Stanly retweeted
தவிட்டு தற்குறி @muthurajvembu இந்த ஆர்டர் படிச்சிட்டு அந்த Nisha அரைவேக்காட்டு சொல்லு
🛑. குடிபோதையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வீட்டுக்குச் சென்று அத்துமீறி நுழைந்தது.
🛑. அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டியது.
🛑. MLA என்ற பொறுப்புக்கு தகுதியில்லாத வகையில் நடந்துகொண்டது.
🛑. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான message அனுப்பியது.
இவ்ளோ பண்ணிருக்கான் அந்த லேடீஸ் பொறுக்கி. இவனுக்கு தீபாவளி கிஃப்ட் குடுத்து அனுப்பிருக்கார் தலைமை பொறுக்கி..
#TVK_WomenAbusers
#Arrest_Arulviganesh x.com/Ravanan2606/st…
கொத்தடிமைன்ற சொல் ஏன் எங்கள டிரிகர் பண்றதில்லைனு புரியுதாடா! எங்களுக்கு நாங்க ஏத்துகிட்ட கொள்கை தான் பிரதானம். அது யார் மூலமா நடந்தாலும் மகிழ்ச்சிதான் அடைவோம். அதற்கெதிரா திமுகவே சென்றாலும் எதிர்க்கத்தான் செய்வோம். அதெல்லாம் உன்ன மாதிரி கூத்தியா அடிமைக்குப் புரியாது.
Stanly retweeted
Sonia is the typical example of ஒட்டுண்ணி!
To survive she doesn’t hesitate to even eat shit!
Stanly retweeted
தவெக ஆளுங்க இவங்க குடும்பத்துல உள்ள பெண்களை எதுனா பண்ணா கூட அண்ணணுக்காக வெளிய சொல்ல மாட்டாங்க.அண்ணன் மேல அவ்ளோ பாசம்
Stanly retweeted
ஜூலையில இருந்து பொம்பள பொறுக்கியை காப்பாற்றிய பொறுக்கி யார்?
பொம்பள பொறுக்கிங்கள காப்பாத்தி மேய விட இது திமுக இல்ல மேடம்.. தவெக விசாரணைக்கு அப்ரோ தண்டனை உறுதி 💯
@KanimozhiDMK
@CMOTamilnadu @TVKVijayHQ
Stanly retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
Stanly retweeted
ஏதேதோ பேசுனிங்களே சிஎம் சார்?
வாயை திறங்க @TVKVijayHQ
உங்கள் ஆட்சியில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை.
Stanly retweeted
ஜூலை மாசம் கொடுத்த புகார் கேவலம் தன் பதவிகாக இதெல்லாம் மூடி மறச்சு இருக்கான் 😡😡
இதுல பெண்கள் பாதுகாப்புன்னு பேச்சு மயிறு வேற 😡
முதலமைச்சர் பதவிக்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத ஆள் விஜய் உடனே விஜய் ராஜினாமா செய்யணும் 😡
#Arrest_ArulVignesh
#Resign_JosephVijay





































