
#TN_Needs_InnerLinePermit we are not dravidians, our language is not dravidian language, initially we are THAMIZHAR from THAMIZHNATION which is #tamilnadu ❤
Tamilnadu
Joined August 2020
- Tweets29.1K
- Following265
- Followers4.1K
- Likes43K
Pinned Tweet
1. ஒரு தரப்பினர் கேள்விக் கேட்டால் அறிவுரை கருத்தினால் பதில் கொடுக்கலாம் தலைவர் கூறி இருக்கிறார்👇🏾(ஆனால் இங்க தடை செய்கிறார்கள்)
2. தமிழர்களின் பலவீனம்! ஒரு வடிவம் கொடுத்து ஒற்றை தலைமையில் நின்று அவர்கள் பொறுப்பில் இருந்து தள்ளி நிற்கிறார்கள் என்று தலைவர் கூறுகிறார் 👇🏾
Replying to @Ravanachi1 @Ar97676471 @maaranpandi @_ITWingNTK @Anitha_Agam21 @chozhan1990 @imiravanan_ @Its_MrTamizh @karikalaseelan @AmpInnovators @Sasi_Prasanth26 @sivaneshwaran_3
சுவேதா இராவணச்சி retweeted
,🔥நம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு நில்லுங்கள் ! அந்த நம்பிக்கைக்கு உண்மையாக நான் நிற்பேன் !!
- அண்ணன் பாரிசாலன் 🔥👍♥️
27.11.2026 அன்று மாவீரர் நாளில் தமிழர்கள் அனைவரும் சென்னையில் ஒன்று கூடுவோம் 🔥 மாவீரர்கள் தியாகத்தை போற்றுவோம் 🔥🔥🔥
#மாவீரர்_நாள்_2026
சுவேதா இராவணச்சி retweeted
தமிழினத்திற்காக , தமிழ் மொழிக்காக போராடி மாண்ட மாவீரர்களை நினைவு கொள்ளும் வகையில்
கார்த்தி 11 ( November 27 ) ஆம் தேதி அன்று எங்கள் இயக்கம் சார்பாக
மாவீரர் நாள் நிகழவுள்ளது
தாய் தமிழ் உறவுகள் கலந்து கொள்ளுங்கள்
சுவேதா இராவணச்சி retweeted
குழந்தைகள் வாழ்த்து மடலில் நேரு புகைப்படம் போட்டா என்ன போடலன்னா என்ன?
தமிழ்த்தேசியவாதியாக நேருபுகைப்படம் இருந்திருந்தால் எதிர்த்து இருப்போம்.
பத்திரிக்கையாளர்கள் கேட்டால் தமிழ்த்தேசியம் பேசுபவர் நேரு புகைப்படம் அவசியமில்லை என்றுதான் கூறி இருக்க வேண்டும்.
சுவேதா இராவணச்சி retweeted
🐅 உண்மையுடனும் நேர்மையுடனும் தாய் நிலத்தை காக்க போராடி உயிர் நீத்த நம் தமிழினத்தின் மாவீரர்கள் அனைவரின் தியாகத்தை போற்றுவோம்!
🐅 தேசியத் தலைவர் காட்டிய வழியில் மாவீரர் தினத்தில் தமிழின உணர்வோடு ஒன்று கூடுவோம்!
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
சுவேதா இராவணச்சி retweeted
Youtube : youtube.com/@meiyarivu_sanmu…
கருணாநிதி உண்மையும் நேர்மையுமாக இருத்தார் - சீமான்.
ஈழ அழிவின்போதும் கருணாநிதி உண்மையும் நேர்மையுமாகதான் இருந்தாரா?
சுவேதா இராவணச்சி retweeted
கட்டுன தொகையை வாக்கு வாங்கி திரும்ப வாங்க வக்கு இல்லாத நாய் நீ பேசுறியா டா!
சுவேதா இராவணச்சி retweeted
நம்முடைய கடமைகளை நாம் தொடர்ந்து செய்வோம்!
சென்னையில், நவம்பர் 27 அன்று மாலை, அண்ணன் பாரிசாலன் அவர்களின் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை வெளியரங்கில் முன்னெடுக்கிறோம்.
கடுமையான சிரமங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில்தான் இந்த நிகழ்வை முன்னெடுக்கிறோம்.
தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்றுகூடுவோம்!
நம் மக்களுக்காகத் தங்கள் உயிரை ஈந்த மாவீரர்கள் அனைவரையும் நம் உணர்வோடு நினைவுகூர்ந்து போற்றுவோம்; அவர்களின் தியாகத்தையும் உறுதியையும் நெஞ்சில் ஏந்தி, உண்மையும் நேர்மையும் கொண்டு நம் மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவோம்.
அனைவரும் வாருங்கள்! ஒன்றிணைவோம்; மாவீரர்களை நினைவுகூர்வோம்!
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
சுவேதா இராவணச்சி retweeted
மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு பொதுவான முகப்புப் படம் (Community DP) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் இனத்தின் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக, உறவுகள் அனைவரும் இந்தப் படத்தைத் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் முகப்புப் படமாக மாற்றி, ஒருமித்த உணர்வுடன் இம்முயற்சியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நம் மாவீரர்களின் தியாகம் என்றும் நம் நெஞ்சங்களில்!
நினைவைச் சுமப்போம்! ஒன்றுபட்டுச் செயல்படுவோம்!
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
சுவேதா இராவணச்சி retweeted
தேசியத்தலைவர் அவர்கள் முதல் மாவீரர் நாளில் பேசிய உரை . உறவுகள் அனைவரும் படியுங்கள் அப்போதுதான் புரியும் மாவீரர் நாள் தொடங்கப்பட்டதன் காரணம் என்ன என்று 🙏
velupillaiprabhakaran.wordpr…
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…
சுவேதா இராவணச்சி retweeted
எங்கள் இயக்கத்தின் சார்பாக வருகின்ற கார்த்திகை 11 (27.11.2026) அன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது! தமிழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு ! மாவீரர்கள் தியாகத்தை போற்றுவோம்!
இடம் ;கே.கே சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு,MGR நகர், சென்னை!
#மாவீரர்_நாள்2026
சுவேதா இராவணச்சி retweeted
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…
சுவேதா இராவணச்சி retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026
நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது.
தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம்.
நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம்.
தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது!
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
சுவேதா இராவணச்சி retweeted
இது போல் சீமான் ஐ முன் நிறுத்தி எத்தனை முறை மக்களை ஏமாற்றினார் என்று இப்ப சொல்வார்..
@GNMarudhan
சுவேதா இராவணச்சி retweeted
சீமானின் தந்தை பெயரை தமிழ் மாற்றினால் பிரச்சனையில்லை ,
சீமான் கிறிஸ்துவ குடும்பமாக இருந்தால் பிரச்சனையில்லை.
ஆனால் இதை பாரி செய்தால் மட்டும் பிரச்சனை என்று சொல்கிறார்கள்.
என்ன மாதிரியான அரசியல் நிலைபாடு இது 🤦
@NaamTamilarOrg
@Seeman4TN @Saattaidurai
@TVKVijayHQ @TVKPartyHQ
@thennagamvishnu
சுவேதா இராவணச்சி retweeted
மாவீரர் நாளை முன்னிட்டு நம் இயக்கத்தின் சார்பாக Community DP வெளியிடப்பட்டுள்ளோம்.
உறவுகள் அனைவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இதனை முகப்புப் படமாக (DP) மாற்றி, மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒற்றுமையுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்!
ஒன்றிணைவோம்! ஒற்றுமையுடன் செயல்படுவோம்! 📈
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…
சுவேதா இராவணச்சி retweeted
அனைவரும் வந்து கலந்துகொள்ளுங்கள் 🙏🙏
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…
சுவேதா இராவணச்சி retweeted
Replying to @I_Magizhan_21
@I_Magizhan_21 தமிழ் மொழிக்கு இருவரும் துரோகிம் செய்துட்டு இருக்கீங்க....வரலாறு உங்கள் இருவரை மன்னிக்காது...
சரவணன் என்ற நபருக்கு வேர் சொல் ஆய்வு தெரியவில்லை…
@Saravanan_Offci வன்மத்தில் புலம்புகிறார்….


























