ.2.5 லட்சமானது!
#AHDS #Healthcare #PediatricCare #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
36
ம.கேசவகுமார் retweeted
Arey @narendramodi ji, Did you forget to pick the Indian flag from here. 🤔😁
ம.கேசவகுமார் retweeted
விஜய்யை பார்த்து ஸ்டாலின் என்ன வேணாலும் காப்பி அடிக்கலாம்.
ஆனால் விஜய் கிட்ட இருக்கிற நல்ல மனசை ஸ்டாலின் ஒரு நாளும் காப்பி அடிக்க முடியாது..
அது பிறவியிலேயே வரணும்.
அது சுட்டு போட்டா கூட ஸ்டாலின் குடும்பத்துக்கு வராது.
#Vijay
ம.கேசவகுமார் retweeted
சேலம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளை, குழாய்க் கிணறுகள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
#Salem
ம.கேசவகுமார் retweeted
ஓட்டுக்காக முதல்வர் விஜய் இன்னைக்கு இப்படி செய்தார்னு சொல்ற மகான்களே.. அவரு நடந்த பொது தேர்தல்ல இருக்குர மொத்த தொகுதிக்கும் பிரச்சாரம் பண்ணாமலே முதல்வர் நாற்காலில வந்து உக்காந்துருக்கார். அவருக்கு இப்படிலாம் பண்ணி தான் ஜெயிக்கனும்னு இல்ல.. சீக்கிரமே புரியும்... 😂😂😂
ம.கேசவகுமார் retweeted
Replying to @Senku23
Everyone will face death. This toxicity will get carry forwarded. Just bookmark this, will be useful in future.

































