Saba retweeted
ஆறு மாசமா திறப்பு விழா மட்டும் தான் போயிட்ருக்கு அடிக்கல் நாட்டு விழா எதாவது நடக்குதானா நடக்காது.. எவனும் ஏன்னு கேக்கவும் மாட்டான்
திருச்சி செல்லும் CM விஜய்
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவால்
ரத்து செய்யப்பட்டிருந்த CM விஜய்யின் திருச்சி
பயணம் வரும் 23-ம் தேதிக்கு மாற்றம்.
ரூ.134 கோடியில் புதிய மருத்துவமனையை
திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
#Trichy #CMVijay #thanthitv
Saba retweeted
தான் ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதை மறந்து த.வெ.க கட்சியின் ஊதுகுழலாக செல்லும் இடமெல்லாம் திமுக மீது பழி வீண்பழி சுமத்திவிட்டு இன்று நீதிமன்றத்தில் அரசின் சார்பாக நூலக இயக்குநர்தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் பொதுவெளியில் DMK AI Scam என திமுக மீது பொய் பரப்பிய ராஜ்மோகன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
Saba retweeted
தெரியாதா.. தெரியாதானு கேட்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு இந்த போதை பொருள் விவகாரத்தில் ஏதோ தெரியும் போல.. ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இவரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.
Saba retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails
Saba retweeted
யாரோ மாதிரி tweet போட்டுட்டு இருக்கான் பாருங்க.
மாஞ்சி மாஞ்சி விஜய் ஆட்சிக்கு வரனும் பேசிட்டு இப்போ அப்படியே பல்டி.
நான் ஆதரவு தெரிவித்தது தப்புன்னு சொல்லுடா மக்களிடம் தவறான ஆளை புரமோட் செய்தது தவறுன்னு சொல்லுடா
கியூட் சிஎம் ஆட்சி என்பதால் பூர்வகுடி ஏங்கில் எடுக்க முடியாத கையறு நிலையில் ஒரு கும்பல் தவிப்பு.
”வா..வா… மாட்டிக்கிச்சு.. வண்டில ஏறு.. ஒரு மாத்திரைய எவ்வளவுக்கு விக்கிறீங்க?.. எத்தன பேருக்கு தொடர்பு?"... காலையிலேயே கண்ணகி நகர் பகுதி குடியிருப்பு பகுதியில் அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார்.. சிக்கிய போதை மாத்திரைகள்.. போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து அடம்பிடித்த பெண்கள்..!
#KannagiNagar | #Drugs | #Police | #PoliceTeam | #Arrested | #PolimerNews
Saba retweeted
”வா..வா… மாட்டிக்கிச்சு.. வண்டில ஏறு.. ஒரு மாத்திரைய எவ்வளவுக்கு விக்கிறீங்க?.. எத்தன பேருக்கு தொடர்பு?"... காலையிலேயே கண்ணகி நகர் பகுதி குடியிருப்பு பகுதியில் அதிரடி சோதனையில் இறங்கிய போலீசார்.. சிக்கிய போதை மாத்திரைகள்.. போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்து அடம்பிடித்த பெண்கள்..!
#KannagiNagar | #Drugs | #Police | #PoliceTeam | #Arrested | #PolimerNews
Saba retweeted
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே!
வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம்.
பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது.
எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது..
என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?
@arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
மதுரை மாவட்ட ஆட்சியர மாத்த போறானுங்க.
Breaking
திருப்பரங்குன்றம் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
ஆங்கிலேயர்கள் காலத்தில் மலைப்பகுதிகளில் நிலத்தை அளவீடு செய்ய இப்படியான கல் தூண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள செயின்ட் தாமஸ் மலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மலைப்பகுதிகளிலும் இப்படியான நில அளவீடு கல் தூணை பார்க்க முடியும் . அப்படியான ஒரு அளவீடு தூண் தான் திருப்பரங்குன்றம் மழை பெய்து உள்ள தூண் என மதுரை மாவட்ட ஆட்சியர் உச்சநீதிமன்றத்தில் தகவல்
267









































