Premkumar (@premdec11) header
Premkumar (@premdec11) profile picture

Working pro 📊 | Social facts enthusiast 🌍 | AK fan 🌟 | Seeking knowledge and connections 🤝 | Let's explore together! #SocialFacts

Bangalore
Joined November 2012
Photo by Premkumar (@premdec11)Photo by Premkumar (@premdec11)Photo by Premkumar (@premdec11)Photo by Premkumar (@premdec11)Photo by Premkumar (@premdec11)Photo by Premkumar (@premdec11)Photo by Premkumar (@premdec11)Photo by Premkumar (@premdec11)
ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? ஆறுகளில் நுரை பொங்கி வழிவதைப் பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள்; சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அவர்களோ, மக்கள் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்புவைக் காரணமாகக் காட்டி விளக்கம் அளிக்கிறார். சுற்றுச்சூழலைக் காக்க வேண்டியவரின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதா, ஆறுகளின் நிலையை எண்ணி அழுவதா என்றே தெரியவில்லை! ஒரு ஆற்றுப் படுகையையே மூடும் அளவுக்கு இவ்வளவு நுரையைத் தள்ளும் சோப்பையும் ஷாம்புவையும் கண்டுபிடித்த அந்த அறிவாளி யார்? அதன் பெயர் என்ன? ஒரு குடம் தண்ணீரில் குளித்தால் ஓர் ஆறு முழுவதும் நுரை வரும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதா? அந்த அற்புதமான கண்டுபிடிப்பை அமைச்சர் மக்களுக்கு அறிமுகப்படுத்துவாரா? தமிழ்நாட்டில் மக்கள் குளிக்கும் தண்ணீரெல்லாம் காவேரிக்குத்தான் செல்கிறதா? எல்லா வீடுகளின் குளியலறைக் குழாய்களையும் நொய்யலிலும் காவேரியிலும் நேரடியாக இணைத்துவிட்டார்களா? மக்கள் நேற்றுதான் சோப்புப் போட்டுக் குளிக்கத் தொடங்கினார்களா? ஷாம்பு இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறதா? ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன என்ற சந்தேகம் ஒரு குழந்தைக்குக்கூட எழுகிறபோது, சுற்றுச்சூழல் அமைச்சருக்கு மட்டும் அது ஆய்வுக்குரிய முதன்மைக் கேள்வியாகத் தோன்றவில்லையா? சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வெளியேறும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து, நீர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதுதானே அமைச்சரின் பொறுப்பு? சோப்பு, ஷாம்பு கலந்த வீட்டுக் கழிவுநீர்தான் காரணம் என்றாலும், அதுவும் சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் கலப்பது அரசின் நிர்வாகத் தோல்விதானே? அந்த விளக்கத்தைச் சொல்வதன் மூலம் தமது துறையின் தோல்வியை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா? மக்கள் கேட்பது, “எந்தச் சோப்பில் அதிக நுரை வரும்?” என்ற விளம்பர விளக்கமல்ல; “எங்கள் ஆற்றில் என்ன கழிவு கலக்கிறது? அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்பதற்கான பதில்! தவறு செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், ஆய்வு செய்யப்பட்ட ஆலைகள் எத்தனை, கண்டறியப்பட்ட விதிமீறல்கள் என்னென்ன, நடவடிக்கைக்கு உள்ளான நிறுவனங்கள் எவை என்பதையும் அமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நுரைக்கான காரணத்தை ஆய்வறிக்கை சொல்லட்டும்; அமைச்சரின் ஊகம் தீர்மானிக்க வேண்டாம்! ஆற்றைக் காப்பாற்ற வேண்டிய அரசு, மக்கள் குளிப்பதைக் குற்றமாக்கிக் கொண்டிருக்கக்கூடாது. கழிவுநீர் கலக்கும் வழிகளை அடையுங்கள்; சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாட்டை உறுதிசெய்யுங்கள்; விதிமீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுங்கள்! மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பார்கள் என அரசு தனது பொறுப்பைக் கைகழுவக்கூடாது! இத்தகைய விளக்கங்களை அளிப்பவரை வைத்துத்தான் அரசு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் போகிறதா? விளங்கும்! @CMOTamilnadu @TVKVijayHQ
114
819
22
1,708
62,965
யாருக்காகவும், எதற்காகவும் இவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்றவர்கள் மட்டும் ஒரு Retweet பண்ணிட்டு போங்க ❤️🙌 #AjithKumar
4
343
3
575
4,735
யாருக்காகவும், எதற்காகவும் இவரை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்றவர்கள் மட்டும் ஒரு Retweet பண்ணிட்டு போங்க! ❤️🔥 #Ajithkumar
24
637
10
917
7,551
Premkumar retweeted
Replying to @b_shivanna177
Do you mean these water bodies from you constituency? @arivuexpress @ChristinMP_ @kiranshaw @TVMohandasPai @dpkBopanna @DKShivakumar @krishnabgowda @GBA_office @Tejasvi_Surya – at Anekal Bangaluru, India
2
12
15
250
We requested, plead, begged for many times. No response. Our MLA Shivanna takes this as an ego and purposefully not ready to repair / lay roads
Anekal residents don’t need another election promise, they need a road they can actually breathe on. 🚧🌪️ We’ve reached the stage where residents have to repeatedly meet officials, raise complaints and tag authorities just to ask for something as basic as a safe, usable road. Apparently, the potholes have better representation than the people. 😏 Dust doesn’t ask whom you voted for. Potholes don’t check party affiliation. So why should basic civic services? This isn’t politics. It’s about people’s daily commute, health, safety and dignity. If elected representatives can hear the votes, they should also hear the voices that come after the election. @krishnabgowda @GBA_office @GBAChiefComm @ChristinMP_ @dpkBopanna @TVMohandasPai #Anekal #Roads #DustPollution #Bengaluru #Doddamara #Rayasandra #Ghattahalli
1
8
1
27
979
@DrCNManjunath Sir, this area comes under your constituency. After winning the elections, you haven't visited any of these areas, you never addressed any grievances. You are attending only the celebrations in RWAs. Please consider this as an emergency situation and help the residents. WE WANT NEW ROADS in Doddamara Road, Rayasandra and Ghattahalli. Being a good human being is not enough, sir. People need you to step out, do the groundwork, address their problems and deliver real solutions. WE NEED YOU TO ACT
4
4
12
777
Dear @b_shivanna177 avarey, Forget politics for a moment. Think like a parent: IF YOUR CHILD had to travel daily through these dusty, broken roads, would you accept this? Being a Master degree holder in Zoology, and the Chairman of KSPCB, the responsibility is even greater. You speak of tackling air pollution, but what about the dust pollution choking your own #Anekal constituency? Residents have met you personally. We have repeatedly raised the pathetic road conditions in Doddamara, Rayasandra & Ghattahalli on X. Yet, there is still NO RESPONSE from you, your office, or even from your higher command @DKShivakumar @CMofKarnataka You openly told us, “You voted for BJP.” Is that why our concerns are being ignored? Atleast @BJP4Karnataka @BYVijayendra should help. YOU ALSO IGNORING THE RESIDENTS HERE #Anekal #Roads #DustPollution #KSPCB #Bengaluru #Doddamara #Rayasandra #Ghattahalli @ChristinMP_ @CivicOp_india @CitizenPulseX @bengalurupost1 @gopinathkarangu @vikasbanglore @YashasKA09 @BengaluruAgenda @WFRising @noorainee @kiranshaw @TVMohandasPai @publictvnews @tv9kannada @AsianetNewsSN @PTI_News @ANI @anil_lulla @TOIBengaluru @Hamsaa04 @reethu_journo @dpkBopanna @ndtv @naveenmzs @srm2k15 @SarjapuraRaste @citizenmatters
100
216
20
379
74,241
Premkumar retweeted
தாராபுரம் மக்களின் 70 ஆண்டு கோரிக்கையான பழனி - சாம்ராஜ் நகர் ரயில் வழித்தடம் கிடைக்க பாடுபடுவேன். பொறியாளர் மு.கார்த்திகா தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் #ntk #seeman #Dharapuram #byelection2026 #சட்டமன்றத்தில்_நாம்தமிழர் @NTK_Dharapuram @Karthika_MCK
5
83
1
177
2,225
மொத்த தற்குறி கூட்டமும் கதற போகுது 🤣🤣🤣 சம்பவம் பன்றானுங்க 🔥🔥🔥
102
1,493
19
5,104
65,884
எவ்ளோ பட்டாலும் திருந்தாத ஜென்மங்கள்.🤧
150
1,147
56
3,590
116,661
Premkumar retweeted
48
272
10
919
26,197
Gyanesh, its done bro! Sign the petition: cockroachjantaparty.org/peti…
2,756
5,721
328
26,851
740,221
🚨 "सरफ़रोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है ज़ोर कितना बाज़ुए-क़ातिल में है।" आप लोग अभी से ही तैयारी कर लीजिए, मिलते हैं 02 October को।
428
3,556
64
12,302
113,736
Premkumar retweeted
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை துண்டறிக்கையில் ஒரு புதுமை. #ntk #seeman #dharapuram #byelection2026 #சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
13
272
5
703
7,129
Premkumar retweeted
நேற்று 23.09.2026 தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொறியாளர் மு.கார்த்திகா அவர்கள் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி (காளிப்பாளையம் மற்றும் மீனாட்சிபுரம்) ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். #ntk #seeman #Dharapuram #byelection2026 #சட்டமன்றத்தில்_நாம்தமிழர் @NTK_Dharapuram @Karthika_MCK
3
162
1
423
3,264
Premkumar retweeted
இன்று 23.09.2026 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பொறியாளர் கோ .ஜானகிராமன் அவர்கள் நெல்வாய் கூட்டுச்சோலை,மங்கலம்,பள்ளியகரம், நெல்லி மற்றும் புழுதிவாக்கம் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் வாகனப் பரப்புரை மேற்கொண்டார். @mkmsouthntk @ImJohn693 #ntk #seeman #maduranthagam #byelection2026 #சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
1
36
66
1,804
தலைமையும் டம்மி 🤡 வேட்பாளாரும் டம்மி 🤡 இதுல எங்க அக்காவ பத்தி பேச தகுதியில்லாத தற்குறி டா நீங்களெல்லாம் ✌🏽
35
150
2
444
8,924
Premkumar retweeted
எவ்வளவு பெரிய பயணமாக இருந்தாலும், ஒரு காலடி தடத்தில்தான் தொடங்கியாக வேண்டும். -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி #ntk #seeman #Dharapuram #byelection2026 #சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
17
180
3
457
18,814
🟢🇰🇬🐯🐅 புதுச்சேரியில் வெல்லட்டும் நாம் தமிழர் பேரியக்கம் 🐅🐯🇰🇬🟡 #NTK4TN
35
77
533