மெலித்தாபவுல் retweeted
Replying to @GurusamyMa28847 @PaulMelitha @odakkon @sabas_kris0712 @itskeeran @RoiEelam @SaalanPaari @_ITWingNTK
இதிலையே ஒன்றிணய முடியாதவன் கருணாநிதியிலா ஒன்றிணைய முடியும் என்று கேட்கிறார் , அவர் கேள்வி சரியானது .✅
மெலித்தாபவுல் retweeted
Replying to @SaalanPaari @sahay_victory @Ravanapandiyan @PaariVallal001 @PaariStudent1 @Tamizhan_Paari @paari_vibes
தமிழீழ மாவீரர் நாள் என்றே தமிழீழ மண்ணில் நினைவு கூறப்பட்டது தமிழர்கள் அனைலருக்கும் பொதுவாக என்பதால் " தமிழீழ தேசிய மாவீரர் நாள்" என பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டடது . புலம்பெயர் தேசத்திலும் அதன்படியே நடைமுறை படுத்தப்படுகிறது.
உன்னை எதுவும் பேச கூடாதுன்னு அமைதியா கடந்து போயிட்டு இருந்தன்,
பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுடா பரதேசி,
திரள் நிதி வாங்கி சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு உங்க அண்ணன பஸ் ஸ்டாண்ட்ல போய் நிக்க சொல்லுடா பச்சோந்தி💦
🛑👉சீமான் திரள்நிதி கேட்டால் என்ன da தப்பு?? | காங்கிரஸ் உடன்இணைந்த பாரிசாலன் | Seeman | Paarisaalan
#Seeman
#Paarisaalan
#Vimaloodagam
youtube.com/watch?v=ITuT-nyI…
36
மெலித்தாபவுல் retweeted
சார், இந்த நடிப்பை எல்லாம் தேர்தல் நேரத்தில் காட்டியிருந்தால், குறைந்தபட்சம் டெபாசிட்டையாவது வாங்கியிருக்கலாம்! 😂
சார் இந்த நடிப்பை சுறா அல்லது வாரிசு படத்தில் காட்டியிருந்தால் ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும் 😂😂😂@TVKVijayHQ
பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கிறிஸ்தவ கைக்கூலிகள் தமிழர் வரலாற்றை அழிக்க துணை நிற்கின்றன,,,
சிக்கந்தருக்கும் & திருப்பரங்குன்றத்துக்கும் என்ன சம்பந்தம்???
திருப்பரங்குன்றம் அளவைக் கல்லில் தீபம்:
_____________________________
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக் குறித்து எமது அறிக்கை- ஒரு திருத்தம் அல்லது விளக்கம்!
_____________________________
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள 'அளவைக்கல்' எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் 'மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்'( CISF ) உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.
அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். எனினும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துகிறேன்.
நடைமுறை சாத்தியக் கூறுகளிலிருந்து முன்னுணர்ந்து அவ்வாறு சொல்லப்பட்டதேயன்றி வேறில்லை. குறிப்பாக, இது மதவெறிக்கும்பலின் 'வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு' இடமளித்துவிடக்கூடாதே என்கிற கவலையிலிருந்து சொல்லப்பட்ட கருத்தேயாகும்.
எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எமது நலம்விரும்பிகளான தோழமை சக்திகளுக்கும் தெளிவுப்படுத்த விழைகிறேன்.
வழக்கம்போல நமக்கு எதிராகப் பரப்பப்படும் திரிபுவாதக் கற்பிதங்களைப் பொருட்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்
நிறுவனர்- தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
21.11.2026
மெலித்தாபவுல் retweeted
இனியும் தமிழீழம்சாத்தியமா?
- தலைவர் பிரபாகரன் அவர்களின் பதில் என்ன.?
🐅. எனது காலத்திலேயே ஈழம் கைகூடும் என்ற நினைப்பில் நான் போராடவில்லை. எனக்குப் பின்னரும் நாற்பது ஆண்டுகள் இளைஞர்கள் போராடி இயங்குவதற்கான ஒழுங்குகளையும் ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.
🎤. தமிழ் ஈழத்திற்கு ஆதரவான உலகப் பொதுக்கருத்து உருவாகுமென நீங்கள் நம்புகிறீர்களா?” என்ற ஊடகவியலாளரின் கேள்விக்கு...
🐅. நான் மீண்டும் மீண்டும் ஒன்றை வலியுறுத்துகிறேன். ஒருபோதும் போருக்கு புலிகள் காரணமாய் இருந்ததில்லை. யுத்தம் எம்மீதும் எமது மக்கள் மீதும் திணிக்கப்பட்டது. நாங்களோ, எமது மக்களோ யுத்த வெறி கொண்டவர்களல்ல. சிங்களப் பேரினவாதம்தான் யுத்த வெறிகொண்டு எம் மக்களை நசுக்க வருகிறது. இதனை உலகம் ஒருநாள் புரிந்துகொள்ளும்” என்றார்.
🎤. நேரில் பார்க்கவும் பேசவும் அப்படியொரு சாதுவாகத் தெரிகிறீர்கள். உலகமோ உங்களைப் பற்றி கடுமையான பார்வை கொண்டிருக்கிறது. உங்களது உண்மையான ஆளுமையை உலகிற்கு எடுத்துக்கூறும் விளம்பர முயற்சிகளை ஆங்கில ஊடகங்கள் வழி அதற்குரிய நிறுவனங்களைப் பயன்படுத்தி செய்யக்கூடாதா?” என்ற கேள்விக்கு... தலைவர் பிரபாகரன் அவர்கள் தந்த பதில் காலங்களையெல்லாம் கடந்து நிற்கும். இதுதான் அவரது பதில்:
🐅. வியாபாரிகளுக்குத்தான் விளம்பரம் வேண்டும். வீரனுக்கல்ல”.
இதனை எழுதுகையில் எழுதுகோலும் தாளும்கூட என்னோடிணைந்து சிலிர்ப்பதாய் உணர்கிறேன். என்ன தெளிவு. என்ன கூர்மை. ”வியாபாரிக்குத்தான் விளம்பரம் வேண்டும், வீரனுக்கல்ல. தொடர்ந்து கூறினார் :
🐅. ”எம்மைப் பற்றின தவறான புரிந்துமைகள் நிச்சயம் ஒருநாள் மாறும். ஏனென்றால் தன் பேரினவாத வெறியிலிருந்து சிங்களம் ஒருபோதும் மாறப்போவதில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தை உலகம் நிச்சயம் புரிந்துகொள்கிற காலம் வரும்” என்றார்.
🎤. குறைந்த அளவு படையணிகளைக் கொண்டு எப்படி பெரும் சிங்களப்படைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றீர்கள்? என்ற கேள்விக்கு...
🐅. தொடக்கத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன். இது ஆயுதங்களுக்கும் ஆயுதங்களுக்கும் இடையே நடக்கிற மோதல் அல்ல. தமிழரை அடக்கி அழிக்க நினைக்கிற சிங்களப் பேரினவாதத்திற்கும் அடிமை விலங்குகளை உடைத்து விடுதலை பெறத்துடிக்கும் ஓர் இனத்தின் மன எழுச்சிக்கும் இடையே நடக்கிற போர் இது. ஆயுதங்களுக்கிடையேயான போரென்றால் எப்போதோ எங்கள் கதை முடிந்திருக்கும்.
எதிர்காலத்தில் மீண்டும் போர் தொடங்கி ஆயுதப்போராட்டத்தில் நாங்கள் பின்னடைவு கண்டாலும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் வரலாற்றில் அபூர்வமாகத் தொடங்கிவைத்த மன எழுச்சி அடங்காது. அந்த மன எழுச்சியை எந்தப் படைகளாலும் அடக்கவோ அழிக்கவோ முடியாது. அந்த நம்பிக்கையில் திடமாக நின்றுதான் நான் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் மலரும் எனவும் நம்புகிறேன்” என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
இப்படி பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் தலைவருக்கு நெருக்கடிகளையும், நிம்மதியிழப்புக்களையும் தந்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியிலிருந்து மண்ணையும் மக்களையும் மீட்பதற்காக, களமுனையில் தொடர்ச்சியாக நிதானமிழக்காமல் துணிச்சலோடும், நம்பிக்கையோடும் நின்ற தீர்க்கதரிசியாம் தேசியத்தலைவரின் லட்சிய நோக்கங்களை சுமந்து நின்ற மக்கள் தான் புலிகள், புலிகள் தான் மக்கள் என்பதை இந்த உலகம் வியந்து பார்த்ததும் வரலாற்றில் மறந்து போன துயரம் என்பதால் தான், அவற்றை தொடர்ச்சியாக கடத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற பொறுப்பும், அக்கறையும், எஞ்சியவர்களாக உலகெங்கும் வியாபித்து நிற்கும் எம்மை போன்றோரின் சிந்தை முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.!
#அறிவோம்ஈழம்
#தேசியத்தலைவர்
#மாவீரர்கள்
#நந்திக்கடலோன்72
#மாவீரர்நாள்2026
மெலித்தாபவுல் retweeted
🟡 அப்படி இந்த Golti 🤡 என்னத்த கிழிச்சா?
யாராவது சொல்லுங்களேன்?
“என் பொண்ண பத்தி Negative-ஆ தான் பேசுறாங்க” - அமைச்சர் கீர்த்தனாவின் பெற்றோர் உருக்கம்
#TVK #TVKVijay #Ministerkeerthana #Keerthana
மெலித்தாபவுல் retweeted
சிக்கந்தர்
இவர் தனியா ஒரு மலைல இருந்தா கூட இழிச்சவாய தமிழன் அமைதியா இருந்திருப்பான்.
ஆனா சிக்கந்தர் தமிழ் மண்ணிற்கு
வரதுக்கு முன்னாடியே மலைல இருந்த முருகன்ட போய் உரிமை கொண்டாடுறிங்கலே.?
மதஅரசியலில்
இந்து தமிழர்களும்
சிக்கந்தர் தமிழர்களும்
சிக்கி
சீரழிஞ்சுவிடாதீர்கள்..!!
Dot
மெலித்தாபவுல் retweeted
நீங்கள் எதை விதைக்கிறீத்களோ அதையே அறுவடை செய்வீர்கள் @seelanano @Seeman4TN
பேக் ஐடி 🐛🔥 எல்லாம் வந்து பில்டப் கொடுக்கிறன் 😂🤣
"பாரிசாலன் ஆதரவாளர்களுக்கு"
ஏன்டா செத்த ஆமைய போட்டு அடிச்சுக்கிட்டு இருக்கீங்க,,,,,
இவன எல்லாம் என் page la போட்டு troll பண்றதுக்கே யோசிப்பேன் இந்த நாயெல்லாம் அவ்ளோ worth ah ன்னு
இந்த லட்சண மயிருல இருந்துகிட்டு இந்த நாய்க்கு நாம் தமிழர் நிர்வாகிகள் கூட பேசணும்னு ஆசை😂🤷
ஆசை படுடா பேராசை படாத.. உன் தகுதிக்கு என் page la போடுறதே வர பிரசாதம்😂
47
மெலித்தாபவுல் retweeted
நாற்காலிக்கு பெண்கள் அணியும் சேலையைப் போர்த்தினாலே நாற்காலியை புணரும் பாலியல் இச்சை கொண்ட கவிஞன் என்று பெயர் எடுத்தவனை போகிற போக்கில் இன விடுதலைக் கவிஞன் என்று மாவீரர் பட்டியலில் இணைக்க ஒரு சிலர் மல்லுக் கட்டுகிறார்களாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களை வேட்டையாடியவன். சிறுபான்மை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்த அதிகார மையங்களின் என்ஜியூ ( NGO) காசில் வயிறு வளர்த்தவன். நவாலி நரபலி நாயகி சந்திரிக்காவின் கைப்பிள்ளை நீலன் திருச்செல்வத்தின் நிதி ஏற்பாட்டில் “ சரிநிகர்” பத்திரிகை நடத்தி இலங்கை பௌத்த பேரினவாத அரசுக்கு சாமரம் வீசிய ஒத்தோடி சேரன் . அவன் வேட்டையாடிய பெண்களின் சாபங்களே அவனது இரு சிறு நீரகங்களையும் செயல் இழக்கச் செய்திருந்தன.
தனிமனித ஒழுக்கமற்றவனின் கவிதைகள் எல்லாம் குப்பைகளேயாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைத்தவர்களுக்கு தமிழ்த் தேசியத்தில் இடம் இல்லை என்பதை உரத்துச் சொல்லுங்கள்.
#தமிழ்த்_தேசிய*🔥 கள்
🛑👉சீமானை பேச எந்த நா**க்கும் தகுதி இல்லை | விஜய்க்கு முட்டு கொடுக்கும் பாரிசாலன் | Seeman | Saattai
#Seeman
#Paarisaalan
#Saattai
#Saattaiduraimurugan
#Cmvijay
#TVK
#Vijay youtube.com/watch?v=pQkd4F9w…
1
86
//இந்தியாவில் விபச்சாரத்திற்கு அனுமதி இல்லை// போய் படி👇
Consent Of Adult Sex Trafficking Victims Must Guide Decisions For Their Rehabilitation : Supreme Court.
livelaw.in/supreme-court/vol…
இந்தியாவில் விபச்சாரத்திற்க்கு அனுமதி இல்லை..
வெளி நாட்டில் அனுமதி இருக்கு.
அதுக்காக சுயகட்டுபாடு தேவையில்லையா???
(இது வெளிநாடு என்பவர்களுக்காக)
34
































