சோழதேசத்தான் retweeted
Video of TN Deputy Speaker slapping man goes viral
thenewsminute.com/tamil-nadu…
இப்படி கட்டுபாடில்லாமல் தவெக MLAகளால் சந்தி சிரிக்கும் பிரச்சினைகளை தவெக அரசு கட்டுபடுத்தாது மாறாக மக்கள் கவனத்தை திசை திருப்ப முயலும்…. எடுத்துகாட்டாக
1. திமுக மெகா ஊழல்னு புதுசா ஒரு பிரச்சினையை கிளப்பலாம்
2. க்ரீஸ் நாட்டில் மகள் திருமணம் வைக்கும் அளவு கலாநிதி மாறனுக்கு சொத்து எப்படி சேரந்ந்ததுன்னு கேள்வியை கிளப்பி விடறது
3. காவல்துறையை விட்டு யாரையாவது போய் விடியற்காலையில தொந்தரவு செஞ்சு செய்தியாக்கறது etc.
Take diversion என்பது மட்டும் தான் இவர்கள் நம்பும் ஒரே ஆயுதம் !!
Pretending ignorance of current issues conveniently and clinging to some old issue which is yet to be investigated 😂😂
@PdpNm
அருமையான ஆட்சி
TASMAC பாரை எதிர்த்து போராடிய அப்பாவியின் கடையில் கஞ்சா வைக்கபடுகிறது
பண்டிகை நாளை படுகொலை நாளாக மாற்றி 11 கொலைகள்
சட்டசபை, சபாநாயகர், மாண்பு என்று எதுவும் தெரியாத துணை சபாநாயகர் குறை சொல்ல போனவரை தாக்கி பிறகு மிரட்டி சமாதான விடியோ போடுகிறார்
👌👌👌 சாவுங்கடா - நீங்க ஊதினது விசில் இல்ல உங்களுக்கு சங்கு
சோழதேசத்தான் retweeted
சினிமா என்றால்
கையூன்றிக் கரணமிட்டு,
தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி
மேடைகளில்
சொலல்வல்லன் எனும்
சொல்லுக்கு இலக்கணமாய்க்
கொடி கட்டும் பேரூக்கம்
அரசியல் எனில்
எண்ணித் துணிந்த பின்பு
கொண்டதே கொள்கையென
மாறாப் பேருறுதி
இப்படி இக்கணத்தில்
எல்லா இலக்கணத்தில்
பொருந்தி வாழும்
என் சகோதரர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமானுக்கு
இன்று பிறந்தநாள்.
செந்தமிழனுக்கு என்
சிந்தை மகிழ் வாழ்த்துகள்.
சோழதேசத்தான் retweeted
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
சகோதரர் திரு.சீமான் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். @Seeman4TN
“It always seems impossible until it’s done” - Nelson Mandela !!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் @Seeman4TN
சோழதேசத்தான் retweeted
The wait ends here! A powerful glimpse into a world of emotions and unexpected turns.
#AmeeraTeaser is HERE! 🔥
youtu.be/oDbietZM9JM?si=S0vN…
@studio9_suresh
@Seeman4TN
@Vairamuthu
@iAnuSitara
#MsBhaskar
#RkSivakumar
@Studio9Prodctn
@studio9music
#Planet9pictures
@sudhasubbu
#cheziyan
@Composer_Vishal
#BhuvanSrinivasan
#MuthamSiva @johnmediamanagr
#SelvanSeeman
#Basheer
@sravankuma97895
#mayapandian
@divomusicindia
#AmeeraTeaser
சோழதேசத்தான் retweeted
Dear @Niva_Bupa,
HOW ON EARTH can a claim submitted exclusively for Pre-Hospitalization expenses be classified as a DUPLICATE of a Post-Hospitalization claim?
Two separate reimbursement claims, involving different expenses, different supporting documents, different prescriptions (except for one valid six-month prescription), different diagnostic reports, different bills and receipts, and entirely different amounts — on what basis can one possibly be declared a duplicate of the other?
We don't pay thousands of rupees in premiums to blindly accept whatever rejection reasons you choose to throw at us!
A customer who is already battling a serious medical condition, enduring physical and mental distress, and struggling with the financial burden of treatment deserves fair treatment, not arbitrary claim rejections.
Niva Bupa, you cannot simply play around with the claims of vulnerable patients and policyholders as you please!
When selling policies, the promises are grand. We are assured of hassle-free treatment, cashless facilities and financial protection when we need it most. But when it comes to actually honouring claims, why does the approach suddenly become so hostile and unreasonable towards the very customers who trusted you and paid their premiums?
Yes, we understand that insurance is a business. But that does not give an insurer the right to disregard fairness, accountability and basic responsibility towards its policyholders.
If you are rejecting a claim, you must have a valid, logical and defensible reason. You cannot simply label two entirely different claims as DUPLICATES without properly examining their supporting documents and the actual expenses involved.
This is not just about my ₹***** claim. It is about the attitude and accountability of an insurer towards its customers.
Policyholders deserve protection, not persecution when they need their insurance the most!
Niva Bupa, I expect a proper explanation and a fair reconsideration of my claim. Please stop treating genuine policyholders as if they are trying to claim what they are not entitled to.
- Murali Manohar .S
@NivaBupaSupport @irdaindia @InsurewithVenky @venk1975 @NIKHILLJHA @DrDineshCFP @kapeetuthalam @rajeshkmoorthy @hstradeschool @HSTwealth
Thanks to Rasiappan பாத்திரக்கடை
வெற்றிக் கோப்பையுடன் சென்னை திரும்பிய அஜித்குமார்..!
Actor Ajith | Ajith Racing | Victory Trophy | Tamil Cinema | Ajith Fans
#NewsTamil24x7 #AjithKumar #Chennai
ஐயா !! ராசா !! தம்பி !! அட, தலையை தொங்க போட்டு நிக்கறவரே - நீங்க தான் பாஸ் அந்த துறை சார்ந்த அமைச்சரு - கொஞ்சம் வாய் திறந்து பேசுங்க
சோழதேசத்தான் retweeted
கட்சி உருவாக்கி தமிழ் தேசியம் பேசுங்கள், நாம்தமிழர் எதிர்ப்பு தமிழ் தேசியம் இல்லை.
இயக்குநர் மு. களஞ்சியமும்,
பாரிசாலனும் சேர்ந்து புது கட்சியை
தொடங்குகிறார்கள். சரி,
உங்களுக்கு ஏன் எரிகிறது?
இவர்கள் பின்னே இருப்பது யார்?
சீமானை யாருமே அசைக்க முடியாது.
வீழ்த்த முடியாது. அவரும்,
அவரின் கும்பலுமே சீமானை வீழ்த்தி விடுவர்.
கண்டா, கண்ட இடத்தில்......
பின்னூட்டத்திற்கு வாங்க....
youtu.be/68-MGAVkBHQ
ஓ !! இவனா (@NewsTamilTV24x7) - just ignore and move on
விஜய் ஆட்சியில் சிறப்பா செஞ்சிருக்காங்க.. எந்த வித பிரச்சனையும் இல்ல.. பயணிகள் போன வருடத்தை விட இந்த வருடம் அதிகமா பயணிக்குறாங்க.. - அரசு பேருந்து ஓட்டுநர் பேட்டி
CMVijay | TVK | Government Bus
#Newstamil24x7 #Driver
கழகங்கள் ஆட்சி போய் விஜய் ஆட்சி வந்தது மூலமா நடந்த ஒரே நல்ல விசயம் - பொதுமக்கள் விழிப்புணர்வு அதிகமானது (increased public scrutiny of government actions)
ஒரு சின்ன அரசு அறிக்கை கூட உற்று கவனிக்கபட்டு சரி பார்க்கபடுகிறது, அரசாங்கம் வெளியிடும் தரவுகள் கடைசி decimal வரை cross check செய்யபடுகிறது. அரசு தொடர்பான செய்திகள் உடனுக்குடன் சரி பார்க்கபடுகிறது….. இது நிச்சயமாக நல்ல விடயம் தான்.
இதன் காரணம் இவர்கள் புதியவர்கள் என்பதால் கூட இருக்கலாம் - ஆனால் இதற்கு முன் நடந்த கழகங்கள் ஆட்சியில் மக்கள் ஒரு விதமான comfort zoneல வாழ்ந்து பழிகிவிட்டார்கள் - ஏன்னா “அவங்க அனுபவசாலிகள் அவங்க பாத்துப்பாங்க” என்ற மக்கள் மன நிலை…. அந்த மனநிலை தான் பல தவறுகளுக்கு காரணமானது.
இந்த திடீர் increased awareness விஜய்க்கும் தவெகவுக்கும் ஒரு வித ஓரவஞ்சனை தான் - ஏன்னா முந்தைய ஆட்சிகளில் செய்யாததை இவர்களுக்கு மட்டும் செய்வது ஒருதலைபட்சம் தான்
ஆனால் இந்த heightened awarenessயை தொடங்கி வைத்த பெருமையும் அவர்களையே சாரும்

























